டூ ஓல்டு டு டை யங்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - பாகம் 1: சைத்தான்13 ஜூன், 20191 ம 33 நிமிடம்ஒரு அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, ஒரு லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃபின் துணை அதிகாரி மர்ம குற்ற உலகத்துக்குள் மெதுவாக இழுத்துச் செல்லப்படுகிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - பாகம் 2: காதலர்கள்13 ஜூன், 20191 ம 37 நிமிடம்மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கும்பலில் தனது குடும்பத்தின் சரித்திரத்தை தெரிந்து கொள்ளும் ஹெஸூஸ், தனது சொந்த திட்டங்களை வைத்திருக்கும் ஒரு மர்மமான இளம் பெண்ணை சந்திக்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - பாகம் 3: துறவி13 ஜூன், 20191 ம 16 நிமிடம்இப்போது துப்பறியும் அதிகாரியாகி விட்ட மார்ட்டின், அவன் நினைத்தது போல் அல்லாத ஒரு கொலைக்காக சந்தேகப்படப்படும் நபரை விசாரிக்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - பாகம் 4: கோபுரம்13 ஜூன், 20191 ம 4 நிமிடம்மார்ட்டின் தன்னை நிரூபித்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக வீக்கோ அவனை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வருகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - பாகம் 5: முட்டாள்13 ஜூன், 20191 ம 16 நிமிடம்நியூ மெக்ஸிக்கோவில் இரு சகோதரர்களை வேட்டையாடும்போது, மார்ட்டின் ஒரு இருண்ட பாதையினூடே பயணிக்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - பாகம் 6: உயரிய உபாசகி13 ஜூன், 20191 ம 32 நிமிடம்தனது தாயின் சாம்ராஜ்யத்தை மீட்டெடுப்பதற்காக, தனது மனைவியுடனும் ஒரு புதிய திட்டத்துடனும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஹெஸூஸ் திரும்புகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - பாகம் 7: மாய வித்தைக்காரன்13 ஜூன், 20191 ம 11 நிமிடம்மார்ட்டின் எடுத்த தவறான முடிவுகள் அவனை அடைகின்றன; அவன் கும்பல்களுக்கு இடையேயான போரில் சிக்கிக் கொள்கிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - பாகம் 8: தொங்கவிடப்பட்ட மனிதன்13 ஜூன், 20191 ம 29 நிமிடம்ஹெஸூஸின் பழிவாங்குதலுக்கான திட்டங்கள் வெளியாகின்றன; மார்ட்டின் வீக்கோவுடன் இணையத் தயாராகிறான்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ9 - பாகம் 9: பேரரசி13 ஜூன், 20191 ம 10 நிமிடம்யாரிட்ஸாவின் ரகசிய அடையாளம் வெளிவருகையில், டையானா தனக்கு நம்பிக்கை அளிக்கும் காட்சியைக் காண்கிறாள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ10 - பாகம் 10: உலகம்13 ஜூன், 201931நிமிமரணத்தின் உயரிய உபாசகி ஆதிக்கம் செலுத்துகிறாள்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français Italiano Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Français עברית हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Norsk Bokmål Nederlands Polski Português Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- நிக்கோலஸ் வைண்டிங் ரெஃப்ன
- தயாரிப்பாளர்கள்
- நிக்கோலஸ் வைண்டிங் ரெஃப்ன
- நடிகர்கள்
- மைல்ஸ் டெல்லரஜான் ஹாக்ஸஆகஸ்ட்டோ ஆகுயிலேராநெல் டைகர் ஃப்ரீஜெனா மலோனபாப்ஸ் ஓலுசான்மொக்குனசெலெஸ்டீனோ கோர்னியெலபில்லி பால்ட்வினஹார்ட் போச்னர
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.