Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தண்டட்டி

செல்வராசு என்கிற ஒரு இளைஞன் தன் அப்பத்தாவை காணவில்லை என்று புகார் அளிக்க வருகிறான். கிடாரிப்பட்டி பிரச்சனைக்கு உண்டான ஊர் என்பதால், புகாரை வாங்க காவல்துறையினர் மறுக்கின்றனர். ஆனால் அதை மீறி அந்த மூதாட்டியை தேடி தலைமை கான்ஸ்டபிள் சுப்பிரமணி அவனுடன் கிளம்புகிறார்.சுப்பிரமணி அந்த இளைஞனின் அப்பத்தாவை கண்டுபிடித்தாரா..? பிரச்சனைக்கு உண்டான ஊருக்குள் சென்ற சுப்பிரமணியின் நிலை என்ன ஆனது..?
IMDb 6.72 ம 3 நிமிடம்2023
X-RayUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
தமிழ்ಕನ್ನಡമലയാളംతెలుగు
சப்டைட்டில்
EnglishالعربيةPortuguês [autom.]
இயக்குநர்கள்
ராம் சங்கய்யா
தயாரிப்பாளர்கள்
எஸ்.லக்ஷ்மன் குமார்
நடித்தவர்கள்
பசுபதிரோகினிவிவேக் பிரசன்னா
ஸ்டுடியோ
Prince Pictures
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.