எப்பிசோடுகள்
சீ2 எ1 - பாம்பு போன்று நெளியும் சாலையில், கூரையை இறக்கியபடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202236நிமி“கூரையைக் கீழிறக்கி ஓட்டுகையில், என்னாலும் கியர் மாற்ற முடியும், ஆபத்தை எதிர்கொள்ள முடியும், அசௌகரியத்தைச் சமாளிக்க முடியும் – துயரத்திலிருந்து மீண்டு வாழ முடியும் என நினைவுக்கு வருகிறது. என் வாழ்க்கைத் துணை, கண்கள் பனிக்க, கூறுகிறார்: ‘உனக்கு அந்த காரை பிடிக்கும். பின் உன் கணவன் ஒரு அசாதாரண மனிதனாக இருந்தார்.'"இலவசமாகப் பாருங்கள்சீ2 எ2 - இரவு பெண் கண்டது பகல் ஆண்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202236நிமி“அடிப்படையில் நான் காட்டேரி – காலை 8 அல்லது 9 மணிக்கு தூங்குவேன், மாலை 4 அல்லது 5 மணிக்கு எழுந்திருப்பேன். முதல் டேட்கள் வழக்கமாக நன்றாக போகும் ஏனெனில் மாலையில் இருக்கும், ஆனால் சீக்கிரமே பிரச்சினைகள் ஏற்படும்."இலவசமாகப் பாருங்கள்சீ2 எ3 - (டப்லின்) இரயிலில் அந்நியர்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202236நிமி“நாங்கள் இரயிலில் சந்தித்தோம். கச்சிதமான, விளையாட்டான, ஆறு மணி நேரம். எங்கள் காதல் கதையின் தொடக்கமா? பிரபஞ்சத்தின் சக்தியை நம்பி, நாங்கள் கைப்பேசி எண்கள் பகிரவில்லை. சிலசமயம், காதல் மயமான திட்டம் மட்டுமே போதாது.”இலவசமாகப் பாருங்கள்சீ2 எ4 - இருவருக்கான வாழ்க்கை திட்டம், பின்பற்றுவது ஒருவர் மட்டும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202235நிமி“ஒரு 10 வயது பெண் ஒரு ஆணில் தேடக்கூடிய எல்லாம் அவனிடம் இருந்தது. தீர்மானமாயிற்று; நான் காதலிக்கிறேன். என் திருமண ஆடையின் பளபளப்பு அவனை மங்கலாக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் சொன்னது போல நானும் அவனும் ‘எப்போதும் ஒன்றாக’ இருக்கும்படி ஒரு திட்டமிட ஆரம்பித்தேன்.”இலவசமாகப் பாருங்கள்சீ2 எ5 - நான்...? ஒருவேளை இந்த வினாவிடை சொல்லும்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202234நிமி“இப்போது யோசித்துப் பார்க்கையில், ‘நான் கேயா?’ என்ற கேள்வி பதிலை நாடிப் போகையில் நான் யாரெனத் தெரிந்திருந்து இருக்கணும். ஆனால் இல்லை.”இலவசமாகப் பாருங்கள்சீ2 எ6 - பிரிந்த தாரங்கள் காத்திருக்கும் அறையில்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202231நிமி“சில மாதங்களுக்குப் பிறகு, மனநல மருத்துவரின் ரிசெப்ஷன் அறையில் என் நான்காவது புலம்பலுக்குப் பணம் கட்டிக் கொண்டிருக்கையில், குழந்தையை ஏந்தியபடி ஒரு பெண் உள்ளே வந்தாள். முதலில் அவளை அடையாளம் தெரியவில்லை, பிறகு அவள் முகம் நினைவுக்கு வந்தது. ‘என் மனைவி உறவு வைத்திருப்பவனின் மனைவியா நீங்கள்?’ இங்கிதமில்லாமல் கேட்டேன். ‘ஆமாம்,’ என்றாள். ‘ஆனால் இனியும் நாங்கள் சேர்ந்து வாழவில்லை.'"இலவசமாகப் பாருங்கள்சீ2 எ7 - என்னை எப்படி நினைவிருக்கு?
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202225நிமி“அவன் கடைசி பெயர் எனக்கு நினைவில்லை. அழகாக இருந்தான், அழகிய புன்னகையும், பிரகாசமான நீல கண்களுடனும். உறவு நன்றாக இருந்தது என நினைக்கிறேன். ஒருத்தரை ஒருத்தர் எங்களுக்கு நன்றாகத் தெரியாது. எப்போதும் தெரியப் போவதில்லை.”இலவசமாகப் பாருங்கள்சீ2 எ8 - ஒரு இரண்டாம் தழுவல், இதயங்களும் கண்களும் திறந்தபடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்31 ஜூலை, 202235நிமி“இந்த இரவில், எங்கள் கதை முடிந்து பல காலமாகியிருந்த நேரத்தில், இதோ மீண்டும், வட்டத்துக்குள் நாங்கள் நுழைகிறோம். ஆனால், இந்த முறை, வித்தியாசமாக இருக்கும். எவ்வளவு வித்தியாசமாகும், எவ்வளவு சீக்கிரமே ஆகும் என்று நாங்கள் கற்பனை கூட செய்யவில்லை.”இலவசமாகப் பாருங்கள்