த ஒன் தட் காட் அவே
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - என் எதிர்காலம் கடந்த காலத்தில்ஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202247நிமிஆறு ஒற்றையர் நம் ரிசார்ட்டுக்கு வருகின்றனர் - இது கடிகாரத்தைத் திருப்பி, அவர்களின் கடந்த காலத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களுடன் காதல் கொள்ளும் வாய்ப்பை வழங்கும். ஒருவேளை தவறியவர் கிடைத்தால்?அலிஸ்ஸா, ஆஷ்லி, ஜெஃப், கேசி, நைஜெல் மற்றும் வின்ஸ், தொகுப்பாளினி பெட்டி ஹூவின் வழிகாட்டுதலின் கீழ், இவ்வளவு காலம் கோரப்படாத அந்த ஈர்ப்பு யார் என்பதைக் கண்டறிய முதல் முறையாக நுழைவாயிலுக்குச் செல்கின்றனர்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - கடந்தகாலத்துடன் சரசம்ஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202254நிமிமறு இணக்க இரவுக்குப் பின், ஒற்றையர்களும் அவர்களது முதல் வருகையாளர்களும் கலவையான உணர்ச்சிகளுடன் எழுகின்றனர். எல்லோரும் தம் முதல் டேட்டுக்கு செல்கின்றனர். சிலருக்குத் தீப்பொறிகள் பறக்கின்றன, மற்றவர்களுக்கு நினைவுகள் ஏமாற்றமாகின்றன. பின்னர், சோதனையில் சேர புதிய வருகைகளை நுழைவாயில் அவிழ்த்து விடுகிறது. நம் ஒற்றையர்களின் காதலுக்கான போட்டி சூடுபிடிக்க விருந்தினர் மாளிகையில் பதற்றம் அதிகரிக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - பெண் நெறிமுறைஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202253நிமிநுழைவாயில் மேலும் புதிய வருகைகளோடு விஷயங்களை சிக்கலாக்குகிறது - ஆஷ்லிக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. நட்பு நெறி உடைவதைத் தவிர்க்க நைஜெல் கடினமான கேள்விகளைக் கேட்கிறார். வின்ஸ் ஏக்கம் நிறைந்த காதலைக் காண்கிறார். ஜெஃப் தனது வெளிவரும் பயணத்தின் மற்றொரு ஆதரவான அத்தியாயத்தோடு மீண்டும் இணைகிறார். கேசி தன் வருகைகளுடன் வேகமாகச் செயல்பட்டு, அலிஸ்ஸா பிரச்சனையை உருவாக்குகையில் கடுமையாக எதிர்த்துப் போராடுகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - பூல் பார்ட்டி அமளிஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202253நிமிஅலிஸ்ஸாவின் துரோகத்திலிருந்து கேசி துவளும் அதே சமயம் ஆஷ்லி தன் வருகைகள் ஒருவரிடம் ஈர்க்கப் படுகிறார். வின்ஸ், இசபெல் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஜெஃப் ஒரு பூல் பார்ட்டிக்கு வந்த அனைவரையும் அழைக்க, அது பெரும் பிரச்சனை இரவாக வெடிக்க வழிவகுக்கிறது! கேசி டிலனிடம் தெளிவுபடுத்திக் கொள்ள, வருகைகள் சிலர் நுழைவாயிலில் திருப்பி அனுப்பப்படுகையில் விஷயங்கள் பதட்டமாகி ஆஷ்லியிக்கு எதிராக மாறுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - நிஜமா, நுழைவாயிலே?! நிஜமா!?ஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202250நிமிபூல் பார்ட்டி சிக்கல் இளக, ஜெஃப், கேசிக்காக நுழைவாயில் மீண்டும் திறக்கிறது. ஈர்ப்புடைய சக ஊழியரை ஜெஃபும், காதல் வாய்ப்புக்காக அண்டை வீட்டு சீஸ்காரரை கேசியும் பெறுகின்றனர். ஆஷ்லி சிக்கல் என மற்றவர்கள் டெய்லரிடம் உரைக்கின்றனர். வின்ஸுக்கு ஒருவரோடு காதல் விண்ணை எட்ட, வீட்டில் மீண்டும் பொறாமை உண்டாகிறது. அல்லிஸாவிற்கு நுழைவாயில் தன் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறான வருகையை வழங்க அவர் பொறுமை இழக்கிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - மீண்டும் யதார்த்தத்திற்குஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202255நிமிதன் வருகைகளால் மனமுடைந்த அலிஸ்ஸா, தான் விரும்பும் ஒருவருக்கு அவரை அறிமுகப்படுத்த நுழைவாயிலுக்கு ஒரு கடைசி வாய்ப்பை தருகிறார். நுழைவாயில் ஆஷ்லிக்கு ஒரு பழைய காதல் சுடரை வழங்குகிறது. கேசி மிகவும் சீஸியான டேட்டிற்குச் செல்கிறார். நைஜெல் தன் முதல் வருகையுடன் அடுத்த படியை எடுக்கிறார். ஜெஃபிற்கு கடினமான தேர்வாக இருக்க, அவரது சர்ச்சைக்குரிய முடிவு பலரைக் கண்ணீரில் ஆழ்த்துகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - மறு வாய்ப்புகள்ஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202252நிமிஜெஃபின் சமீபத்திய வருகை அவருக்கு யதார்த்தத்தை உணர்த்துகிறது. அல்லிஸாவின் வருகைகள் அவர் இதயத்தை வெல்ல போரை அறிவிக்கின்றனர். நுழைவாயில் நைஜெலின் மற்ற வருகையாளர்களுக்கு அழுத்தம் தருகிறது. வின்ஸ் முடிவெடுக்க பயப்படுகிறார். கேசி காதலை ஒப்புக்கொண்டு, வந்தவரிடம் தன் இதயத்தை வழங்குகிறார். ஆஷ்லியின் முன்னாளோடு, ஒரு சங்கடமான உரையாடலுக்குப் பின், டெய்லர் தானே முடிவெடுத்து சோதனையை ஒரேயடியாக மாற்றுகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - சிவப்பு கொடிகள்ஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202255நிமிஆட்டத்தை மாற்றும் ஒரு ஆச்சரிய முடிவால் ஆஷ்லி அனைவரையும் அதிர வைக்கிறார். கேசி ஒரு வருகையிடம் கோபப்பட, ஜெஃப் ஒரு வெளியேற்றத்தால் மனமுடைய, நைஜெல் தன் கடந்த கால தவறுகளை எதிர்கொள்ளும் கட்டாயம் என நாடகம் தொடர்கிறது. ஒரு வெளியேற்றம் தவறாக, வின்ஸ் மனம் குலைகிறார். கேம்ப்-அவுட்டுக்கு ஒற்றையர்கள், அனைவரையும் அழைத்து வர, சோதனையில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பமாக பெட்டி ஹூ பார்ட்டியை நொறுக்குகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ9 - இப்போதில்லை எனில் எப்போதுமில்லைஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 202257நிமிஒற்றையரும், வருகைகளும் நட்சத்திரங்கள் கீழ் ஓரிரவு கூடுகின்றனர். நுழைவாயில் விரைவில் மூடும், ஆனால் ஒற்றையர் தம் தேர்வில் மகிழ்ச்சியா? ஒரு வருகை தயங்க, வின்ஸின் உறுதிப்பாடு கேள்விக்குள்ளாகிறது. தன் ஏமாற்று கடந்த காலத்தை நைஜெல் எதிர்கொள்கிறார். அல்லிஸாவின் தீப்பொறி சுடராகிறது. கேசி உண்மை காதலின் பார்வையைப் பெறுகிறார். ஒரு பழைய நண்பர் ஜெஃப் இதயத்தை வென்றதாக நினைக்க, ஒரு இறுதி வருகையால் நிலைகுலைகிறார்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ10 - த ஒன் தட் காட் அவேஆதரவான சாதனங்களில் காண்க23 ஜூன், 20221 ம 13 நிமிடம்வீட்டைத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியத்தை வெளிப்படுத்த நுழைவாயில் கடைசியாகத் திறக்கப்படுகிறது. நேரம் முடிந்து ஒற்றையர் தம் இறுதி முடிவை எடுக்க வேண்டிய கட்டம் வந்ததாக பெட்டி ஹூ வெளிப்படுத்துகிறார்: இந்த ஒற்றையர் தனியாகப் போவார்களா அல்லது த ஒன் தட் (கிட்டத்தட்ட) காட் அவேயுடன் நுழைவாயில் வழியாக வெளியேறுவரா?Freevee (விளம்பரங்களுடன்)
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- தவறான மொழி
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- மைக்கேல் ஷே
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.