டெஸ்பெரேட் ஹவுஸ்வைஃப்ஸ்

அவர்களை சின்னாபின்னப்படுத்த அச்சுறுத்தும்போது விஸ்டெரியா லேன் பெண்கள் தங்கள் நட்பின் மிகக் கடினமான சோதனையை எதிர்கொள்கின்றனர். இந்த இறுதி அதிரடி சீஸனில், பழைய அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் திரும்புகின்றனர், புதிய ருசிகரமான ரகசியங்கள் வெளிப்படுகின்றன. இவர்களது நீண்டகால நட்பு தாக்குப்பிடிக்குமா?
201223 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - சீக்ரெட் தட் ஐ நெவர் வான்ட் டு நோ
    24 செப்டம்பர், 2011
    43நிமி
    TV-14
    கார்லோசுக்கு அவனது குற்றத்தை மறைக்க உதவி செய்த பிறகு சூஸன், கேபி, ப்ரீ மற்றும் லினெட் கடுமையாக குற்றஉணர்வு கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - மேக்கிங் தி கனெக்ஷ்ன்
    1 அக்டோபர், 2011
    43நிமி
    TV-14
    சூஸன் தன் குற்ற உணர்வை லேசாக்கிக்கொள்ள ஒரு ஆபத்தான, சிலிர்ப்பூட்டும் வழிமுறையைக் கண்டறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - வாட்ச் ஒயில் ஐ ரிவைஸ் தி வேர்ல்ட்
    8 அக்டோபர், 2011
    43நிமி
    TV-14
    சூஸன், கால்லோசுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக மைக் நினைக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - ஸ்கூல் ஆஃப் ஹார்ட் நாக்ஸ்
    15 அக்டோபர், 2011
    43நிமி
    TV-14
    ப்ரீ தன் மகளின் பிசினஸ் குறித்த ஒன்றைக் கண்டறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - தி ஆர்ட் ஆஃப் மேகிங் ஆர்ட்
    23 அக்டோபர், 2011
    43நிமி
    TV-14
    கலை ஆசிரியர் மாணவர்களை வகுப்பில் நிர்வாணமாக இருக்கச் சொன்னபோது சூஸன் அதிர்ச்சிஅடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - விட்ச்ஸ் லாமென்ட்
    29 அக்டோபர், 2011
    43நிமி
    TV-14
    கேபி, லெனிட் மற்றும் ப்ரீ மூவரும் கேபியின் மாற்றாந்தந்தையின் உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - ஆல்வேஸ் இன் கன்ட்ரோல்
    5 நவம்பர், 2011
    43நிமி
    TV-14
    ப்ரீ, கேபியின் மாற்றாந்தந்தையை யார் தோண்டி எடுத்தது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - சஸ்பீஷியஸ் சாங்
    12 நவம்பர், 2011
    43நிமி
    TV-14
    அவரது சந்தேகம் அதிகரிப்பதால் துப்பறிவாளர் வான்ஸ், ப்ரீக்கு தொந்தரவு அளிக்கிறார்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - புட்டிங் இட் டு கெதர்
    3 டிசம்பர், 2011
    43நிமி
    TV-14
    சக் அவர்களிடம் தனித்தனியாக கேள்வி கேட்டபோது சூஸன், லினெட் மற்றும் கேபி, ப்ரீயை குற்றம்சாட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - வாட்ஸ் டு டிஸ்கஸ், ஓல்ட் ஃபிரென்ட்
    7 ஜனவரி, 2012
    43நிமி
    TV-14
    ப்ரீ தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தயாராகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - ஹூ கேன் ஸே வாட் ஈஸ் டெத்?
    14 ஜனவரி, 2012
    43நிமி
    TV-14
    கேபி, லினெட்டிடம் ஒரு பெரிய நிறுவனத்தை கவர்வதற்கு உதவி கேட்கிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - வாட் ஈஸ் தி குட் ஆஃப் பீயிங்க குட்
    21 ஜனவரி, 2012
    42நிமி
    TV-14
    ப்ரீ ஆல்கஹால் உட்கொள்வது அதிகரிக்கும் அதே நேரத்தில், ஆண் துணை தேடும் அவளது இச்சையும் அதிகரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - ஈஸ் திஸ் வாட் யூ கால் லவ்?
    11 பிப்ரவரி, 2012
    43நிமி
    TV-14
    ஜூலி ஆறு மாத கர்ப்பம் என்று தெரியவரும்போது சூஸன் அதிர்ச்சியடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - கெட் அவுட் ஆஃப் மை லைஃப்
    18 பிப்ரவரி, 2012
    43நிமி
    TV-14
    ஜூலியின் குழந்தைக்கு யார் தந்தை என்பதை சூஸன் கண்டறிகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - ஷீ நீட்ஸ் மீ
    3 மார்ச், 2012
    43நிமி
    TV-14
    சூஸன் போர்ட்டரின் குழந்தைக்காக ஒரு நர்சரி அமைக்க உதவ முன்வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - யூ டேக் ஃபார் கிரான்டட்
    10 மார்ச், 2012
    43நிமி
    TV-14
    சூஸன் பென்னின் கடன் முதலை மைக்-ஐ குறிவைப்பதை அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - வுமன் அன்ட் டெத்
    17 மார்ச், 2012
    43நிமி
    TV-14
    கேபியின் மாற்றாந்தந்தையின் கொலை குறித்து விசாரணைக்காக ப்ரீ அழைக்கப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - எனி மொமென்ட்
    24 மார்ச், 2012
    43நிமி
    TV-14
    ஜூலி, சூஸனின் பெற்றோருக்கான திறன்கள் குறித்து சந்தேகம் எழுப்புகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - வித் ஸோ லிட்டல் பி ஷ்யூர் ஆஃப்
    31 மார்ச், 2012
    43நிமி
    TV-14
    மைக் ஒரு ரகசியத்தை மறைக்கிறான் என்பதை சூஸன் அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - லாஸ்ட் மை பவர்
    28 ஏப்ரல், 2012
    42நிமி
    TV-14
    எம்.ஜே.யின் சோப்பாக்ஸ் டெர்பி போட்டிக்காக சூஸன் ஒரு காரை தயாரிக்க முயற்சி செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - தி பீபிள் வில் ஹியர்
    5 மே, 2012
    43நிமி
    TV-14
    ப்ரீ தன் வக்கீலிடம் (ஸ்காட் பகுலா) கவர்ந்திழுக்கப்படத் தொடங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - கிவ் மீ தட் பிளேம்
    12 மே, 2012
    43நிமி
    TV-14
    அலெஜான்ட்ரோ கொலை செய்யப்பட்ட இரவைப் பற்றித் தன்னிடம் கூறுமாறு ப்ரீயிடம் ட்ரிப் மன்றாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ8 எ23 - ஃபினிஷிங் தி ஹாட்
    12 மே, 2012
    43நிமி
    TV-14
    அலெஜான்ட்ரோ கொலை செய்யப்பட்ட இரவைப் பற்றித் தன்னிடம் கூறுமாறு ப்ரீயிடம் ட்ரிப் மன்றாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
ஸ்டுடியோ
ABC
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.