எப்பிசோடுகள்
- சீ4 எ1 - மேஹம்23 செப்டம்பர், 200842நிமிகுழு உறுப்பினர்களைக் கொண்ட கார் வெடித்துச் சிதறுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ2 - தி ஏஞ்சல் மேக்கர்30 செப்டம்பர், 200843நிமிதண்டனைபெற்ற தொடர் கொலைகாரன் ஒருவனோடு தொடர்கொலைகளைத் தொடர்புபடுத்துகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ3 - மினிமல் லாஸ்7 அக்டோபர், 200844நிமிபிரெண்டிஸையும், ரெய்டையும் ஒரு மதக்குழுவின் காம்பவுண்டுக்குள் சிறைபிடிக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ4 - பாரடைஸ்21 அக்டோபர், 200842நிமிகொலைகாரன் ஒருவன் தனது கொலைகளைக் கார் விபத்துபோலவே காட்டுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ5 - காட்சிங் அவுட்28 அக்டோபர், 200842நிமிகொலைகாரன் ஒருவன், இரயில் பாதைக்கு அருகில் வசிப்பவர்களைக் கொலை செய்து விட்டு, இரயிலில் தப்பி ஓடுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ6 - தி இன்ஸ்டிங்ட்ஸ்4 நவம்பர், 200844நிமிஇளம் பையன் ஒருவனைக் கடத்துவது, ரெய்டின் ஆள்மனதில் இருக்கிற எண்ணங்களைத் தட்டி எழுப்புகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ7 - மெமோரியம்11 நவம்பர், 200842நிமிபையன் ஒருவனது கொலை, தனது குழந்தைப்பிராயத்தோடு தொடர்பிருப்பதாக ரெய்டு எண்ணுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ8 - மாஸ்டர்பீஸ்18 நவம்பர், 200841நிமிகொலைகாரன் ஒருவன் சரணடைகிறான், ஆனால் இறுதி ஆட்தேடலுக்கு BAU-வை அனுப்பி வைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ9 - 52 பிக்-அப்25 நவம்பர், 200842நிமிபெண்கலைப் பிடித்து, அவர்களுக்கு ஆபத்துண்டாக்குகிற ஒருவனைக் குழுவினர் கண்டுபிடிக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ10 - ப்ரதர்ஸ் இன் ஆர்ம்ஸ்9 டிசம்பர், 200840நிமிகுழுவினர், காவல்துறையினரைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கொலைகாரனை வேட்டையாடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ11 - நார்மல்16 டிசம்பர், 200842நிமிஆடம்பர கார் டிரைவர்களைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கொலைகாரனை BAU தேடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ12 - சோல்மேட்ஸ்13 ஜனவரி, 200943நிமிசெல்வச்செழிப்பான சமுதாயமொன்றிலிருந்து காணாமல் போன பெண் ஒருத்தியை BAU தேடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ13 - ப்ளட்லைன்20 ஜனவரி, 200944நிமிஇளம் பெண்களைக் கடத்த ஒரு குடும்பத்தினர் கூட்டாகச் சேர்ந்து உழைக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ14 - கோல்ட் கம்ஃபர்ட்10 பிப்ரவரி, 200944நிமிதன்னிடம் சிக்கியவர்களை பதப்படுத்தி வைக்கிற ஒரு கொலைகாரனை குழுவினர் வேட்டையாடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ15 - சோ’ஸ் ரெப்ரைஸ்17 பிப்ரவரி, 200944நிமிகடந்த காலப் பிரபல கொலைகள் போலவே இந்தக் கொலைகாரனும் கொலைகளை அரங்கேற்றுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ16 - ப்ளஷர் இஸ் மை பிசினஸ்24 பிப்ரவரி, 200943நிமிஆண் அதிகாரிகளைக் கொலை செய்யும் பணத்திற்காகப் பாலுறவு கொள்ளும் பெண் ஒருத்தியைக் குழுவினர் வேட்டையாடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ17 - டெமனாலஜி10 மார்ச், 200944நிமிபலியானவருடன் பிரெண்டிஸ்குக்குத் தனிப்பட்ட தொடர்பு ஒன்று உள்ளது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ18 - ஆம்னிவோர்17 மார்ச், 200944நிமிகொடூரக் கொலைகாரன் ஒருவன் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கொலைசெய்ய ஆரம்பிக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ19 - ஹவுஸ் ஆன் ஃபயர்24 மார்ச், 200941நிமிதொடர்ச்சியாக வீடுகளுக்குத் தீவைக்கும் ஒருவன் சமுதாயக் கூடுமிடங்களைக் குறிவைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ20 - கான்ஃப்லிக்டட்7 ஏப்ரல், 200942நிமிவசந்தகால விடுமுறையில் கொலைகாரன் ஒருவன் மாணவர்களைக் குறிவைக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ21 - எ ஷேட் ஆஃப் க்ரே21 ஏப்ரல், 200943நிமிகுழுவினர் ஓரிரண்டு குழந்தைக் கொலையாளிகளைப் பிடிக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ22 - தி பிக் வீல்28 ஏப்ரல், 200944நிமிதொடர் கொலைகாரன் ஒருவன் கொலை செய்வதை நிறுத்த உதவி செய்யுமாறு வேண்டுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ23 - ரோட்கில்5 மே, 200942நிமிதன்னுடைய காரை வைத்துக் கொலை செய்கிறதோர் கொலைகாரனைக் குழுவினர் வேட்டையாடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ24 - ஆம்ப்லிஃபிகேஷன்12 மே, 200943நிமிகொலைகாரன் ஒருவன் உயிரைக்கொல்லும் வைரஸை காற்றில் பரவ விடுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ4 எ25 - டு ஹெல்…19 மே, 200943நிமிகுழுவினர், கனடாவில் ஒரு கொலைகாரனைத் தேடுகிறார்கள். பாகம் 2 இல் 1இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- ஸ்டுடியோ
- CBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.