எப்பிசோடுகள்
சீ3 எ1 - மாற்றங்கள்
15 ஆகஸ்ட், 200948நிமிமூன்றாம் பருவத்தின் தொடக்கத்தில், ஸல்வடோரும் டானும் நகருக்கு வெளியே வர்த்தகப் பயணம் செல்கின்றனர். பெட்டேகேம்பெல்லும் கென் காஸ்குரோவும் ஸ்டெர்லிங் கூப்பரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவை அவர்களை எவ்வாறு பாதிக்கும் எனவும் கவலைப்படுகின்றனர்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ3 எ2 - தந்தையின் வருகை
22 ஆகஸ்ட், 200948நிமிபெட்டியை அவளது தந்தை சந்திக்கிறார். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வேண்டுகோளுடன் ஸ்டெர்லிங் கூப்பர் மல்லாடுகிறது. ரோஜர் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறான். ஒரு விளம்பரத்தினால் பெக்கி தனிப்பட்டமுறையில் பாதிக்கப்படுகிறாள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ3 - My Old Kentucky Home
29 ஆகஸ்ட், 200948நிமிThe writers at the agency try to avoid late-night boredom when there is a mandatory overtime session. Roger throws a party while and Joan and Greg host one of their own.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ4 - ஏற்பாடுகள்
5 செப்டம்பர், 200948நிமிஜெனியும் டானும் தற்செயலாகச் சந்திக்கின்றனர். பெக்கி சகஅறைத்தோழி தேடுகிறாள். ஒரு புதிய செல்வந்தரான வாடிக்கையாளர் வெற்றிகரமாக வர்த்தகம் செய்கிறார்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ5 - பனிப் புகை
24 அக்டோபர், 200948நிமிபெட்டியும் டானும் ஸால்லியை நெறிப்படுத்துகிறார்கள். பெட்டே வர்த்தகத்தில் புதியமுறையில் அணுகுகிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ6 - Guy Walks Into An Advertising Agency
19 செப்டம்பர், 200948நிமிSterling Cooper receives a surprise visit. Something is spooking Sally. Joan get some unexpected news.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ7 - எழுநூற்றி இருபத்தி மூன்று
26 செப்டம்பர், 200948நிமிபெட்டி உள்ளூர் அரசியலில் தலையிடுகிறாள். டான் தனது எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவைக்கப் படுகிறான். பெக்கி ஒரு ஆடம்பரப் பரிசைப் பெறுகிறாள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ8 - Souvenir
3 அக்டோபர், 200948நிமிDon takes Betty on a business trip. Pete helps a neighbor in his building.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ9 - நிதி சேகரிப்பு
10 அக்டோபர், 200948நிமிடானும் ஸல்லும் வாடிக்கையாளர்கள் விரும்புவதைக் கொடுப்பதில் சிரமப்படுகிறார்கள். பெட்டி ஒரு நிதிதிரட்டு நிகழ்ச்சியை நடத்துகிறாள்.வாங்குவதற்குக் கிடைக்கின்றனசீ3 எ10 - மைல்கல்
17 அக்டோபர், 200948நிமிநிறுவனம் ஒரு சாதனை மைல்கல்லைக் கடந்ததைக் கொண்டாடுகிறது. பெக்கியும் பாலும் ஒரு வாடிக்கையாளரை வெல்லப் போட்டி போடுகின்றனர்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ11 - புதிய வேலை
24 அக்டோபர், 200948நிமிஒரு முன்னாள் வாடிக்கையாளர் ஸ்டெர்லிங் கூப்பருக்குத் திரும்புகிறார். பெட்டி குழந்தைகளை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறாள். ஜோனும் கிரெக்கும் அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுகின்றனர்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ12 - பெரும் திருப்பம்
31 அக்டோபர், 200947நிமிடான் ஒரு முக்கிய வாடிக்கையாளரைச் சந்திக்கிறான்.பெக்கி ஆண்களைச் சந்தேகிக்கிறாள். பெட்டே தனது தொழில்பற்றி பெரிய முடிவெடுக்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ3 எ13 - சந்திப்பு
7 நவம்பர், 200948நிமிடான் கான்னியுடன் முக்கியமான சந்திப்பில் ஈடுபடுகிறான். பெட்டி சில அறிவுரைகள் பெறுகிறாள். பெட்டே அவனுடைய வாடிக்கையாளர்களிடம் பேசுகிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்