சேனல் சின்னம்

ஒன் மைக் ஸ்டாண்ட்

இந்த பருவத்தில், புவன் பாம், தாப்சீ பன்னு, ரிச்சா சத்தா, விஷால் த்த்லானி மற்றும் டாக்டர் ஷஷி தரூரை சபன் வர்மா அழைத்து வருகிறார் அவர்களை ஸ்டாண்ட்-அப் காமெடியில் அறிமுகம் செய்ய ஜாகிர் கான், குனால் காம்ரா, அங்கத் ரான்யால், ரோஹன் ஜோஷி மற்றும் ஆஷிஷ் ஷக்யாவின் உதவியுடன்.
IMDb 6.320195 எப்பிசோடுகள்X-Ray16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - புவன் பாம் மற்றும் ஜாகிர் கான்
    12 நவம்பர், 2019
    33நிமி
    16+
    யூட்யூப் பிரபலம் புவன் பாம் காமெடியின் தங்கத்தரமான ஜாகிர் கானை சந்திக்கிறார், வெற்றியை பற்றி பேச, கிறுக்கு விசிறிகள் கதைகளை சொல்ல மற்றும் டிட்டு மாமாவாக நடிக்க.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - தாப்சீ பன்னு மற்றும் அங்கத் சிங் ரான்யால்
    14 நவம்பர், 2019
    30நிமி
    16+
    ஒரு நடிகை, பொறியில் வல்லுநர், பேட்மின்டன் அணியின் சொந்தக்கார்ர் மற்றும் தொழிலதிபர்... தாப்சீ பன்னு தன் கல்லூரி நண்பன் அங்கத் சிங் ரான்யாலை சந்திக்க நிறைய விஷயங்கள் கொண்டு வருகிறார்; அவர் கல்லூரி நண்பனை விட சிறந்த ஆலோசகர் என்பதை நிரூபித்தாக வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ரிச்சா சத்தா மற்றும் ஆஷிஷ் ஷக்யா
    14 நவம்பர், 2019
    29நிமி
    16+
    இண்டி செல்லம் ரிச்சா சத்தா தன்னை பயமுறுத்தும் ஒரு விஷயத்தை ஒவ்வொரு வருடமும் முயற்சி செய்கிறார், இது நகைச்சுவையான மற்றும் வசீகரமான ஆஷிஷ் ஷக்யாவுடன் நேரம் செலவழிப்பதைத் தவிர.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - விஷால் த்த்லானி மற்றும் ரோஹன் ஜோஷி
    14 நவம்பர், 2019
    27நிமி
    16+
    ராக் மற்றும் இசை கலைஞர், விஷால் த்த்லானி, இணையத்தின் காதலன், ரோஹன் ஜோஷியை சந்தித்து, பழைய நிகழ்ச்சிகள் பற்றி நினைவு கூர்கிறார், மனவளம் பற்றி பேசுகிறார் மற்றும் சமோசா ஜிங்கில்ஸ் இயற்றுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - ஷஷி தரூர் மற்றும் குனால் காம்ரா
    14 நவம்பர், 2019
    33நிமி
    16+
    தூதர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி, டாக்டர் ஷ்ஷி தரூர் வார்த்தைகளில் விளையாடுபவர். துரதிர்ஷ்டவசமாக, அவரின் ஆலோசகர், நகைச்சுவையான குறும்புக்கார்ர் திரு. குனால் காம்ராவும் அப்படியே.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
हिन्दीहिन्दी [ऑडियो विवरण]
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दी [CC]తెలుగు中文(繁體)
இயக்குநர்கள்
க்ரீதி கோகியாஅங்க்ஷுமன் கோஷ
தயாரிப்பாளர்கள்
அஜய் நாயரத்ருவ் சேதவிக்ரம் சிஙரசிதா ஆர்யா
நடிகர்கள்
சபன் வர்மாபுவன் பாமதாப்சீ பன்னுரிச்சா சத்தாவிஷால் த்த்லானிஷ்ஷி தரூரஜாகிர் கானரோஹன் ஜோஷிஆஷிஷ் ஷக்யாகுனால் காம்ராஅங்கத் சிங் ரான்யால
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.