ஆன்ஜி ட்ரைபெக்கா

2017 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
சீசன் மூன்றின் ப்ரீமியரில், ஏஞ்சலா ஓய்வெடுத்துக்கொண்டு, வீட்டோடு தங்கிவிடும் தாயாக இருக்கிறாள். நிகழ்ச்சி முடிந்துவிட்டது, சரிதானே? தவறு. வெற்றிக் கோப்பைகளை வேட்டையாடும் ஒருவன் காணாமல் போகிறான். ட்ரிபெக்கா மீண்டும் வழக்கிற்குத் திரும்புகிறாள். இதற்குத் தீர்வு காண அவளுக்கு நிச்சயமாக மேலும் ஒன்பது எபிசோடுகள் வரை தேவைப்படும்.
IMDb 7.0201711 எப்பிசோடுகள்TV-14

எப்பிசோடுகள்

  1. Season 3 Sneak Peek
    ஆதரவான சாதனங்களில் காண்க
    3 ஏப்ரல், 2017
    3நிமி
    TV-14
    Check out a sneak peek of Angie Tribeca, Season 3.
  2. சீ3 எ1 - வெல்கம் பேக், ப்ளாட்டர்
    9 ஏப்ரல், 2017
    21நிமி
    TV-14
    சீசன் மூன்றின் ப்ரீமியரில், ஏஞ்சலா ஓய்வெடுத்துக்கொண்டு, வீட்டோடு தங்கிவிடும் தாயாக இருக்கிறாள். நிகழ்ச்சி முடிந்துவிட்டது, சரிதானே? தவறு. வெற்றிக் கோப்பைகளை வேட்டையாடும் ஒருவன் காணாமல் போகிறான். ட்ரிபெக்கா மீண்டும் வழக்கிற்குத் திரும்புகிறாள். இதற்குத் தீர்வு காண அவளுக்கு நிச்சயமாக மேலும் ஒன்பது எபிசோடுகள் வரை தேவைப்படும்.
    Max-இன் இலவசச் சோதனை
  3. சீ3 எ2 - மர்டர் கிராஸ்
    16 ஏப்ரல், 2017
    21நிமி
    16+
    வெற்றிக்கோப்பைகளை வேட்டையாடுபவன் மீண்டும் வெளிவந்திருக்கிறான் என்று ட்ரிபெக்காவிற்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது - ஆனால் நியூ ஆர்லியன்ஸில். எல்லாம் எளிதாகத் தோன்றுகிறது - ட்ரிபெக்கா கொலையாளி மீண்டும் தோன்றுவதற்கு முன் அவனைப் பிடித்துவிடும் நம்பிக்கையில் பிக் ஈஸியை நோக்கி விரைகிறாள். ஆனால் எல்லாமே பார்வைக்குத் தோன்றுவதுபோல் அவ்வளவு சுலபமல்ல.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ2 - Murder Gras
    16 ஏப்ரல், 2017
    21நிமி
    TV-14
    Tribeca has a hunch that the trophy hunter hunter has struck again, this time in New Orleans. It's all gators and gumbo as Tribeca heads to the Big Easy in hopes of catching the killer before he strikes again.
    Max-இன் இலவசச் சோதனை
  5. சீ3 எ3 - ப்ராக்மேன் டர்னர் ஓவர்ஸ்ட்ரைவ்
    23 ஏப்ரல், 2017
    20நிமி
    16+
    மனத்துக்குப் பிடித்த கல்லூரி பாட்மிண்டன் நட்சத்திரம் ஒரு கார் விபத்தில் சந்தேகிக்கப்படும் குற்றவாளியாக உள்ளபோது, எல்லோரும் கண்டும் காணாதுபோல் இருந்துவிடுகிறார்கள். ஏனென்றால், நம் எல்லோருக்கும் தெரிந்ததுபோல், எல்.ஏ ஒரு பாட்மின்டன் மோகம் கொண்ட நகரம். ஆனால் ட்ரிபெக்காவும் கைல்ஸும் அப்படியல்ல; அவர்கள் அந்த வழக்கில் "தவறு" கண்டுபிடிக்கிறார்கள். மேலும் அவர்கள் அதை "விடுவதாக" இல்லை.
    Max-இன் இலவசச் சோதனை
  6. சீ3 எ4 - டர்ன் மி ஆன், கில்ஸ்
    30 ஏப்ரல், 2017
    21நிமி
    16+
    புத்திகூர்மை மிகுந்த ரோபாட் நிபுணன் ஒருவன் தன்னுடைய பரிசோதனைக்கூடத்தில் இறந்துகிடக்கிறான். அவனைக் கொன்றது யார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. இது ட்ரிபெக்காவின் பணியை மேலும் கடினமாக்குகிறது. இந்த வழக்கில் ஏதேனும் உதவக்கூடிய ஒரே ஒருவன் இறந்துபோனவனின் மாக்னெட்டிக் உதவியாளன்தான். அவன் கைல்ஸில் தன்னை ஏதோ ஈர்ப்பதாக உணர்கிறான்.
    Max-இன் இலவசச் சோதனை
  7. சீ3 எ5 - திஸ் சவுண்ட் அன்பிளிவெபெல், பட் சிஎஸ்ஐ: மியாமி செய்தது
    7 மே, 2017
    21நிமி
    16+
    இதில் நடாலி போர்ட்மன் இருக்கிறார். ஆனால் ஒரு மனிதனும் வானத்திலிருந்து விழுகிறான். குழு விண்வெளியில் ஒரு விசாரணை நடத்துகிறது.
    Max-இன் இலவசச் சோதனை
  8. சீ3 எ6 - ஹே, ஐ எம் சால்விங் ஹியர்!
    14 மே, 2017
    21நிமி
    16+
    நடுத்தர வயதான ஒரு வெள்ளை மனிதன் நியூயார்க்கில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறான். அவர்கள் தேடிவரும் அதே தொடர்கொலையாளிதான் குற்றவாளி என்ற ட்ரிபெக்காவின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அந்தக் குழு பிக் ஆப்பிளுக்குச் செல்கிறது.
    Max-இன் இலவசச் சோதனை
  9. சீ3 எ7 - லைசன்ஸ் டூ டிரிள்
    21 மே, 2017
    21நிமி
    16+
    ஒரு கவர்ச்சியான பெண்மணி தன் கணவன் கள்ள உறவு கொண்டிருக்கிறானா என்று துப்பறிய கைல்ஸைச் சம்மதிக்கவைக்கிறாள். அவனும் புலனாய்வாளனாகத் தன் பணியைத் தொடங்குகிறான். ஆனால் அது பிரச்னையில் முடிகிறது. சைனாடௌனை நினைவில் கொள்ளுங்கள் - ஏனென்றால் இந்தக் கதை தோன்றியது அங்கிருந்துதான்.
    Max-இன் இலவசச் சோதனை
  10. சீ3 எ8 - எதையாவது பார்த்தால், அதை சரி செய்
    28 மே, 2017
    21நிமி
    16+
    ஒரு நிர்வாணப் பெண்மணி ஒரு குழந்தையின் பைக்குள்ளிருந்து வெளிவருகிறாள். அவளுக்கு ஒன்றுமே நினைவில்லை. ஏன்? அவளால் உங்களுக்குக் கூறமுடியவில்லை. அவள் அடியெடுத்துவைக்க ட்ரிபெக்கா உதவுகிறாள். கைல்ஸும் டானரும் சிறையிலிருந்து தப்பியோடிய கொலையாளி ஒருவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
    Max-இன் இலவசச் சோதனை
  11. சீ3 எ9 - உணர்ச்சிகளின் கிருமிகள்
    4 ஜூன், 2017
    21நிமி
    16+
    லாஸ் ஆஞ்சலஸில் (மற்றும் ஒருவேளை உலகத்தில்) எல்லோரையும் திரவமாக்குவதாக மிரட்டும் ஒரு ஆபத்தான வைரஸ் பரவிவருகிறது. ​​இது இந்த சீஸனின் தொடர் கொலைகாரனின் மகத்தான வேலையாக இருக்கலாம் என்று குழு உணர்கிறது.
    Max-இன் இலவசச் சோதனை
  12. சீ3 எ10 - அவனை கொண்டு வா புலி
    11 ஜூன், 2017
    22நிமி
    13+
    சீசன் மூன்றின் முடிவில், மக்கள் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் டாக்டர். ஷால்ஸ் காணாமல் போகிறார்; மேலும் தொடர் கொலையாளி இன்னமும் உலவிக்கொண்டிருக்கிறான். இதற்கிடையில், லெ. அட்கின்ஸுக்கு அழகான வெளிப்புறத் திருமண விருந்து நடைபெறுகிறது. இருவரும் இணைவார்களா? அது இறுதியில் எல்லாவற்றையும் அழகாக முடித்துவைக்கும்.
    Max-இன் இலவசச் சோதனை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
Ira UngerleiderBrennan ShroffDan BeersSteve PinkRachel Lee GoldenbergMichael Patrick JannMatt SohnRebecca AsherRashida JonesTom Magill
தயாரிப்பாளர்கள்
நான்சி காரல்காம்ப்பெல் ஸ்மித்இரா அன்டர்லைடரதாம் ஹிங்கில்ஸ்டீவ் கேரல்
நடிகர்கள்
டீன் கோல்ரஷீடா ஜோன்ஸ்ஆன்ரி வெர்மீலன்ஹேஸ் மாக்டர்ர்ஜெரெ பர்ன்ஸ்
ஸ்டுடியோ
TBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.