Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி அன்சால்வ்ட் மர்டர் ஆஃப் பெவர்லி லின் ஸ்மித்

சீசன் 1
தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு நான்கு தசாப்தங்களாக நீள்கிறது. மீன்பிடிக்கும் ஆர்வத்தின் அடிப்படையில் உருவான நட்பு விரைவில் கெட்டு போகிறது. ஒரு பிரலமற்ற போலீஸ் திட்டம். பார்த்தவர்களின் சாட்சிகள், வல்லுநர்கள் நேர்காணல், குடும்ப கோப்புகள், முக்கிய பங்கேற்பாளர்களிடம் அரிதான அணுகு என்றதில் பின்னப்பட்டு, இந்த ஆவணப்படத் தொடர், நீதியைத் தேடுதல் என்ற தளராத புதிரை ஆராயும், திருப்பம் நிறைந்த கதையாக உள்ளது.
IMDb 6.520224 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - த கேட்ச்
    30 மார்ச், 2022
    43நிமி
    16+
    ஆலன் ஸ்மித்தின் புதிய மீன்பிடி நண்பன் அவரை தொடர்ந்து ஆபத்தான குற்றச் செயல்களின் உலகிற்கு இழுக்க, அது அவரை தனது இளமையின் ஆழத்திலுள்ள நின்று போன கொலை வழக்கிற்கும், அதிர்ச்சிகரமான புதிய வெளிப்பாடுக்கும் இட்டுச் செல்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - த கர்ல் நெக்ஸ்ட் டோர்
    5 மே, 2022
    41நிமி
    13+
    டிசம்பர் 9ம் தேதி, 1974 அன்று கிடைத்த நேரடி சாட்சிகள், சந்தேக நபர்களாக இருக்கக் கூடியவரை வெளிக்காட்டுகிறது. பார்ப்ரா ப்ரௌன், தன் இரட்டை சகோதரியின் கொலை வழக்கை தீர்க்க எதுவும் செய்வார்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - அலிபை
    5 மே, 2022
    47நிமி
    18+
    டர்ஹாம் பிராந்திய போலீஸ் புதிய சந்தேக நபர் மீது கவனம் செலுத்துகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - த ரிலீஸ்
    5 மே, 2022
    51நிமி
    16+
    ஆலன் ஸ்மித் நீதிமன்றம் போய், சிறையில் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில், கனடிய போலீஸ் தந்திரங்கள் கேள்விக்கு உட்படுகின்றன.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்العربيةČeštinaDanskDeutschΕλληνικάEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançais (Canada) [CC]Français (France)עבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
நதாலி பிபோ
தயாரிப்பாளர்கள்
தாரா ஜேன்கோர்ட்னி டாபின்ஸ்ஜோனாஸ் ப்ரூபாஸ்நாதாலி பிபோகேதரீன் லெக்
நடிகர்கள்
Derrick RabethgeJustin MosesAlan RichterAshley PearsonJenna DalanyiBrian JohnstonFreya TennantSteve StilesJeff MitchellAlan Smith
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.