ஷேம்லெஸ்

2021 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
ஐந்தாவது அத்தியாத்தில் சொந்த விஷயத்திலும் நகராட்சி புதுபித்தலிலும் ஏற்ற இறக்கங்களை கேலகெர்கள் சந்திக்கிறார்கள், பிராங்க், ஃபியோனா, லிப் மற்றும் அவர்களின் குடும்பம் மற்றும் அவர்களின் நண்பர்களின் கூட்டம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ரியல்எஸ்டேட் முகவர்களை அவர்களின் தெற்குபகுதிலிருந்து புதுமுறையில் அவர்களின் முற்றுகையை சண்டையிட்டு துரத்திவிடுகின்றனர்.
IMDb 8.5201512 எப்பிசோடுகள்TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - முதலாளியுடன் காதல்
    10 ஜனவரி, 2015
    54நிமி
    TV-MA
    இந்த ஐந்தாவது அத்தியாயத்தின் அரங்கேற்றத்தில், லிப் கல்லூரியில் இருந்து திரும்புகிறான் அந்த பழைய பக்கத்துவீட்டுகாரர் மாறியிருப்பதை காண்கிறான், ஃபியோனா தனது வயதான முதலாளிக்கு ஒரு பழரசம் கொடுத்து தன்னுடைய புதியவேலையை சமாளிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - வீட்டுக்காவல் முடிவு
    17 ஜனவரி, 2015
    53நிமி
    TV-MA
    அதிகாரப்பூர்வமாக ஃபியோனா வீட்டுக்குவெளியே காவல் வைக்கப்படுகிறாள், லிப் ஒரு புதிய வேலையில் சேருகிறான். கையால்செய்யும் வேலை லிப்புக்கு அவன் நினைத்ததைவிட கடினமாக உள்ளது...சக தொழிலாளர்களின் கொடூரமான சீண்டல்கள் உதவவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - இரண்டு லிசாக்கள்
    24 ஜனவரி, 2015
    53நிமி
    TV-MA
    அருகாமையில் இன்னும் அதிக சொத்துக்களை வாங்கும் முக்கிய முதலீட்டாளர்களை பயமுறுத்த பிராங்க், கார்லை தேர்ந்தெடுக்கிறார், அதேசமயம் பயந்துகொண்டு அவளுடைய வீட்டை விற்கவேண்டாம் என்று ஷீலாவிடமும் கேட்டுக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - நினைத்துக்கொள்ள ஒரு இரவு
    31 ஜனவரி, 2015
    52நிமி
    TV-MA
    பிராங்க் தன்னுடைய காப்பீட்டு பணத்திற்கான காசோலையை பெற முயற்சிசெய்தபோது, அது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். இடையில் அமெண்டாவையும் அவளது குடும்பத்தையும் லிப் புளோரிடாவிற்க்குபோய் பார்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - குடும்பத்துடன் இரவு உணவு
    7 பிப்ரவரி, 2015
    50நிமி
    TV-MA
    ஃபியோனா& குஸ் அவர்களுடைய விரைவு திருமணத்தின் நிலைதடுமாற்றதை சமாளித்தனர் - அவர்கள் குடும்பத்துடன் இரவுஉணவு உண்ணும்போது அதை அறிவிக்கலாம் என்று திட்டமிட்டபோது சகஊழியர் அதிகம் குடித்துவிட்டதால் அது முடியாமல்போனது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - பைத்தியக்கார காதல்
    14 பிப்ரவரி, 2015
    57நிமி
    TV-MA
    ஜிம்மி/ஜாக்/ஸ்டீவ் (ஜஸ்டின் சட்வின்) திரும்பிவந்ததால் ஃபியோனா குழப்பமடைகிறாள், ஐயன் பைத்தியக்கார விடுமுறையில், மிக்கியின் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கார்பயணம் செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - நான் தேவை என்று ஒத்துக்கொள்
    28 பிப்ரவரி, 2015
    50நிமி
    TV-MA
    ஐயனுக்கு நினைவு திரும்புகிறது, தான் மன நல பிரிவில் இருப்பதை தெரிந்துகொண்டு அவன் கவலையடைகிறான். பிராங்க் மருத்துவமனையில் இருந்து திரும்பிவந்ததும், அவர் சம்மியின் உதவியை மறுக்கிறார் - அது அவளை தீவிர நடவடிக்கை எடுக்கவைக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - இயனும் மருந்துகளும்
    7 மார்ச், 2015
    51நிமி
    TV-MA
    ஐயன் மனநல பிரிவிலிருந்து வெளியேவந்துவிட்டான், மிக்கி வரவில்லை. அவன் பைபோலார் நோயரிதலுக்கு அவன் மறுத்துவிட்டதால் அவனுக்கு தகுந்த மாத்திரைகள் கொடுப்பது கடினம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - உண்மையான வாழ்வு
    14 மார்ச், 2015
    58நிமி
    TV-MA
    பிராங்க்கின் மருத்துவர் பியான்காவிற்கு (கெளரவ நடிகர் போஜ்னா நோவாகோவிக்) புற்றுநோய் உள்ளது என்று கண்டறியப்படுகிறது, அவள் ஒருபோதும் “உண்மையான வாழ்வை” வாழவில்லை என்பதால் அவளுக்கு புத்துணர்வு தர அவளுடைய பயண வழிகாட்டியாக அவர் இருக்க சம்மதித்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - நடனமும் சண்டையும்
    21 மார்ச், 2015
    53நிமி
    TV-MA
    பிராங்க் அவருடைய புதிய நண்பர் பியான்காவுடன் நடனமாட செல்கிறார். ஆனால் அவர் அவளுக்காக உணர்சிகளை வளர்க்கக்கூடும் என்று அவள் நினைக்கிறாள், அவள் அவருக்கு கடிவாளம் போடுகிறாள். எப்படியிருந்தாலும் ஸ்டீவ் சண்டையிடுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - உணர்ச்சிபூர்வமான இரவு
    28 மார்ச், 2015
    54நிமி
    TV-MA
    இரவு சாப்பட்டுக்கு பிறகு இரவில், ஃபியோனாவும் சீன்னும் புதிய செக்ஸ் மன இறுக்கத்தை உணர்கிறார்கள், ஆனால் ஐயன் இராணவ காத்திருப்பில் உள்ளான், அவனுடைய நிலையை அந்த குழு சொல்லவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - காதல் பாடல்கள்
    4 ஏப்ரல், 2015
    58நிமி
    TV-MA
    இந்த அத்தியாய இறுதியில், ஃபியோனா அவளது பயணத்திற்குபிறகு கஸ்சுடன் திரும்ப சேர்கிறாள், ஆனால் ஆது அவளுடைய உணர்வுகளை சீன் மேல் திரும்புகிறது. இடையில், கோஸ்டா ரிகாவில் இறந்துகொண்டு இருக்கும் பியான்கா மீது உள்ள காதலில் பிராங்க் தடுமாறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Iain B. MacDonaldMark MylodChristopher ChulackJohn WellsAnthony HemingwayMimi LederDavid NutterSanaa HamriSilver TreePeter Segal
நடிகர்கள்
ஏதன் கட்கோஸ்கிவில்லியம் எச். மேசிஸ்டீவ் ஹொயிகேமரூன் மோனாகான்எம்மி ரோசம்ஜெர்மி ஆலன் வைட்எம்மா கென்னிஷானோலா ஹேம்ப்டன்நோல் ஃபிஷர்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.