Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஃபர்ஸ்ட் கோர்ஸ்ஆதரவான சாதனங்களில் காண்க10 ஜூலை, 202425நிமிசிறந்த ஃபுட் சண்டை முடிவிற்கு வருகிறது. ஃபுட் மனித குலத்தை வென்று எடுக்கிறது. தனது சொந்த ஃபுட்டோப்பியாவை உருவாக்க அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால் எல்லாம் தோன்றியது போல் இல்லை…Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - செகண்ட் கோர்ஸ்10 ஜூலை, 202425நிமிஃபிரான்க், பிரெண்டா மற்றும் பேரி உணவு பணைய கைதிகளை இறப்பதற்கு முன் காப்பாற்றும் பணி தொடங்குகின்றனர். சாமி தனது குழியை ஒரு புது கலை வடிவத்தால் நிரப்புகிறார். ஸ்டாண்ட் அப் காமெடி. ஆனால் எல்லாம் தோன்றியது போல் இல்லை…Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - தேர்ட் கோர்ஸ்10 ஜூலை, 202423நிமிஃபுட்டிற்கு பெருமை அதிகம். அவர்கள் எரியும் மனிதன் திருவிழாவை நிகழ்த்த முடிவு செய்கிறார்கள். ஃபிரான்க், பிரெண்டாவும் பேரி இடமிருந்து ஒரு ரகசியத்தை மறைக்க வேண்டும். துதிஷ்டவசமாக, எதுவும் தோன்றியது போல் இல்லை…Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - ஃபோர்த் கோர்ஸ்10 ஜூலை, 202426நிமிஃபுட்டோபியாவில் ஒரு புது கரன்சி ஒரு வர்க்க அமைப்பை உருவாக்குகிறது. ஃபிரான்க்கும், பிரெண்டாவும் அதை சரி செய்ய தயாராகுகிறார்கள். இருப்பினும், எல்லாம் தோன்றியது போல் இல்லை…Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - ஃபிஃப்த் கோர்ஸ்10 ஜூலை, 202428நிமிஒரு மேட்ச்வில்லியன் ஆரஞ்ச், ஜூலியஸ், ஃபுட்டோப்பியாவில் மிகவும் பிரபலம் ஆகிறது. ஃபிரான்க்கும், பிரெண்டாவும் அனைவரும் கட்டுப்பாட்டில் இருக்க போராடுகிறார்கள். ஆனால் எல்லாம் தோன்றியது போல் இல்லை…Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - சிக்ஸ்த் கோர்ஸ்10 ஜூலை, 202421நிமிஃபுட்டோபியாவில் தேர்தல் நாள் ஜூலியஸை எதிர்த்து ஃபிரான்க் மற்றும் பிரெண்டா. ஆனால் உலகில் உள்ள பிரச்சனை அவர்களின் வாய்ப்பை அச்சுறுத்துகிறது. அதோட எல்லாம் தோன்றியது போல் இல்லை…Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - செவன்த் கோர்ஸ்10 ஜூலை, 202428நிமிசர்வாதிகாரியான ஆரஞ்சு ஆன ஜூலியஸிடமிருந்து நல்ல விஷயங்களை கண்டறிய பிரெண்டா முயல்கிறாள். ஃபிரான்க் சில சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார். அதோட எல்லாம் தோன்றியது போல் இல்லை…Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - எயித் கோர்ஸ்10 ஜூலை, 202428நிமிபேரியும், சாமியும் ஃபிரான்க்கை விடுவித்து ஃபுட்டோபியாவை காப்பாற்றியாக வேண்டும். ஜூலியஸ் தடுக்கப்பட வேண்டும். ஆனால் எல்லாம் தோன்றியது போல் இல்லை….Prime-இல் சேருங்கள்
கூடுதல்கள்
போனஸ்
மனித இனத்தை முற்றிலுமாக அழித்த பிறகு, உணவுகள் தங்களுக்கென ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க முயல்கின்றன.
மனித இனத்தை முற்றிலுமாக அழித்த பிறகு, உணவுகள் தங்களுக்கென ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க முயல்கின்றன.
மனித இனத்தை முற்றிலுமாக அழித்த பிறகு, உணவுகள் தங்களுக்கென ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க முயல்கின்றன.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஒளிரும் விளக்குகள் நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français (Canada) Français (France) Italiano Magyar Polski Português Türkçe Čeština العربية हिन्दी తెలుగు ಕನ್ನಡ മലയാളം ไทย 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Conrad Vernon
- தயாரிப்பாளர்கள்
- Megan EllisonPatrick ChuSeth RogenEvan GoldbergKyle HunterAriel ShaffirConrad VernonAndrew MillsteinJames WeaverAlex McateeJonah HillAli WallerLaura KrafftHaiet LakhoucheDewayne PerkinsMatthew BassTeddy BressmanJack BeriganMadeline Blair
- நடிகர்கள்
- Seth RogenKristen WiigEdward Norton
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.