எப்பிசோடுகள்
- சீ3 எ1 - Tabula Rasa16 ஜூலை, 202045நிமிகடந்த இரண்டு பருவங்களில், அவள் செய்த காரியங்களின் விளைவுகளை சமாளிக்க முயன்றுகொண்டு எமிலி தன் எஃபிஐ இடை ஒய்வுநிலையின் கடைசி நாட்களை கழிக்கிறாள். அதிக விழிப்புணர்வும், மற்றவர் மீது சந்தேகமும் கொண்ட எமிலி எங்கும் ஆபத்து இருப்பதாக உணர்கிறாள், அதனால், எல்லோரையும் உற்று கவனிக்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ2 - Capta Est16 ஜூலை, 202045நிமிஆபத்தான நிகழ்வுகளின் பின், அவனுடைய தகவல் கொடுக்கும் மர்ம நபரான கையின் உதவியுடன், எமிலி நிக்கை காப்பாற்ற காலத்துடன் போட்டியிடவேண்டும். அவன் இருக்கும் இடத்தை அறிந்தபின், ஒரு கூட்டு சதித்திட்டம் இருப்பதை எமிலி புரிந்துகொள்கிறாள், மற்றும் நிக் இறந்திருக்க கூடும் என்ற சாத்தியகூரை எடை போடுகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ3 - Nosce Inimicum16 ஜூலை, 202041நிமிதன்னிலை இழந்து, போதையினால் ஆற்றல் இழந்த நிக் ஒரு சிறிய இருட்டறையில் விழிக்கிறான். சாட்சியமாக ஒரு உடல் இல்லாத காரணத்தால், எமிலி நிக் இறந்துவிட்டதாக நம்ப மறுக்கிறாள். அவனை திரும்ப பெற ஒரு ஒப்பந்தம் செய்கிறாள், ஆனால் அதன் பின் டாவ்கின்ஸ் சதி செய்ததையும், எல்லாரும் ஆபத்தில் இருப்பதையும் அறிகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ4 - Alea Iacta Est16 ஜூலை, 202041நிமிஎஃபிஐ நிக்கை தேட வேண்டும் என்ற எமிலியின் கோரிக்கை எதிர்ப்புக்குள்ளாக, அவளே ஆபத்தானத் திட்டத்தை செயல்படுத்துகிறாள். அது அவளை நிக்கிடம் அழைத்துச் செல்லும் ஒரே நபருடன் நேருக்கு நேர் சந்திக்க வைக்கிறது. அதே நேரம், எங்கோ ஐரோப்பாவில், நிக் போதை தரப்பட்டு, மனோரீதியாக சித்திரவதை செய்யப்பட, ஒரு எஃப்பிஐ அதிகாரியாக, கணவனாக, தந்தையாக தன்னுள் புதைந்துள்ள குற்றவுணர்வையும் இயலாமையையும் வெளிப்படுத்துகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ5 - Quid Pro Quo16 ஜூலை, 202046நிமிஎமிலி, நிக்கிடம் அழைத்து செல்லப்படுவதற்காக, டாவ்கின்ஸின் வேண்டுகோளுக்கு இணங்குகிறாள்; மற்றும் வழியில் ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சி செய்கிறாள். இந்நிலையில், நிக்கின், குற்ற உணர்வும் சந்தேக உணர்வும் சேர்ந்து அவனை நிலைகுலைய வைக்க, அவன் முடிவாக அவனை ஆட்டி வைக்கும் சுய பிசாசுகளை அடக்குகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ6 - In Quo Ego Vado Vos16 ஜூலை, 202047நிமிநிக் தொடர்ந்து சித்திரவதை செய்யப் படுகிறான், ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது தன் காவாலாளிகளிடமிருந்து தப்பிக்க முயலுகிறான். கால் மற்றும் எமிலி நிக்கை காப்பற்ற செல்கின்றனர், வழியில் நெருக்கமாகின்றனர். அவர்கள் மர்மமான இருப்பிடத்தை அடையும் போது, பாஸ்டனில் உள்ள நிக்கின் ஒரு கேசுக்கான தடயத்தை பார்க்கின்றனர், ஆனால் நிக் அங்கு இல்லை.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ7 - Liberavit16 ஜூலை, 202039நிமிநிக் அவனை சிறை செய்தவர்களிடமிருந்து மயிரிழையில் தப்பித்ததை அறியாமல், எமிலி கடைசி முயற்சியாக திருடப்பட்ட கோப்புகளை விற்க முயற்சிக்கும் போது அவன் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் கேட்கிறாள். நிக் எஃப்பிஐ உடன் தொடர்பு கொள்கிறார், எமிலி, காலின் கடந்த காலத்தை பற்றி ஒரு தைரியமான முடிவை எடுக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ8 - Veritas Aequitas16 ஜூலை, 202039நிமிஎமிலி மற்றும் நிக் அகதி முகாமில் ஊடுருவதிட்டமிட, ஆர்ம்ஸ்டாங்கை கண்டுபிடித்து அவனை நீதியின் முன் நிற்க வைக்கும் நம்பிக்கையில், கால் ஒரு மெரிடியன் காவலாளி போல் நடிக்கிறான். இதற்கிடையில், க்ரௌன் மற்றும் கன்னர்சேன் மெரிடியனை நெருங்கி வர, எதிர்பாராத ஒருவர் பண்ணைக்கு வருகை தருகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ9 - Tenebris16 ஜூலை, 202038நிமிநிக் அகதிகளை விடுவிக்க முயல, கால் முடிவாக ஆர்ம்ஸ்ட்ராங்குடன் நேருக்கு நேர மோதுகிறான். குனர்சென் மற்றும் க்ரவுன் துணை டைராக்டர் வெப்பை, கைது செய்யப் போகும்போது, அவர்கள் திடுக்கிடம் விஷயத்தை கண்டுபிடிக்கின்றனர். இதன் இடையில் எமிலி, எல்லியட்டின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முயலுகிறாள், மற்றும் தன் குடும்பத்தை காக்க உச்ச அளவான நிலைக்கு போகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ10 - Iterum Nata16 ஜூலை, 202055நிமிஎமிலி மற்றும் நிக் ஃப்ளின்னுடன் பாஸ்டனில் இணைகின்றனர் ஆனால் எல்லியட்டின் உயிரியல் ஆயுதம் இன்னும் பெரிதாக அச்சுறுத்துகிறது. எமிலி தீவிரமான நடவடிக்கை எடுக்கிறாள், மற்றும் தன் குடும்பத்தை காக்க ஆபத்தான தேர்வு செய்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High Italiano Deutsch Русский Español (España) Português Polski Español (Latinoamérica) Français
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية বাংলা Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 한국어 मराठी Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- நடித்தவர்கள்
- ஸ்டானா கட்டிக்பேட்ரிக் ஹியூசிங்கர்ரால்ப் இனிசன்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.