Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

கலிஃபோர்னிகேஷன்

இந்த பருவத்தில், ஹாங்க் மற்றும் கரேன் இறுதியாக நீடித்திருக்கும் காதல் காட்சிகளை மீண்டும் பாடுவார்கள். பாலியல், மருந்துகள், மற்றும் ராக் & ரோல் - அவரது புகழ்பெற்ற இசை தயாரிப்பாளர் வாழ்க்கை அவரை அவரது இடுப்பு ஆழமான உள்ள இடுப்பு ஆழம் ஹாங்க் புதிய வேலை வேலை போது ஹாங்க் புதிய வேலை ஒரு பெரிய கஷ்டம் தாக்கும்.
IMDb 8.3200812 எப்பிசோடுகள்
X-RayTV-MA
2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - தடம் புரளும் வாழ்க்கை
    27 செப்டம்பர், 2008
    27நிமி
    TV-MA
    ஹேங்கும், கரேனும் மீண்டும் ஒன்றாக நியுயார்கிற்கு குடிபெயர திட்டமிடுகின்றனர். ஆனால், குடிபோதையில் ஏற்படும் சில சம்பவங்களும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக ஹேங்க் கைது செய்யப்படுவதும் அவர்களது ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வருகிறது
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  2. சீ2 எ2 - ஆஷ்பியின் வாழ்க்கை வரலாறு
    4 அக்டோபர், 2008
    27நிமி
    TV-MA
    ஒரு புகழ் பெற்ற இசை ஆல்பம் தயாரிப்பாளரை சிறையில் நண்பராக்கிக் கொள்ளும் ஹேங்க், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவது குறித்து பரிசீலிக்கிறான். சார்லின் முன்னாள் உதவியாளர் டேனியின் துரோகத்தால் சார்லி தனது வேலையை இழக்கிறான்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  3. சீ2 எ3 - ஹேங்க் மற்றும் ஆஷ்பி
    11 அக்டோபர், 2008
    27நிமி
    TV-MA
    லியு ஆஷ்பியின் வாழ்க்கை வரலாற்றை ஹேங்க் எழுதத் தொடங்கும் முதல் நாளில், இரண்டு பேருக்குமே அறிமுகமான விலைமாது ஒருத்தி, படுக்கையில் ஹேங்க்தான் சிறந்தவன் என கூறுவது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கரேன் ஒரு சுய உதவி பயிற்சியாளரின் வசீகரத்தில் மயங்குகிறாள். சார்லி ஒரு ஆபாச பட நடிகையின் ஏஜென்டாவதற்கு முயற்சி செய்கிறான்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  4. சீ2 எ4 - சுஷி உணவு
    18 அக்டோபர், 2008
    27நிமி
    TV-MA
    தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஹேங்க், கரேனிடம் வைக்கும் வேண்டுகோள் சொதப்பலாகிவிட, ஹேங்கும், கரேனும் பங்கேற்கும் இரவு விருந்து தடம் புரள்கிறது. ஹேங்க் கரேன் இருவரின் தோழியான சோனியாவின் குழந்தைக்கு ஹேங்க் தந்தையாக இருக்கலாம் என தெரியவருகிறது. சுஷி உணவுக்கு இருக்கும் ஒவ்வாமையால் லியு கிட்டத்தட்ட மரணத்தை சந்திக்கிறான்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  5. சீ2 எ5 - மீண்டும் தனிமை
    25 அக்டோபர், 2008
    26நிமி
    TV-MA
    மீண்டும் தனிக் கட்டையாகி விட்ட ஹேங்க் லியுவின் பங்களாவிற்கு குடிபெயர்கிறான். அங்கு பிரபலமான ஆனால் எரிச்சலூட்டும் சமையல் கலைஞர் ஒருவருடன் அவன் உறவு வைத்துக்கொள்ள லியு ஏற்பாடு செய்கிறான். சார்லியோ ஆபாச படம் ஒன்றில் பெரும் முதலீட்டை செய்கிறான் சார்லி.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  6. சீ2 எ6 - லியுவின் முதல் காதலி
    1 நவம்பர், 2008
    27நிமி
    TV-MA
    லியுவின் முதல் காதலியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான் ஹேங்க். அப்போது சோனியாவும் அவளது காதலனான சுயஉதவி பயிற்சியாளர் ஜூலியனும் கட்டுப்பாடுகளற்ற உறவில் இருப்பதை கண்டுபிடிக்கிறான். மியாவை ரோலிங் ஸ்டோன்ஸ் நிருபர் நாளெல்லாம் தொடர்கிறார். சார்லியின் வீடு ஆபாச படம் எடுக்கும் தளமாக மாறுகிறது.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  7. சீ2 எ7 - அழகான ஆங்கில ஆசிரியை
    8 நவம்பர், 2008
    26நிமி
    TV-MA
    பெக்காவின் அழகான ஆங்கில ஆசிரியைபால் கவரப்படுகிறான் ஹேங்க். ஆனால் அந்தப் பெண், பெக்காவின் காதலனின் தாய் என தெரியவருகிறது. நிதி ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவலை மார்ஸி ரகசியமாக வைத்திருப்பதை சார்லி தெரிந்துகொள்கிறான்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  8. சீ2 எ8 - ஆஷ்பியை பற்றிய உண்மை
    15 நவம்பர், 2008
    27நிமி
    TV-MA
    ஆஷ்பியை பற்றிய உண்மையை அவனது முன்னாள் காதலியிடமிருந்து தெரிந்துகொள்ள முயற்சிக்கிறான் ஹேங்க். கரேனோ, மியாவுடன் இசை ஆல்பம் தயாரிப்பாளருக்கு இருக்கும் உறவு குறித்து அவரை எதிர்க்கொள்கிறாள்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  9. சீ2 எ9 - போதை பழக்க மீட்பு சிகிச்சை
    22 நவம்பர், 2008
    27நிமி
    TV-MA
    உடலுறவுக்கான ஒரு அழைப்பை நிராகரிக்கிறான் ஹேங்க். கரேன் ஆஷ்பியுடன் வெளியே செல்கிறாள். சார்லி, டெய்ஸி உறவு நடனத்தால் வலுபெறுகிறது. மார்ஸியோ போதை பழக்க மீட்பு சிகிச்சையில் தொடர்கிறாள்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  10. சீ2 எ10 - மருத்துவ சோதனை முடிவுகளுகள்
    29 நவம்பர், 2008
    27நிமி
    TV-MA
    மருத்துவ சோதனை முடிவுகளுக்காக ஹேங்க் பதற்றத்துடன் காத்திருக்கிறான். அப்போது ஒரு கரேனுடனான தன்னுடைய காதலின் ஆரம்ப நாட்களை நினைவுகூறுகிறான்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  11. சீ2 எ11 - ஆஷ்பியின் பார்ட்டி
    6 டிசம்பர், 2008
    27நிமி
    TV-MA
    மியாவின் புத்தகம் வெளியானதை கொண்டாட ஆஷ்பி ஒரு பார்டியை நடத்துகிறான். போதைப் பழக்கத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கும் மார்ஸியிடன் தனக்கு விவாகரத்து வேண்டும் என கேட்கிறான் சார்லி. டேமியன் தனக்கு துரோகம் செய்வதையறிந்து பெக்கா மனமுடைந்து போகிறாள்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்
  12. சீ2 எ12 - நிறைவடையும் ஆஷ்பியின் வாழ்க்கை வரலாறு
    13 டிசம்பர், 2008
    28நிமி
    TV-MA
    ஆஷ்பியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிமுடிக்கிறான் ஹேங்க். சார்லி ஒரு கார் விற்பனையகத்தில் பணிபுரியும் நிலைக்கு தள்ளப்படுகிறான். சோனியாவுக்கு குழந்தை பிறக்கிறது. நியுயார்க்கில் பணிபுரிய கிடைக்கும் ஒரு வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறாள் கரேன்.
    2 மாதத்திற்கு(மாதங்களுக்கு) ஒவ்வொரு மாதமும் $5.99 கட்டணத்தில் Paramount+-க்குச் சந்தா சேரவும் மற்றும் அதன்பிறகு $11.99/மாதம் செலுத்தவும் அல்லது வாங்கவும்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
David Von AnckenAdam BernsteinJohn DahlBart FreundlichMichael LehmannDavid DuchovnySeith MannScott WinantMichael WeaverStephen Hopkins
நடித்தவர்கள்
David DuchovnyNatascha McElhonePamela Adlon
ஸ்டுடியோ
Showtime Networks Inc.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.