சேனல் சின்னம்

ஜேம்ஸ் மே: அவர் மேன் இன்...

ஜேம்ஸ் மே ஜப்பானை சுற்றி குறிப்பிடத்தக்க பயணம் செய்கிறார், அதன் பனிமூடிய வடக்கிலிருந்து மென்மையான தெற்குவரை. லாண்ட் ஆஃப் தி ரைசிங் சன்னை புரிந்து கொள்ள அவர் சுற்றிப் பார்ப்பார், ஊள்ளூர் மக்களை சந்திப்பார் மற்றும் நூடுல்ஸ் உண்பார்.
IMDb 8.220206 எப்பிசோடுகள்X-RayHDRUHD13+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - போ!
    2 ஜனவரி, 2020
    50நிமி
    13+
    ஜேம்ஸ் மே ஜப்பானை சுற்றி தன் காப்பிய பயணத்தை வடக்குத் தீவு ஹொக்கைடோவிலிருந்து ஆரம்பிக்கிறார், முதலில் அவரது உடல்வலிமையை செலுத்துகிறார் நாய் பனிசறுக்கில், ஸ்நோபால் சண்டையில் மற்றும் ஜப்பானிய வெண்டிங் இயந்திரத்திலிருந்து நூடுல்ஸ் ஆர்டர் செய்யும் குழப்பமான போராட்டத்திலும். இதற்கெல்லாம் பிறகும், அவருக்கு ஆக்டோபஸ் பிடிக்கவும் சாமுராய் வாள் தயாரிப்பு கலையை கற்கவும் நேரமிருக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - முட்டைகோஸ் ரோல்
    2 ஜனவரி, 2020
    47நிமி
    13+
    ஜேம்ஸ் முக்கிய தீவான ஹான்ஷூ மற்றும் அழகான இடமான டொஹோகுவுக்கு வருகிறார். நட்பாக சுற்றும் துறவியுடன் மலையேறியும் நிர்வாணமாக குளித்தும் உத்வேகம் தேடுகிறார், பெரிய ரோபோட்டுகளை சண்டையிடுகிறார், சாமுராயாக ஆகிறார், ஊள்ளூர் ஜே-பாப் பாடகர்களால் தத்தெடுக்கப்படுகிறார், தன்னையும் தனக்கு விருந்தோம்புபவர்களையும் உலகின் ஆடம்பரமான ட்ரெயினில் சங்கடப்படுத்துவதற்கு முன்னால்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - நறுமணத் தெளிப்பான்
    2 ஜனவரி, 2020
    51நிமி
    13+
    செர்ரி ப்ளாசம்ஸ் வர, ஜேம்ஸ் டோகியோவை புதிய கைட் யுஜிரோவுடன் சுற்றுகிறார். இவ்வினோதமான நகரம் ஜப்பானின் விசித்திரமானவர்களுக்கும் சிறந்த எண்ணங்களுக்குமானது என ஜேம்ஸ் அறிகிறார். வெறித்தனமான ட்ரெயின்ஸ்பாட்டர்கள், இசைக்கலைஞர்கள், குழப்பும் உயர்நுட்ப இயந்திரங்கள், பூனை ரசிகர்கள், ஆணுறுப்பு பண்டிகைகள், அசத்தும் கணினிமயமான கலை நிகழ்ச்சிகள் என ஜப்பானை எது ஓட்டுகிறதென ஜேம்ஸ் புரிந்துகொள்ள முயல்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஹேய் பிம்!
    2 ஜனவரி, 2020
    52நிமி
    13+
    ஜப்பானின் வடக்கிலிருந்து தெற்குவரையான காப்பிய பயணத்தில், ஜேம்ஸ் டோகியோவை விட்டு பண்டைய தலைநகர் கியோடோவுக்கு பயணிக்கிறார். வழியில் மோட்டார்பைக்குகள், ஜப்பானிய கார்கள், மௌன்ட் ஃப்யூஜியை வரைந்து பண்பாட்டை அறிதல், சுசூகா எஃப்1 சர்க்யூட்டை கையாள்வது மற்றும் ஒரு கெய்ஷாவிடமிருந்து இசைப்பாடம் போன்றவற்றில் ஈடுபடுகிறார். ஒரு குழம்பிப்போன ரோபோட் ஜேம்ஸுக்கு கியோடோவை சுற்றிக்காட்ட எதிர்காலம் தெரிகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - பீச் சிறுவன்
    2 ஜனவரி, 2020
    50நிமி
    13+
    ஜேம்ஸ் ஒசாகாவுக்கு வருகிறார், ஜப்பானின் துடிப்பான நன்னகரம், அங்கு பசின்கோ சூதாட்ட ஹால்கள், தெருக்களில் அசாத்தியமான உணவு மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை எல்லாமே உள்ளன. அவரின் நம்பகமான யுஜிரோ ஜேம்ஸை சூமோ மல்யுத்தத்திற்கு அறிமுகப்படுத்துகிறார், பிறகு ஜேம்ஸ் உள்ளூர் ஹீரோ பீச் பாயின் புதிர்களை அறிய புல்லட் ட்ரெயினில் தப்பிச் செல்கிறார். பிறகு ஹிரோஷிமாவுக்கும் அழகான இட்சுகுஷிமா கோயிலுக்கு போகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ப்ளம் ஊறுகாய்
    2 ஜனவரி, 2020
    51நிமி
    13+
    ஜேம்ஸின் வடக்கிருந்து தெற்கு வரை பயணத்தின் இறுதிக்கட்டம் அவரை ஷிகோகு மற்றும் க்யூஷூவில் காண்கிறது – அசத்தும் நீல நீர் மற்றும் வெப்பமண்டலத்தின் ஓரப்பகுதியிலிருக்கும் கடற்கரைகளுடன், ஜப்பானின் மிகப்பெரிய தென் தீவுகள் இது. சைக்கிள் ஓட்டுவது, வில்லாண்மை, நூடுல் தயாரிப்பு, மோட்டார்பைக் தயாரிப்பு எல்லாம் இருக்கின்றன, கூடவே ஜேம்ஸ் பயமுறுத்தும் புல்லுரு கிராமத்தில் காலத்துக்கும் பாதுகாக்கப்படுகிறார்.
    Prime-இல் சேருங்கள்

கூடுதல்கள்

போனஸ்

ஜேம்ஸ் மே: அவர் மேன் இன் ஜப்பான்
ஜேம்ஸ் மே: அவர் மேன் இன் ஜப்பான்
2நிமி13+
பனிக்கட்டிகள் நிறைந்த ஜப்பானின் வடக்குப்பகுதியிலிருந்து வெப்பமான அதன் தென் பகுதி வரை, ஜப்பான் முழுக்க ஒரு அசத்தலான பயணத்தை தொடங்குகிறார் ஜேம்ஸ் மே. உதிக்கும் சூரியனின் பூமி என்று அழைக்கப்படும் ஜப்பானை உண்மையில் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் காட்சிகளைக் கண்டுகளித்து, உள்ளூர் மக்களை சந்தித்து, நூடுல்ஸையும் சுவைக்க இருக்கிறார்.
பனிக்கட்டிகள் நிறைந்த ஜப்பானின் வடக்குப்பகுதியிலிருந்து வெப்பமான அதன் தென் பகுதி வரை, ஜப்பான் முழுக்க ஒரு அசத்தலான பயணத்தை தொடங்குகிறார் ஜேம்ஸ் மே. உதிக்கும் சூரியனின் பூமி என்று அழைக்கப்படும் ஜப்பானை உண்மையில் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் காட்சிகளைக் கண்டுகளித்து, உள்ளூர் மக்களை சந்தித்து, நூடுல்ஸையும் சுவைக்க இருக்கிறார்.
பனிக்கட்டிகள் நிறைந்த ஜப்பானின் வடக்குப்பகுதியிலிருந்து வெப்பமான அதன் தென் பகுதி வரை, ஜப்பான் முழுக்க ஒரு அசத்தலான பயணத்தை தொடங்குகிறார் ஜேம்ஸ் மே. உதிக்கும் சூரியனின் பூமி என்று அழைக்கப்படும் ஜப்பானை உண்மையில் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் காட்சிகளைக் கண்டுகளித்து, உள்ளூர் மக்களை சந்தித்து, நூடுல்ஸையும் சுவைக்க இருக்கிறார்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguêsTürkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டாம் விட்டர்
தயாரிப்பாளர்கள்
ப்ளம் பிக்சர்ஸ்/ந்யூ என்டிடி
நடிகர்கள்
ஜேம்ஸ் மே
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.