Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்

சீசன் 1
ரகசியங்கள் நிறைந்த ஓர் ஊரில், பட்டமளிப்பு விழா இரவில் நடந்தது ஒரு சோகமான விபத்து. ஒரு வருடத்திற்குப் பிறகு, மர்மமான கொலையாளியால் சில இளைஞர்கள் துரத்தப்படுகிறார்கள்.
IMDb 5.420218 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இது வியாழக்கிழமை
    14 அக்டோபர், 2021
    50நிமி
    16+
    கல்லூரியில் முதல் ஆண்டு முடித்த பிறகு லெனென் வீடு திரும்புகிறாள். சென்ற கோடையில் அவளுக்கும், அவளது ஓஜி நண்பர்களும் மனதில் புதைத்த அந்த பயங்கரமான ரகசியத்தை யாரோ அறிந்திருந்தார் என்பதை அவள் உணர்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - இது விலையாட்டல்ல விபரீதம்
    14 அக்டோபர், 2021
    49நிமி
    16+
    நண்பர்கள் மீண்டும் சந்தித்து... யார் தங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினார்கள், அல்லது அவர்கள் செய்த காரியத்தை யார் அறிந்திருப்பார்கள் என கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பரமரகசியம்
    14 அக்டோபர், 2021
    46நிமி
    16+
    தங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தாமல் அதிகாரிகளிடம் செல்ல முடியாத சூழ்நிலையில், அவர்களின் மர்மத்தை அவர்களே தீர்க்க வேண்டிய கட்டாயம். அவர்கள் துரத்தப்பட்டு வேட்டையாடப்படுவதை உணருகையில், பிணங்கள் மேலும் குவிய ஆரம்பிக்கின்றன.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - சூடானக்கொலைகள்
    14 அக்டோபர், 2021
    46நிமி
    16+
    லெனென் தனது இரட்டை சகோதரிப் பற்றிய ரகசியங்களை அறிகிறார். தனது நண்பர்களை கொலை செய்த நபரின் உண்மையான அடையாளம் குறித்து மிகவும் பயப்படுகிறார். அதிகரிக்கும் கொலைகளால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - மக்பாங்
    21 அக்டோபர், 2021
    44நிமி
    16+
    பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தொடர்பை அனைவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். தங்களைத் துரத்துவது யார் என நண்பர்கள் முடிவு செய்து அவரைப் பிடிக்க தக்க ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் இறங்குகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - மாற்றுத் திட்டம்
    28 அக்டோபர், 2021
    44நிமி
    16+
    காணாமல் போன நண்பரைத் தேடும் போது பல கொடூரமான உண்மைகளை லெனென் கண்டுப்பிடிக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - பைரவனின் குரல்
    4 நவம்பர், 2021
    48நிமி
    16+
    மேலும் உயிர்கள் பாதிக்கப்படுவதற்கு முன் கொலைகாரனைப் பிடிக்க மக்கள் முயற்சிக்கின்றனர். கொலைகள் நடப்பது நிற்கிறது, போலீஸ் அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டுப்பிடிக்கும் வரை.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - நிறைவான மறுப்பிறவி
    11 நவம்பர், 2021
    58நிமி
    16+
    முகத்திரை விலகிய கொலையாளின் சுயரூபம் அறிந்தவுடன், லெனெனும் அவள் நண்பர்களும் அதிர்ச்சியூட்டும் கடந்தக்கால உண்மைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது - கலங்கவைக்கும் விளைவுகளுடன்.
    Prime-இல் சேருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் – பருவம் 1: முன்னோட்டம்
ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர் – பருவம் 1: முன்னோட்டம்
2நிமி16+
அனைவருமே குற்றவாளி. முன்னோட்டத்தை இப்போது பாருங்கள்.
அனைவருமே குற்றவாளி. முன்னோட்டத்தை இப்போது பாருங்கள்.
அனைவருமே குற்றவாளி. முன்னோட்டத்தை இப்போது பாருங்கள்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighEspañol (España)PortuguêsEspañol (Latinoamérica)Français日本語ItalianoDeutschPolskiहिन्दीతెలుగు
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
கிரேக் வில்லியம் மெக்னெய்லலோகன் கிபென்ஸபெஞ்சமின் செமனாஃப
தயாரிப்பாளர்கள்
சாரா குட்மேனநீல் எச். மோரிட்ஜபவுன் ஷெட்டிஎரிக் ஃபிகபீட்டர் குபரஜேம்ஸ் வானமைக்கேல் கிளியரஷே ஹேட்டன
நடித்தவர்கள்
மேடிசன் இஸ்மேனபில் ஹெகப்ரையேன் ட்ஜுஎசேக்கீல் குட்மேனசெபாஸ்டியன் அமோருசோஆஷ்லே மூரஃபியோனா ரெனேகேசி பெகப்ரூக் ப்ளூம
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.