Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த கிட்ஸ் இன் த ஹால்: காமெடி பங்க்ஸ்

சீசன் 1
இதுவரை கண்டிராத பழங்கால வீடியோக்களையும் பிரபலமானவர்களுடனும் தொழில் நிபுணர்களுடனும் “கிட்ஸ்’ அவர்களுடனும் நேர்காணல்கள் மூலம், இந்த இரண்டு பகுதி ஆணவப்படம் இந்த பிரபலமான நகைச்சுவை குழுவின் 1980 இல் ஆரம்பங்களையும் அவர்களுடைய ஐந்து பருவங்கள் நீள டெலிவிஷன் தொடர் மற்றும் வாதத்துக்கிடமான திரைப்படம் ஒன்றையும் பல வெற்றிகரமான சுற்றுக்களையும் பற்றிய 40 வருட பயணத்தின் உள் விஷயங்களையும் வெளிப்படுத்துகிறது.
IMDb 8.120222 எப்பிசோடுகள்
X-Ray18+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த கிட்ஸ் இன் த ஹால்: காமெடி பங்க்ஸ் - முதல் பகுதி
    19 மே, 2022
    48நிமி
    18+
    இந்த பகுதி, குழுவின் 1980 இல் டொரன்டோவிலிருந்த ஒரு பங்க் ராக் க்ளப்பில் ஒளியற்ற தொடக்கத்திலிருந்து மிக பிரபலமான லார்ன் மைகெல்ஸ் கண்டுபிடித்ததையும் அவர்கள் வளரும் வேதனையுடன் தங்கள் தொடரை வெளிப்படுத்தியதையும் சொல்கிறது. இதுவரை கண்டிராத பழங்கால வீடியோக்கள் மூலம் அவர்களின் குழப்பம் நிறைந்த பால்ய பருவமும் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளும் அவர்களுக்கே உரித்தான நகைச்சுவையை உருவாக்கினதை தெளிவுபடுத்துகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - த கிட்ஸ் இன் த ஹால்: காமெடி பங்க்ஸ் - இரண்டாம் பகுதி
    19 மே, 2022
    48நிமி
    18+
    இந்த குழு தங்கள் வித்தைகளை ஐந்து பருவ தொடர் மூலம் கச்சிதம் செய்துகொள்கிறது. அடுத்த படியில் ஏறி ஒரு திரைப்படத்தை உருவாக்கினபோது சொந்த பிரச்சினைகள் மற்றும் தயாரிப்பில் வெளிப்பட்ட வித்தியாசங்களும் அவர்களை பிரியவைக்கிறது…முதல் தடவையாக. திரும்பவும் ஒன்று சேர்ந்து வெற்றிகரமான சுற்றுகளை செய்ததும், இந்த குழு டிவி இயக்கத்தில் இறங்கி தங்கள் பிரபலத்தை ஒரு புதிய தலைமுறை விசிறிகள் மூலம் திரும்ப பெறுகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançais (Canada)Français (France)עבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ரெஜ் ஹார்கெமா
தயாரிப்பாளர்கள்
ரெஜினால்ட் ஹார்கெமாஜென்னிஃபர் ஹார்க்னெஸ்மைகேல் மாக்மில்லன்நிக் மெக்கின்னிலார மைக்கல்சிஷின்பால் மையெர்ஸ்
நடிகர்கள்
டேவ் ஃபோலிப்ரூஸ் மெகலாக்கெவின் மெக்டொனால்ட்மார்க் மெக்கின்னிஸ்காட் தாம்ப்ஸன்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.