Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த மாத் இஃபெக்ட்

சீசன் 1
த மாத் இஃபெக்டின் முதல் பருவத்தில், ஆஸ்திரேலியாவின் சிறந்த, நகைச்சுவை நடிகர்கள் மனித இனத்தை 2021ல் கேலி செய்ய, எந்த இலக்கும் மிக வினோதமான, சிக்கலான, அற்பமான, முட்டாள்தனமானது இல்லை.
IMDb 6.220216 எப்பிசோடுகள்
X-RayTV-MA
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - டைம்செஸ்ட் மற்றும் ஐஸ்க்ரீம்
    29 ஜூலை, 2021
    18நிமி
    16+
    ஒரு சிறிய ஆங்கில ஊர், தத்துவ கும்பல்களின் சண்டைகளால் பாழாகிறது, 80களின் காலப்பயணம் செய்யும் கதாநாயகன் தானே ஏற்படுத்திக்கொண்ட முரண்பாட்டை எதிர்த்துப் போராடுகிறான், ஒரு ஐஸ் க்ரீம் நிறுவனம் எல்லா போரையும் முடிக்க முயல்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - டேவிடே கொலையாத்
    5 ஆகஸ்ட், 2021
    18நிமி
    16+
    டேவிட் அட்டென்பரோ பேருருவ அரக்கனாகிறார், டெட் (ப்ரையன் ப்ரௌன்) க்யூ-ஏனானிடமிருந்து மாற்றம் பெறுகிறார், எங்கும் பெரும் பாராட்டைப் பெறும் தந்தைகள் தனக்கென கீதம் பெறுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பழைய நண்பன்
    12 ஆகஸ்ட், 2021
    17நிமி
    16+
    ஒரு தம்பதியின் வாழ்க்கை ஒரு ஸ்மார்ட் தலையணையால் தலைகீழாகிறது, அரசியல்வாதிகளை வளர்க்கும் தொழுவத்தைக் காண்கிறோம், நசீம் ஹுசைன் நடிக்கும் அற்புதமான பேசாத படத்தின் ட்ரெய்லரை பாருங்கள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - தவறான கீகள்
    19 ஆகஸ்ட், 2021
    18நிமி
    16+
    “யாருக்கு அக்கறை” என்கிற கேள்வி பதில் நிகழ்ச்சி நீங்கள் நிஜமாக அக்கறை காட்டறீங்களா என்று சொல்லும், ட்ரோன் தாக்குதல்கள் நேர்மறை எண்ணத்தின் குறியொளியாக இருக்கின்றது, கூடவே ஒரு சின்தெடிக் ஹ்யூமனாய்ட் தன் இறுதியான சோதனைகளை கையாளணும்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - உரிச்சொல் பெயர்ச்சொல் பெயர்ச்சொல்
    26 ஆகஸ்ட், 2021
    18நிமி
    16+
    ஒரு நார்வேஜியன் அற்பத்தன நிபுணர் கலவர போலீஸுக்கு சிறந்த உத்திகளை வழங்குகிறார், ஒரு யுகே ஆவணப்படம் வினோதமானவர்களின் வாழ்க்கைகளை மரியாதையுடன் ஆராய்கிறது, மாட்டிக்கொண்ட மாலுமிகள் பெரும் கேள்விகளை யோசிக்கின்றனர், மற்றும் பார்ட்டி பாடல், உண்மையான பார்ட்டிகளை காட்டுகின்றது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - வெள்ளை எறும்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா
    2 செப்டம்பர், 2021
    19நிமி
    16+
    அர்த்தமற்ற சமீபத்திய ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியை ரசிங்க, ஒரு கிறுக்கு அணி புனிதமான இடங்களை காப்பாற்ற சாமர்த்தியமான வழிகளை கண்டுபிடிக்கிறது, ஜேம்ஸ் பாண்ட் (பாபி கானாவாலி) முக்கிய வில்லனை (வின்சென்ட் டா’னாஃப்ரியோ) விசாரிக்க சிரமப்படுகிறார்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]
சப்டைட்டில்
தமிழ்العربيةČeštinaDanskDeutschΕλληνικάEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
க்ரெய்க் ஆன்டர்சனக்ரேசி ஆட்டோ
தயாரிப்பாளர்கள்
லாரென் எலியடஜார்டானா ஜான்சனலாரென் மாதரசோஃபியா ஸாகரியோநிக் பாஷியரஜாஸ் ட்வெம்லோ
நடிகர்கள்
ஜாஸ் ட்வெம்லோநிக் பாஷியர
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.