சீ"ஸ் ஸ்வீட் அட்வென்சர்
IMDb 8.2201751 எப்பிசோடுகள்
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - சீ கம்ஸ் பாக்11 ஜனவரி, 201712நிமிசீக்கு மற்றுமொரு சிறப்பான நாள் தொடங்கப் போகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - சீ இஸ் ப்ளாக்கெட்8 அக்டோபர், 201612நிமிபிற்பகல் நேரம் வானம் வெளுத்துள்ளது. சீ தன்னுடைய நடைப்பயிற்சிக்கு சென்று திரும்பி வந்தாள். வீட்டினுள்ளே செல்லும் பொழுது தன்னுடைய அழகான காலடி தடங்களை பதித்தாள்.அப்பொழுது அவள் முன்னே தரையில் ஒரு அழகான கம்பளம் தென்பட்டது.அம்மாவும் யோஹியும் அவளை நிறுத்த முயற்சிக்கும்போதே, அந்த கம்பளத்தில் நடந்தாள். அவளுக்கென்ன தெரியும், பாவம், அவள் ஒரு பூனைக்குட்டி தானே.அம்மாவும் யோகியும் சீயின் பின்னே ஓடுகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - சீ டேக்ஸ் கேட் லெஸ்ஸன்ஸ்15 அக்டோபர், 201612நிமிசீ, கரடி பூனையிடம் பாடம் கற்கிறாள்.எவ்வாறு பதுங்குவது, உயரத்திலிருந்து குதிப்பது என்பன போல பலப்பல விஷயங்கள் ஆகும். எப்படி அவளை பாதுகாத்துக்கொள்வது என்று சீயின் ஆசான், கரடி பூனை, கற்றுக்கொடுக்கிறார்.ஒரு பெரிய நாயை அவள் எதிர்கொள்கிறாள், வேகமாக வரும் ஒரு மகிழுந்திடமிருந்து தப்பிக்க ஒரு பெரிய சுவரில் ஏறுகிறாள்,இவற்றை போல பல விஷயங்களை முயற்சிக்கிறாள். மூன்றாவது கிளைக்கதையில் இவ்வளவு குறும்புகள் உள்ளன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - சீ டிஸ்கவர்ஸ் சீஸ்22 அக்டோபர், 201612நிமிவீட்டிலிருந்து ஒரு அற்புத வாசனை வருகிறது.அது யோஹி செய்த ஓட்டப்பங்கள்.அந்த வாசனையை தன் வாழ்நாளில் முதன்முதலாய் முகர்ந்த சீ, வீட்டில் வேறு சுவை மிகுந்த பொருள்களை தேடுகிறாள்.அப்பாவின் காபி, ஒரு பெரிய முழுதான முட்டைகோஸ் மற்றும் அவளின் நொறுவைகள் தென்பட்டன.இரவு சாப்பாட்டிற்கு பாலடைக்கட்டியில் செய்த உணவை குடும்பத்தார் அனைவரும் சீயுடன் விரும்பி உண்டனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - ஹாலோவீனை எதிர்கொள்கிறாள் சீ29 அக்டோபர், 201612நிமிஇது ஹாலோவீன்! அதைக் கொண்டாட யோஹேய் மற்றும் அவனது நண்பர்கள் ஆடை அணிந்து தயாராகின்றனர். சீக்கிற்கு அப்பா முயல் வேட ஆடை வாங்கி வருகிறார். அதை அவளை அணியச் செய்து நிழற்படம் எடுக்க அப்பா கடுமையாக முயலுகிறார் ஆனால் பூனைகள் ஆடைகளை வெறுப்பவை அந்த வகையில் சீ பதறிப் போகிறாள். அடுத்த நிமிடம், மின் வெட்டால் விளக்கு அணைகிறது. விளக்கு மீண்டும் ஒளிரும் போது, சீ அப்பாவுக்கு சிறந்த பரிசை தருகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - சீ கெட்ஸ் க்ரூம்ட்5 நவம்பர், 201612நிமிவீட்டில் அம்மாவை எப்போதும் பின்தொடர்வாள் சீ. அம்மா சுத்தம் செய்த இடங்களில் அமர்ந்து அம்மாவை கோபமூட்டுவாள்.அப்பாவிற்கு பொறாமையாக இருக்கும், சீயால் மிகவும் விரும்பப்படும் ஒரு நபராக மாற ஆசைப்படுகிறார் அப்பா. அதற்காக சீயை அழகாக்க எண்ணம் கொண்டார். அது சீக்கு மிகவும் பிடித்து விட, அப்பாவும் சீயும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். ஆனால் அடுத்த நொடி, மிகவும் வசீகரிக்கும் ஒரு எதிரி காட்சியில் தோன்றுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - முகாமிடப் போகிறாள் சீ12 நவம்பர், 201612நிமிஇலையுதிர்க்கால விடுமுறையின் வார இறுதி ஒன்றில் சீ மற்றும் யமாடா குடும்பம் கேளிக்கையாக முகாமிட வெளியே செல்கிறது. அதற்கு அவர்கள் தேர்வு செய்த இடம், ஃபுஜி மலையை அதன் இலையுதிர்க்கால வளத்துடன் பார்க்கக்கூடிய பகுதி. வானை வண்ணமாக்கும் தும்பிக் கூட்டம், கால்களின் கீழ் தரைவிரிப்பு போல் பரவிய உதிர்ந்த இலைகளின் சரசரப்பு போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் நிரம்பிய இடம் அது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - சீ கோஸ் டு எ வாட்டர்ஃபால்19 நவம்பர், 201612நிமிஅந்த கூடாரமிட்டு தாங்கும் இடத்திலிருந்து சற்றே உள்சென்றால், கண்ணைக்கவரும் மேப்பிள் நீர்வீழ்ச்சியை காண முடியும். அப்பா யோகிக்கு புகைப்படம் எடுக்கும் வேலையை கொடுத்தார். அதனால் நீர்வீழ்ச்சியை படம் எடுக்க சீ யுடன் அவன் புறப்பட்டான்.போகும் வழியெங்கும், கொடூரமான விலங்குகள், ஆபத்தான பாதைகள், இன்னும் நிறைய. எல்லா தடைகளையும் உடைத்து அவர்கள் இனிமையாக நினைவு கொள்ளும் வண்ணம் இருவரும் ஒரு பயணம் மேற்கொண்டனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ9 - சீ'ஸ் ஷோடௌன்26 நவம்பர், 201612நிமிநிறைய குழந்தைகளும் குடும்பங்களும் பூங்காவில் இன்பமாக நேரத்தை கழிக்க, வழக்கம் போல் சீ பூங்காவிற்கு நடக்க வந்தாள். அங்கே அந்த வஞ்சக எண்ணம் கொண்ட பூனைக்குட்டி கம்கம்மை கண்டாள். கம்கம் எப்பவுமே தன் நாவால் சிறிய ஒலி ஏற்படுத்துவாள். அவர்கள் இருவரும் இணைந்தால் ஒளிந்து விளையாடுவது,பல்லியை துரத்துவது, என பலவகையான விஷயங்கள் செய்து களிப்படைவார்கள். அவர்களின் சந்திப்பு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறியது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ10 - சீ மீட்ஸ் பாராகீட்3 டிசம்பர், 201612நிமிஒரு கிளி யமடாவின் குடும்பத்திற்கு விருந்தாளியாய் வந்துள்ளது. அவர்களின் பக்கத்து வீட்டார் வெளியூர் பிரயாணத்திலிருந்து திரும்பி வரும் வரை அந்த கிளியை பார்த்துக்கொள்ளும் வேலை யமடா குடும்பத்தாருக்கு.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ11 - சீ கோஸ் அவுட்10 டிசம்பர், 201612நிமிஇரவு நேரங்களில் பூனை, தன்னுடைய இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும். தன்னை கடந்து சென்ற கருப்பு பூனையை பின் தொடர்ந்த சீ, பூங்காவை வந்தடைந்தாள். அந்த இருட்டில் சத்தமில்லாமல் பல வளர்ந்த பூனைகள் அங்கே குழுமின. நிலவு வந்த நேரத்தில், பூனைகள் அவைகளின் பாதங்களை உயர்த்தின. ரீங்காரமிடும் வண்டுகளின் சத்தம் ஒரு சங்கீதமாய் இசைக்க, அங்கே பூனைகளின் மட்டுமே பங்குபெறும் நாட்டிய கச்சேரி ஆரம்பமாயின.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ12 - சீ கோஸ் டு எ நைஸ் பிலேஸ்17 டிசம்பர், 201612நிமிஅந்த இரவு நேரத்தில் சீ கம்கம்முடன் பூங்காவை விட்டு வெளியேறுகிறாள்.கம்கம் அவளை ஒரு நல்ல இடத்திற்கு கூட்டிச்செல்வதாக சொல்கிறாள். இருவரும் இருட்டான நகரத்தை நோக்கி செல்கிறார்கள். அது கிறிஸ்துமஸ் இரவு. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளின் பின்புறம், பூனைகள் விளையாடஒரு சிறந்த இடமாகும்.அவை விளக்குகளை பார்க்கின்றன. இரு குறும்புக்கார பூனைக்குட்டிகளால் ஒரு அமைதியான புனித இரவு கூட ஆரவாரமாக மாறுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ13 - சீ ரிட்டர்ன்ஸ்24 டிசம்பர், 201612நிமிஅது கிறிஸ்துமஸ் காலை. சீ முன்னிரவு வீட்டில் இல்லாதது பற்றியோ, சீ வெளியில் சென்றது பற்றியோ யமடா குடும்பத்தில் யார்க்கும் தெரியாது. தன்னை யாருமே கவனிக்காதது கண்டு சீ வருந்தினாள். ஆனால் அவளை பற்றி எப்போதும் நினைக்கும் ஒரு நபர் அவள் வீட்டில் இல்லாததை கவனித்தார். அவள் வீடு திரும்பும் போது அவளுக்கு சூடான காலை உணவும் நிறைய தழுவல்களும் காத்திருந்தன.அது அவளுக்கு ஒரு சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாக இருந்தது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ14 - சீ வார்ம்ஸ் அப்7 ஜனவரி, 201712நிமிஒரு பனிப்பொழிவு நாளில், சூடாக்கப்பட்ட அறையில், சீ தூங்க முயற்சிக்கிறாள். திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் அறையில் குளிர் அதிகமாக ஆரம்பிக்கின்றது. தங்களை சூடாக வைத்து கொள்ள யமடா குடும்பத்தாரும் சீயும் சில உடற்பயிற்சி செய்கிறார்கள். அதனால் பலனில்லை. குளிர் காயவும், ஒதுங்கி கொள்ளவும் ஒரு நல்ல இடத்தை அவர்கள் தேடும்போது,கிடைத்தது.........இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ15 - சீ டேக்ஸ் கேட் லெஸன்ஸ் 214 ஜனவரி, 201712நிமிஅது சீசீ பாடங்கள் கற்றுகொள்ளுதல் - இரண்டாம் முறை. மிகவும் பலசாலியான கரடி பூனையிடம் சீ மறுபடி பாடம் படிக்கிறாள். ஒரு நாள் சீ உலவ செல்லும்போது, வேட்டையாடிக்கொண்டிருக்கும் கரடி பூனையின் மீது மோதினாள். அந்த கரடி பூனை, லாவகமாக ஒரு குருவியை பிடித்தது, அதை வீட்டிற்கு கொண்டு வருவதாய் சொன்னது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ16 - சீ ஹெல்ப்ஸ் டாடி ஒர்க்21 ஜனவரி, 201712நிமிஅப்பாவின் கணினி இசைக்கருவியை இருந்து வரும் க்ளீங் க்ளீங் ஒளி, சீயை ஈர்க்கிறது. வேலையே முடிக்க அப்பாவிற்கு காலக்கெடு நெருங்கும் போதும், சீ அவரை தொடர்ந்து தொந்தரவு செய்கிறாள். அவரின் திட்டவடிவமைப்பில் புதிய யோசனைகளை புகுத்த சீ உதவுகிறாள். எத்தனை பெரிய உதவியாய் அவள் இருக்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ17 - சீ டேக்ஸ் கேட் லெஸன்ஸ் 328 ஜனவரி, 201712நிமிசீ பிறிதொரு அழகான நாளை யமடா குடும்பத்தாரின் அன்போடு கழிக்கிறாள். ஆனால் அவள் வாழுந்து கொண்டிருக்கும் அழகான வாழ்கையை தொடர இன்னமும் நளினமாக வாழ கற்று கொள்ள வேண்டுமென கரடி பூனை அறிவுறுத்தியது. அதனால் அது கரடி பூனையின் பயிற்சிக்கான மற்றுமொரு சமயமானது. சீ இன்னமும் அன்பாக வாழ கற்றுக்கொள்கிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ18 - சீ கோச்சேஸ் மம்மி4 பிப்ரவரி, 201712நிமிசீ அம்மாவுடன் படுக்கையில் அமர்ந்து நொறுவைகளை சுவைத்துக்கொண்டிருந்தாள். ஓய்வாக இருக்கும்போது திடீரென அம்மா தான் குண்டாகி இருப்பதை உணர்ந்தாள், தன்னுடைய சட்டையை மடித்து விட்டுக்கொண்டு உடற்பயிற்சி செய்ய தொடங்கினாள். கல்லூரி நாட்களில் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கின அவளை அனைவரும் ”ஃபயர் ஏஞ்சல் மிவா” என்று அழைப்பார்கள்.அம்மாவிற்கு தற்போது பயிற்சியளிப்பது வேறுயாருமல்ல...சீ தான்!இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ19 - ப்ளாக்கி கோஸ் ஆன் பேட்ரோல்11 பிப்ரவரி, 201712நிமிகரடி பூனை தான் சீயின் ஊரில் தலைமை பூனையாகும். மக்களின் பாதுகாப்பிற்கும் நிம்மதிக்கும் அவன் தினந்தோறும் வீதிகளில் ரோந்து செல்வான். அப்படி அவன் ரோந்துக்கு செல்லும் போது சீ, கம்கம், மூதாட்டி காலிகோ, ஆன், டெல்லி அனைவரும் பூங்காவில் விளையாட்டுவதை காண்கிறான்.அந்த பூங்காவின் தினசரி நிகழ்ச்சிகள் அமைதியாகவும் கேளிக்கையாகவும் இருக்கிறது. இந்த அத்தியாயத்தில், கரடி பூனை தான் முக்கிய கதாபாத்திரம்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ20 - கூட்டத்துக்குப் போகிறாள் சீ18 பிப்ரவரி, 201712நிமிசீ ஒருவழியாக பூனைகள் கூட்டத்துக்கு வந்திருக்கிறாள். அது பூனைகளுக்காக மட்டும் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா. அங்கு முதன்முறையாக சென்ற சீயும் கம்-கம்மும் குறுகுறுப்பாக உணருகின்றனர். இரவு கவிழ, நிலா ஒளிர, பூனைகள் கூட்டம் தொடங்குகிறது. பூனை இசைத் தொகுப்பாளர்கள், பூனை பாடகர்கள், மற்றும் கரடிப் பூனையின் மென்மையான நடனம்! இந்த அற்புதமான இரவு, மனிதர்கள் யாரும் அறியாத பூனைகளின் ரகசிய உலகம்!இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ21 - சீ டேக்ஸ் கவர் பிரம் த ரெயின்25 பிப்ரவரி, 201712நிமிசீ காற்றில் ஒரு வித்தியாசமான வாசனையை உணர்ந்தாள். அவள் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் பூனை கம் கம்மை சந்தித்தபோது, அது மழையின் வாசனை என்று அவன் கூறினான். மழைக்காக ஒரு சிறிய பூந்தொட்டியின் அடியில் இரண்டு பூனைக்குட்டிகளும் ஒதுங்கும் போது, நினைவுகளும் அவற்றை நனைத்தது. கம்கம்மின் தனிமை நிறைந்த கடந்தகால நினைவுகள் அவை. ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவால் ஒரு இதத்தை அவர்கள் உணர்ந்தனர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ22 - சீ இஸ் ஒரிட் ஓவர்4 மார்ச், 201712நிமிமழை விட்டதும் தங்களின் நடையை சீயும் கம்கம்மும் தொடர்ந்தனர். அப்போது ஒரு வறுத்த கோழித்துண்டை அந்த மினுமினுக்கும் சாலையில் சீ கண்டாள்.உண்பதில் மிகுந்த நாட்டமுள்ள சீ, பாய்ந்து சென்று அதை விழுங்கினாள், ஆனால் அதிலிருந்து ஒரு வினோத வாசனை வந்தது. அனைவரும் சீயை உடல்நலமாய் இருக்கும் போதும், உடல்நலக்குன்றின் போதும் கவனமாய் பார்த்துக்கொண்டனர்.இவ்வாறாக நண்பர்கள் அன்பான கவனிப்பில், சீ சிறிதுசிறிதாய் வளரலானாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ23 - சீ பிலேஸ் வித் யோஹி11 மார்ச், 201712நிமிஎப்போதும் போல யோஹியுடன் சீ விளையாடிக்கொண்டிருக்கிறாள்.ஆனால் பாளங்களை அடுக்கி விளையாடும் ஆட்டத்தில் அதை கலைப்பதே சீ க்கு பிடித்தமானதாக இருக்கிறது. அவர்கள் இருவருக்கும் தனித்துவமான விளையாட்டு முறை இருந்த போதும், இருவரும் இணைந்து விளையாடுவதை விரும்பினார். யோஹிக்கு விருப்பமான பந்துகளை வைத்து தனக்கே உரிய முறையில் சீ விளையாடினாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ24 - சீ பிலேஸ் டிடெக்ட்டிவ்18 மார்ச், 201712நிமியோஹி வீட்டிற்கு சில தவளைகளை கொண்டுவருகிறேன். சீக்கு சந்தோஷமா இருந்தாலும், அம்மாவிற்கு கோபம். அவைகளை உடனே பூங்காவில் திரும்ப கொண்டுவிடும்படி அவள் சொன்ன அதே நொடியில், அவை அட்டைப்பெட்டியிலிருந்து குதித்து வீட்டுக்குள் ஓடி ஒளிகிறது. வீட்டில் குழப்பம். துப்பறியும் புலியான நம் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் யோஹியும் அவனின் உதவியாளர் சீயும், தவளைகளை தேடுகிறார்கள். அவர்களால் தவளைகளை பூங்காவில் திரும்ப விட முடியுமா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ25 - சீ மேக்ஸ் நியூ பிரண்ட்ஸ்25 மார்ச், 201712நிமிகனவில் ஒரு காட்சி... நெஞ்சத்தின் நினைவுகளில் புதைந்திருக்கும் காட்சி...கண் விழித்த சீ, பூங்காவில் கம்கம்மை கண்டாள். அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி வேட்டையாடி, கழிந்திருக்கும் போது உயரத்திலிருந்து ஒரு செர்ரி பழத்தின் இதழ் விழுவதை கண்டனர். கம்கம் தம்மை யாரோ கவனிப்பதை உணர்ந்தான். வசந்த காலம் வந்துவிட்டது. புதிய நண்பர்களை உருவாக்கும் நேரமது!இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
அனைத்து 51 எப்பிசோடுகளையும் காண்க
விவரங்கள்
கூடுதல் தகவல்
- ஆடியோ
- English 日本語 Français
- சப்டைட்டில்
- English Deutsch Français (Canada) [auto] Français (France) [auto]
- இயக்குநர்கள்
- கிமிநோரி குசானோ
- நடித்தவர்கள்
- Satomi KOHROGIRyoko SHIRAISHIMaaya SAKAMOTO
- ஸ்டுடியோ
- TV TOKYO
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.