சேனல் சின்னம்

தி பெரிஃபெரல்

சீசன் 1
த பெரிஃபெரல் ஃப்ளின் ஃபிஷர் என்ற பெண்மணியை சுற்றியமைந்தது. அவள் அமெரிக்கவின் ஒரு மூலையில் தன் உடைந்து போன குடும்பத்தை ஒன்றாக வைக்க முயல்கிறாள். ஃப்ளின் புத்திசாலி, பேரார்வமுடையவள் ஆனால் அழியப் போகிறவள். அவளுக்கு எதிர்காலம் கிடையாது. எதிர்காலமே அவளை தேடி வரும் வரை. த பெரிஃபெரல் சிறந்த கதை எழுதும் வில்லியம் கிப்ஸனின் பிரமாதமான கற்பனை நோட்டம் -மனித குலத்தின் விதியையும் அதற்கு அப்பால் இருப்பதையும்.
IMDb 7.620228 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    20 அக்டோபர், 2022
    1 ம 12 நிமிடம்
    16+
    பெரிய வாய்ப்புகள் இல்லாத ஒரு சிறிய ஊரில் சிக்கி் தவிக்கற ஃபிளின் ஃபிஷர், ஒரு சிறந்த வீராங்கனை ஆவார். அவர் தனது மூத்த சகோதரர் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை காப்பாற்ற, ஒரு சாதாரண வேலையில் ஈடுபடுகிறார். சிம் என்ற ஒரு மேம்பட்ட வீடியோ கேமை விளையாட அவளது சகோதரர் உதவி கேட்கும் போது, ஃபிளின் பார்க்க கூடாததை பார்க்கிறாள். அது அவளையும் அவள் குடும்பத்தையும் பேராபத்தில் ஆழ்த்துகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - எம்பதி போனஸ்
    20 அக்டோபர், 2022
    1 ம 5 நிமிடம்
    16+
    கூலிப்படையினர் குடும்ப வீட்டை சோதனையிடுகின்றனர். பதில்களைத் தேடி, ஃபிளின் ஹெட்செட்டை அணுகுகிறாள். அப்போ, இது ஒரு விளையாட்டு அல்ல, ஆனால் 70 வருடங்கள் எதிர்காலத்திற்கு செல்லும் ஒரு டைம் மிஷின் என்பதை தெரிந்து கொள்கிறார். வில்ஃப் மற்றும் லெவ் உடன் ஒப்பந்தம் செய்து ஏலிடாவைக் கண்டுபிடிக்க உதவ ஃபிளின் ஒப்புக்கொள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஹேப்டிக் ட்ரிஃப்ட்
    27 அக்டோபர், 2022
    1 ம 11 நிமிடம்
    16+
    ஃபிளின் மற்றும் வில்ஃப் இணைந்து ஏலிடாவை கண்டுபிடிக்க வேலை செய்கிறார்கள். இதற்கிடையில், பர்டன் ஒரு புதிய அச்சுறுத்தலிருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஜாக்பாட்
    3 நவம்பர், 2022
    58நிமி
    16+
    ஃபிளினின் உடல்நிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. வில்ஃப் கிளான்டனில் உள்ள ஃபிளின்னை சந்தித்து, அவர்களது உறவை பலப்படுத்துகிறாள். ஃபிளின் தனது எதிர்காலத்தை பற்றிய உண்மையை தெரிந்துக்கொள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - வாட் அபவுட் பாப்?
    10 நவம்பர், 2022
    59நிமி
    16+
    ஃபிளினின் உயிருக்கு மீண்டும் மிரட்டல் வருகிறது. இதனால் செரிஸை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு அவள் தள்ளப்படுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஃபக் யூ அண்ட் ஈட் ஷிட்
    17 நவம்பர், 2022
    1 ம 1 நிமிடம்
    16+
    லண்டனை அழிக்க விரும்பற நியோபிரிம்ஸுடன் ஏலிடாவுக்கான உறவை, ஃபிளின் மற்றும் வில்ஃப் கண்டுபிடித்தனர் எனபது நமக்கு தெரிந்ததே. இன்ஸ்பெக்டர் லோபீர் லண்டனுக்கு சென்று, ஃபிளின், பர்டன் மற்றும் கான்னரை சந்திக்க அனுமதி கோருகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - தி டூடட்
    24 நவம்பர், 2022
    55நிமி
    16+
    ஃபிளின், பர்டன் மற்றும் கான்னர் ஆகியோரை லோபீர் சந்தித்து விசாரணை செய்கிறார். இதற்கிடையில், எல்லாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஷெரிஃப் மற்றும் கார்பெல் பிக்கெட்டை, டாமி தானாக கையாள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - தி கிரியேஷன் ஆஃப் அ தவுசண்ட் ஃபாரஸ்ட்ஸ்
    1 டிசம்பர், 2022
    58நிமி
    16+
    டாமி தன் செயல்களின் வீழ்ச்சியை கையாள்கிறார். ஆஷ் எதிர்பாராத நட்பின் உதவியை நாடுகிறார். ஆர் ஐயின் திருடப்பட்ட தரவு தவறான கைகளுக்கு செல்வதை தடுக்க செரிஸ் போராடுகிறார். எல்லாவை காப்பாற்ற முடியாது என்று லோபீர் ஃபிளினிடம் சொல்கிறார். வில்ஃப் கடந்த காலத்தை பற்றி ஃபிளினிடம் கூறுகிறார். ஜாஸ்பர் முன்னேற பார்க்கிறான். ஏலிடா தன் திட்டத்தை சொல்கிறார். ஃபிளின் தன் உலகத்தை காப்பாற்ற தன் வாழ்க்கையை சூதாடுகிறார்.
    Prime-இல் சேருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

த பெரிஃபெரல் - பருவம் 1: ஆர்வமூட்டும் முன்னோட்டம்

2நிமி16+
த பெரிஃபெரல் ஃப்ளின் ஃபிஷர் என்ற பெண்மணியை சுற்றியமைந்தது. அவள் அமெரிக்கவின் ஒரு மூலையில் தன் உடைந்து போன குடும்பத்தை ஒன்றாக வைக்க முயல்கிறாள். ஃப்ளின் புத்திசாலி, பேரார்வமுடையவள் ஆனால் அழியப் போகிறவள். அவளுக்கு எதிர்காலம் கிடையாது. எதிர்காலமே அவளை தேடி வரும் வரை. த பெரிஃபெரல் சிறந்த கதை எழுதும் வில்லியம் கிப்ஸனின் பிரமாதமான கற்பனை நோட்டம் -மனித குலத்தின் விதியையும் அதற்கு அப்பால் இருப்பதையும்.
த பெரிஃபெரல் ஃப்ளின் ஃபிஷர் என்ற பெண்மணியை சுற்றியமைந்தது. அவள் அமெரிக்கவின் ஒரு மூலையில் தன் உடைந்து போன குடும்பத்தை ஒன்றாக வைக்க முயல்கிறாள். ஃப்ளின் புத்திசாலி, பேரார்வமுடையவள் ஆனால் அழியப் போகிறவள். அவளுக்கு எதிர்காலம் கிடையாது. எதிர்காலமே அவளை தேடி வரும் வரை. த பெரிஃபெரல் சிறந்த கதை எழுதும் வில்லியம் கிப்ஸனின் பிரமாதமான கற்பனை நோட்டம் -மனித குலத்தின் விதியையும் அதற்கு அப்பால் இருப்பதையும்.
த பெரிஃபெரல் ஃப்ளின் ஃபிஷர் என்ற பெண்மணியை சுற்றியமைந்தது. அவள் அமெரிக்கவின் ஒரு மூலையில் தன் உடைந்து போன குடும்பத்தை ஒன்றாக வைக்க முயல்கிறாள். ஃப்ளின் புத்திசாலி, பேரார்வமுடையவள் ஆனால் அழியப் போகிறவள். அவளுக்கு எதிர்காலம் கிடையாது. எதிர்காலமே அவளை தேடி வரும் வரை. த பெரிஃபெரல் சிறந்த கதை எழுதும் வில்லியம் கிப்ஸனின் பிரமாதமான கற்பனை நோட்டம் -மனித குலத்தின் விதியையும் அதற்கு அப்பால் இருப்பதையும்.

போனஸ்

ஏன் ஃப்ளின்?
ஏன் ஃப்ளின்?
2நிமி16+
தி பெரிஃபெரலில் ஃபிளின் ஃபிஷராக நடிக்கும் க்ளோயி க்ரேஸ் மொரெட்ஸை சந்தியுங்கள். நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இந்த அறிவியல் கதையில் வரும் ஸின்ட்ரெல்லா உயிருக்கு கொண்டு வருவதைப் பாருங்கள்.

கிளாண்டன் எதிராக லண்டன்
கிளாண்டன் எதிராக லண்டன்
1நிமி16+
சமீப எதிர்காலத்தில் வரும் அப்பலாச்சியா மற்றும் தொலைதூர எதிர்கால லண்டனின் உலகக் எழுப்பதலின் ஒரு பார்வை.

உலக ப்ரீமியர்
உலக ப்ரீமியர்
2நிமி16+
நடிகர்களுடனும் குழுவினருடனும் தி பெரிஃபெரலின் சிலிர்ப்பூட்டும் லாஸ் ஆஞ்சலஸ் ப்ரீமியரில் கலந்து கொள்ளுங்கள்.

கெட்டவர்கள்
கெட்டவர்கள்
2நிமி16+
கிளாண்டன் மற்றும் லண்டனில் இருக்கும் வில்லன்களை ஆராயுங்கள். இந்த கொடியவர்கள் யார் என்றும், இதனால் நம் ஹீரோகளுக்கு என்ன விளையும் என்றும் ஆழ்ந்து காணுங்கள்.

பெரிஃபெரலின் உள்
பெரிஃபெரலின் உள்
1நிமி16+
தி பெரிஃபெரல் உலகத்தினுள் ஆழ்ந்த பயணம். நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நிகழ்ச்சியை பற்றி விவாதித்து பெரிஃபெரல் என்றால் என்னவென்று விளக்குகிறார்கள்.

The Peripheral - Season 1: This Season on…

3நிமி16+
This season on The Peripheral, the future holds the key to saving the past. From the creators of Westworld and based on the visionary novel by William Gibson, don’t miss this thrilling new sci-fi adventure.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்EnglishEnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighBahasa MelayuCatalàDeutschEspañol (España)Español (Latinoamérica)FilipinoFrançais (Canada)Français (France)IndonesiaItalianoMagyarNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăTiếng ViệtTürkçeČeštinaΕλληνικάעבריתالعربيةहिन्दीతెలుగుಕನ್ನಡമലയാളംไทย日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Vincenzo NataliAlrick Riley
தயாரிப்பாளர்கள்
ஜோனா நோலன்லிசா ஜாய்அதீனா விகாம்
நடிகர்கள்
க்ளோயி க்ரேஸ் மோரெட்ஸ்ஜாக் ரேனார்காரி கார்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.