Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

அவுட்டர் ரேன்ஜ்

தனது நிலத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் போராடும் ராயல் ஆபட் எனும் பண்ணையாளர்,வயோமிங்கின் வனப்பகுதியின் விளிம்பில் இருண்ட வெற்றிடத்தைக் கண்டறிந்து போராடுவதே இக்கதையின் மையக்கரு . வெற்றிடத்தைச் சுற்றியுள்ள மர்மம், நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு குடும்பங்களையும் ஒரு மோதலை எதிர்கொள்ள செய்கிறது
IMDb 7.120247 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஒன் நைட் இன் வபாங்
    15 மே, 2024
    59நிமி
    TV-14
    காட்டெருமை நெரிசலுக்குப் பிறகு, ஆபட் குடும்பம் முன்பைவிட உருக்குலைந்தது. ராயல் மற்றும் சிசிலியா ஆகியோர் தங்கள் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க போராடும்போது சில கடினமான உண்மைகளை எதிர்கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ2 எ2 - டிரேசஸ் டு சம்வேர்
    15 மே, 2024
    53நிமி
    TV-14
    பெர்ரி எதிர்பாராத குடும்ப உறுப்பினரின் உதவியை நாடுகிறார். ஆபட்களை பழிவாங்குவதாக டில்லர்சன்கள் முடிவு செய்கிறார்கள், அதே நேரத்தில் ராயல் வெஸ்ட் பேஸ்ச்சரில் ஒரு புதிய அச்சுறுத்தலுடன் போராடுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ2 எ3 - எவரிபடி ஹர்ட்ஸ்
    15 மே, 2024
    1 ம 1 நிமிடம்
    TV-14
    ராயல் மற்றும் சிசிலியா தங்கள் பண்ணையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். டில்லர்சன்கள் சில திடுக்கிடும் நிகழ்வுகளை கையாளுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ2 எ4 - ஓடே டு ஜாய்
    15 மே, 2024
    51நிமி
    TV-14
    நேரத்தில் தொலைந்து வீட்டிற்கு செல்லமுடியாமல் போன ஷெரிஃப் ஜாய் தனது ஷோஷோன் மூதாதையர்களிடையே ஒரு புதிய வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தது .
    Prime-இல் சேருங்கள்
  5. சீ2 எ5 - ஆல் தி வல்ட்ஸ் எ ஸ்டேஜ்
    15 மே, 2024
    45நிமி
    TV-14
    ராயல் ஒரு சாத்தியமற்ற கூட்டாளியை மீண்டும் கண்டுபிடித்தார்; ஆட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல ,அவள்தான் தங்கள் ஆட்டம் என்று ஆதாரத்தோடு நம்புகிறார் சிசிலியா
    Prime-இல் சேருங்கள்
  6. சீ2 எ6 - டு-ஸி -டு
    15 மே, 2024
    59நிமி
    TV-14
    ஆட்டமின் ஒழுங்கற்ற நடத்தை ஒரு அசாதாரண நிலையை அடைகிறது.ராயல் மற்றும் சிசிலியா விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ2 எ7 - தி எண்ட் ஆஃப் இன்னசன்ஸ்
    15 மே, 2024
    56நிமி
    TV-14
    நேரம் கொடூரமானது
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)Français (Canada)Français (France)ItalianoMagyarPolskiPortuguêsTürkçeČeštinaالعربيةहिन्दीతెలుగుಕನ್ನಡമലയാളംไทย日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Jennifer GetzingerAlonso RuizpalaciosAmy SeimetzLawrence TrillingGwyneth Horder-PaytonDeborah KampmeierJosh BrolinBlackhorse LoweCatriona McKenzie
தயாரிப்பாளர்கள்
சார்லஸ் முர்ரேபிராட் பிட்டெடி கார்ட்னர்ஜெர்மி க்ளெய்னர்எர்னெஸ்ட் மெக்நீலேஜாஷ் ப்ரோலின்டானி க்ராண்ட்ஸ்ஹெத்தர் ரேஜான் ப்ரே
நடிகர்கள்
ஜாஷ் ப்ரோலின்இமோகென் பூட்ஸ்லில்லி டெய்லர்டமாரா பொடெம்ஸ்கிடாம் பெல்ப்ரெய்லெவிஸ் புல்மேன்நோவா ரெய்டுவில் பேட்டன்ஷான் சிபோஸ்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.