சீசன் 1
IMDb 5.420218 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - இது வியாழக்கிழமை14 அக்டோபர், 202150நிமிகல்லூரியில் முதல் ஆண்டு முடித்த பிறகு லெனென் வீடு திரும்புகிறாள். சென்ற கோடையில் அவளுக்கும், அவளது ஓஜி நண்பர்களும் மனதில் புதைத்த அந்த பயங்கரமான ரகசியத்தை யாரோ அறிந்திருந்தார் என்பதை அவள் உணர்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - இது விலையாட்டல்ல விபரீதம்14 அக்டோபர், 202149நிமிநண்பர்கள் மீண்டும் சந்தித்து... யார் தங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினார்கள், அல்லது அவர்கள் செய்த காரியத்தை யார் அறிந்திருப்பார்கள் என கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - பரமரகசியம்14 அக்டோபர், 202146நிமிதங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளிடம் செல்ல முடியாத சூழ்நிலையில், அவர்களின் மர்மத்தை அவர்களே தீர்க்க வேண்டிய கட்டாயம். அவர்கள் துரத்தப்பட்டு வேட்டையாடப்படுவதை உணருகையில், பிணங்கள் மேலும் குவிய ஆரம்பிக்கின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - சூடானக்கொலைகள்14 அக்டோபர், 202146நிமிலெனென் தனது இரட்டை சகோதரிப் பற்றிய ரகசியங்களை அறிகிறார். தனது நண்பர்களை கொலை செய்த நபரின் உண்மையான அடையாளம் குறித்து மிகவும் பயப்படுகிறார். அதிகரிக்கும் கொலைகளால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - மக்பாங்21 அக்டோபர், 202144நிமிபாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தொடர்பை அனைவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். தங்களைத் துரத்துவது யார் என நண்பர்கள் முடிவு செய்து அவரைப் பிடிக்க தக்க ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் இறங்குகின்றனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - மாற்றுத் திட்டம்28 அக்டோபர், 202144நிமிகாணாமல் போன நண்பரைத் தேடும் போது பல கொடூரமான உண்மைகளை லெனென் கண்டுப்பிடிக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - பைரவனின் குரல்4 நவம்பர், 202148நிமிமேலும் உயிர்கள் பாதிக்கப்படுவதற்கு முன் கொலைகாரனைப் பிடிக்க மக்கள் முயற்சிக்கின்றனர். கொலைகள் நடப்பது நிற்கிறது, போலீஸ் அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டுப்பிடிக்கும் வரை.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - நிறைவான மறுப்பிறவி11 நவம்பர், 202158நிமிமுகத்திரை விலகிய கொலையாளின் சுயரூபம் அறிந்தவுடன், லெனெனும் அவள் நண்பர்களும் அதிர்ச்சியூட்டும் கடந்தக்கால உண்மைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது - கலங்கவைக்கும் விளைவுகளுடன்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
அனைவருமே குற்றவாளி. முன்னோட்டத்தை இப்போது பாருங்கள்.
அனைவருமே குற்றவாளி. முன்னோட்டத்தை இப்போது பாருங்கள்.
அனைவருமே குற்றவாளி. முன்னோட்டத்தை இப்போது பாருங்கள்.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Español (España) Português Español (Latinoamérica) Français 日本語 Italiano Deutsch Polski हिन्दी తెలుగు
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- சாரா குட்மேனநீல் எச். மோரிட்ஜபவுன் ஷெட்டிஎரிக் ஃபிகபீட்டர் குபரஜேம்ஸ் வானமைக்கேல் கிளியரஷே ஹேட்டன
- நடித்தவர்கள்
- மேடிசன் இஸ்மேனபில் ஹெகப்ரையேன் ட்ஜு
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.