சேனல் சின்னம்

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்

PRIMETIME EMMYS® விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டது
ஒப்பீட்டளவில் அமைதியான காலத்தில் தொடங்கி, மத்திய பூமியில், தீமை மீண்டும் வெளிப்படுவதை எதிர்க்கும் கதாபாத்திரங்களை நாம் பின்தொடர்கிறோம். மூடுபனி மலைகளின் இருண்ட ஆழத்திலிருந்து, லிண்டனின் கம்பீரமான காடுகள் வரை, நியுமெனாரின் வியப்பில் ஆழ்த்துகிற தீவு இராஜ்ஜியம் வரை, வரைபடத்தின் தொலைதூர பகுதிகள் வரை, இந்த ராஜ்ஜியங்களும் கதாபாத்திரங்களும் நீண்ட காலத்திற்கு பிறகும் தொடர கூடிய மரபுகளை செதுக்கும்.
IMDb 6.920228 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-14
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி ஷேடோ ஆஃப் தி பாஸ்ட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 செப்டம்பர், 2022
    1 ம 5 நிமிடம்
    TV-14
    தொடரின் வெள்ளோட்டம். பண்டையகால தீயசக்தி திரும்பி வருவதன் குறிகளைக் கண்டு கலாற்றியல் கவலை கொள்கிறாள், பயமுறுத்தும் விஷயங்களை அராண்டிர் கண்டுபிடிக்கிறான். எல்ராண்டுக்குப் புதிர் நிறைந்த புதிய பணி வழங்கப்படுகிறது. ஹார்ஃபுட் குழுவினரின் தீவிரமான கட்டுப்பாடுகளை நோரி மீறுகிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - அட்ரிஃப்ட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 செப்டம்பர், 2022
    1 ம 7 நிமிடம்
    TV-14
    கலாட்ரியலுக்குப் புதிய கூட்டாளி கிடைக்கிறான், எல்ராண்டின் பழைய நண்பன் கோபத்தோடு அவனை வரவேற்கிறான். நோரி அந்நியனுக்கு உதவ முயல்கிறாள், அராண்டிர்பதில்களைத் தேடி அலைகிறான், ஆபத்து குறித்து ப்ரான்வின் தன் மக்களை எச்சரிகிறாள்
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - அடார்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    8 செப்டம்பர், 2022
    1 ம 9 நிமிடம்
    TV-14
    அராண்டிர் சிறைபிடிக்கப்படுகிறான், கலாட்ரியலும் ஹால்பிராண்டும் புராதான ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர், எலெண்டிலுக்குப் புதிய பணி வழங்கப்படுகிறாது, செய்த காரியங்களுக்கான விளைவை நோரி எதிர்கொள்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - தி கிரேட் வேவ்
    15 செப்டம்பர், 2022
    1 ம 11 நிமிடம்
    TV-14
    ராணி மிரியலின் நம்பிக்கை சோதனைக்குள்ளாகிறது, இஸில்டுர் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறான், எல்ராண்ட் ஒரு இரகசியத்தைக் கண்டறிகிறான், அராண்டிருக்கு இறுதியாக ஓர் எச்சரிக்கை வழங்கப்படுகிறது, தியோ ப்ரான்வின் அறிவுறையை மீறுகிறான்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பார்ட்டிங்ஸ்
    22 செப்டம்பர், 2022
    1 ம 12 நிமிடம்
    TV-14
    நோரி தன் உள்ளுணர்வுகளைச் சந்தேகிக்கிறாள், தன் சத்தியத்தைக் காப்பாற்ற எல்ராண்ட் போராடுகிறான், ஹால்பிராண்ட் தன் விதி குறித்துச் சிந்திக்கிறான், தெற்குப் பிரதேசத்தவர்கள் யுத்தத்திற்குத் தயாராகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஊடூன்
    29 செப்டம்பர், 2022
    1 ம 9 நிமிடம்
    TV-14
    அடாரும் அவன் படையும் ஆஸ்டிரித்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - தி ஐ
    6 அக்டோபர், 2022
    1 ம 12 நிமிடம்
    TV-14
    பேரழிவிலிருந்து உயிர் தப்பியவர்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்கின்றனர், ஹார்ஃபுட்கள் தீயசக்தியை எதிர்க்கின்றனர், டியூரின் நட்பா கடமையா எனும் போராட்டத்தில் இருக்கிறான், அடாருக்குப் புதிய பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - அல்லாய்டு
    13 அக்டோபர், 2022
    1 ம 12 நிமிடம்
    TV-14
    முதல் சீசனின் இறுதி பகுதி, ராஜ்ஜியங்களுக்குள் புதிய கூட்டணிகள் ஏற்ப்படுகிறது.
    Prime-இல் சேருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

காமிக்-கான் முன்னோட்டம்
காமிக்-கான் முன்னோட்டம்
3நிமிTV-14
மோதிரங்களை உருவாக்கிய கதையை கண்டுபிடியுங்கள்.

பிரதான டீசர்
பிரதான டீசர்
3நிமிTV-14
ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் 'த ஹாபிட்' மற்றும் 'தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்'-ன் நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு அமைக்கப்பட்ட தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், மத்திய பூமியில் நீண்ட காலமாக பயந்திருந்த தீமையின் மறுதோன்றலை எதிர்கொள்ளும், தெரிந்த மற்றும் புதிய கதாபாத்திர குழுமத்தை தொடர்கிறது.

டீசர் முன்னோட்டம்
டீசர் முன்னோட்டம்
1நிமிTV-14
ராஜாவுக்கு முன், கூட்டுறவுக்கு முன், மோதிரத்திற்கு முன்... ஒரு புதிய புராணக்கதை தொடங்குகிறது.

போனஸ்

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 7

6நிமிTV-14
தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவியக் கதை எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 2

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவிய உலகம் எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 8

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 4

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 6

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 5

தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 1
தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 1
6நிமிTV-14
தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவியக் கதை எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.
தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவியக் கதை எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.
தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவியக் கதை எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.
தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 3
தி ரிங்ஸ் ஆஃப் பவரின் உருவாக்கம் - பாகம் 3
6நிமிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவிய உலகம் எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவிய உலகம் எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் பருவம் 1ன் காட்சிகளுக்குப் பின்னே போய், இந்த காவிய உலகம் எப்படி உயிரூட்டப்பட்டதென பாருங்கள்.
அத்தியாயம் 8ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்

30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - இந்த சீசனின் இறுதி அத்தியாயத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும்.

அத்தியாயம் 7ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
அத்தியாயம் 7ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - அத்தியாயம் 7ன் முன்னோட்டத்தை பார்க்கவும்.

அத்தியாயம் 6ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
அத்தியாயம் 6ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - அத்தியாயம் 6ன் முன்னோட்டத்தை பார்க்கவும்.

அத்தியாயம் 5ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
அத்தியாயம் 5ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - அத்தியாயம் 5ன் முன்னோட்டத்தை பார்க்கவும்.

அத்தியாயம் 4ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
அத்தியாயம் 4ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - அத்தியாயம் 4ன் முன்னோட்டத்தை பார்க்கவும்.

இரண்டாம் யுகத்தின் கதைகள் - ரோவனியான்
இரண்டாம் யுகத்தின் கதைகள் - ரோவனியான்
1நிமிTV-14
நடிகர்கள் ஹார்ஃபூட்ஸில் திரைக்குப் பின்னால் ஒரு பார்வையை வழங்குகிறார்கள், இதுவரை பார்வையிலிருந்து ஒளிந்திருக்கும் மர்மமான தொடக்க ஹாபிட்ஸின் கும்பல்.

இரண்டாம் யுகத்தின் கதைகள் - லிண்டன்
இரண்டாம் யுகத்தின் கதைகள் - லிண்டன்
1நிமிTV-14
உயர் எல்வ்ஸின் தலைநகரினுள் பிரவேசித்து, அழிவில்லாத இந்த உயிரினங்கள், எப்படி மத்திய பூமியில் எழும் தீமையை கையாள்கின்றனர் என நடிகர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் யுகத்தின் கதைகள் - கஸாத் டூம்
இரண்டாம் யுகத்தின் கதைகள் - கஸாத் டூம்
1நிமிTV-14
ட்வார்ஃப்களின் ரகசிய சாம்ராஜ்யத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், மிஸ்டி மவுண்டெயின்ஸின் கீழ் என்ன மர்மங்கள் இருக்கலாமென நடிகர்கள் விவாதிக்கையில்.

இரண்டாம் யுகத்தின் கதைகள் - நியூமெனார்
இரண்டாம் யுகத்தின் கதைகள் - நியூமெனார்
1நிமிTV-14
அழகிய தீவு ராஜ்ஜியமான நியூமெனாரை நடிகர்கள் ஆராய்ந்து, தனது சக்தியின் உச்சத்தில் இருக்கும் சமூகத்தை பற்றிய பின்னணியை பகிர்கின்றனர்.

இரண்டாம் யுகத்தின் கதைகள் - தெற்கு பிரதேசங்கள்
இரண்டாம் யுகத்தின் கதைகள் - தெற்கு பிரதேசங்கள்
1நிமிTV-14
பல தலைமுறைகளுக்கு முன் எடுத்த முடிவுகளுக்கு விலையை கொடுத்தபடி, தெற்கு பிரதேசத்தினர் இப்போது அவர்கள் ராஜ்ஜியத்தில் பதுங்கியிருக்கும் புதிய தீமையை எதிர்கொள்ள வேண்டும்.

அத்தியாயம் 3ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
அத்தியாயம் 3ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - அத்தியாயம் 3ன் முன்னோட்டத்தை பார்க்கவும்.

அத்தியாயம் 2ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
அத்தியாயம் 2ன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
30நொடிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - அத்தியாயம் 2ன் முன்னோட்டத்தை பார்க்கவும்.

சீசன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
சீசன் முன்னோட்டம் - தி ரிங்ஸ் ஆஃப் பவர்
2நிமிTV-14
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - இந்த சீசனின் முன்னோட்டத்தை பார்க்கவும்.

தலைப்பு வெளிப்படுத்தல்
தலைப்பு வெளிப்படுத்தல்
1நிமிTV-14
தீப்பொறி பறக்கிறது. உருகிய உலோகம் பாய்கிறது. மத்திய பூமிக்கு வரவிருக்கும் புதிய முக்கிய நபருக்கு உங்களை தயார்படுத்தும் விதமாக, வெளிப்பாடு உள்ளது.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஒளிரும் விளக்குகள்வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
தமிழ்EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighBahasa MelayuCatalàDeutschEspañol (España)Español (Latinoamérica)EuskaraFilipinoFrançais (Canada)Français (France)GalegoIndonesiaItalianoMagyarNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăTiếng ViệtTürkçeČeštinaΕλληνικάעבריתالعربيةहिन्दीతెలుగుಕನ್ನಡമലയാളംไทย日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
J.D. PaynePatrick McKayLindsey WeberCallum GreeneBelén AtienzaJustin DobleJason CahillGennifer HutchisonBruce RichmondSharon Tal YguadoJ.A. BayonaWayne Che YipChristopher Newman
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.