Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

த கிரிஃபன்

சீசன் 1
பெருமளவில் விற்பனையான கற்பனைப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது: த கிரிஃபன், வேறொரு உலகத்தைச் சேர்ந்த தீய சக்தி, மார்க் மற்றும் அவனைச் சார்ந்தோருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கிரிஃபனின் பிடியிலிருந்து நம் உலகைக் காப்பாற்ற மார்க் தன் பளுவான குடும்ப மரபை ஏற்றுக்கொண்டு போரில் இறங்க வேண்டும்.
IMDb 6.820236 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கஷ்ட காலத்துக்கு நிவாரணம்
    24 மே, 2023
    59நிமி
    16+
    அவனது 16வது பிறந்த நாளன்று, மார்க்கின் சகோதரன், டோமஸ் அவனை குடும்பத்தின் பரம ரகசியத்துக்கு அறிமுகம் செய்வித்து அவனிடம் ஒரு விசித்திர ஜந்துவான த கிரிஃபனால் ஆளப்படும் வித்தியாசமான உலகைப் பற்றிக் கூறும் க்ரானக்கல் ஆஃப் த பிளாக் டவர் என்ற புத்தகத்தை ஒப்படைக்கிறான். ஆனால் அந்த க்ரானக்கல் அவர்களுடைய தந்தையின் சாவுக்கு எவ்வாறு தொடர்புடையது?
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - என் வேலை இல்லை
    24 மே, 2023
    58நிமி
    16+
    மீமோவின் உதவியுடன், பிளாக் டவர் உலகிற்குள் மறைந்துவிடும் தன் சகோதரன் டோமஸைக் கண்டுபிடிக்கத் தயக்கத்துடன் புறப்படுகிறான். அதே சமயத்தில், பெக்கி மார்க்கின் கடந்த காலத்தை ஆராய்ச்சி செய்து ஒரு பயங்கர ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஒரு சூப்பர் ஹீரோ
    24 மே, 2023
    57நிமி
    16+
    தன் தாயின் விருப்பத்துக்கு எதிராக, மீமோவை காப்பாற்றுவதற்காக பிளாக் டவர் உலகத்துக்குத் திரும்பிப் போக மார்க் ஒரு வழி கண்டுபிடிக்க முயல்கிறான். அதே சமயத்தில், பெக்கி க்ரானக்கலின் உள்ளடக்கங்கள் உண்மையில் உள்ளனவா அல்லது மார்க் மாயப் பிரமைக் காட்சிகளால் துன்புறுகிறானா என்று கண்டு பிடிக்க முயல்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஈஸி பீஸி
    24 மே, 2023
    51நிமி
    16+
    மார்க்கும் மீமோவும் டோமஸை விடுவிக்க ஒரு திட்டம் போடுகின்றனர். பெக்கி எதையும் சந்தேகிக்கவில்லை. மார்க் எதையோ கற்பனை செய்து கொள்கிறான் என்று அவள் உறுதி கொள்கிறாள். அவனுடைய தாயும் அவ்வாறே கருதிக் கொண்டு அவனை ஒரு மனநல விடுதியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறாள். மார்க் தப்புவானா?
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - அவன் தயார்
    24 மே, 2023
    58நிமி
    16+
    கொம்புக்காரர்களின் வருகைக்காக மார்க்கும் மீமோவும் காத்திருக்கையில், மார்க் மனப்பிரமைகளால் துன்புறவில்லை என்று மார்க்கின் தாயை நம்ப வைக்க பெக்கி முயல்கிறாள். ஆனால் விதி ஒரு கொடிய வடிவத்தை எடுக்கிறது...
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - உன் வெறுப்பை உணரு!
    24 மே, 2023
    1 ம 9 நிமிடம்
    16+
    தன் கணவரின் மரணம் குறித்து ப்ரேக்கரிடமிருந்து மார்க்கின் தாய் ஒரு அதிர்ச்சியான தகவல் பெறுகிறாள். மார்க்கும் மீமோவும் டவர் உலகத்தின் மிகக் கொடுமையான பயங்கரத்தைச் சந்திக்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
EnglishDeutsch Dialogue Boost: MediumEspañol (España)PortuguêsDeutsch [Audiobeschreibung]Español (Latinoamérica)Français日本語ItalianoDeutsch Dialogue Boost: HighDeutschPolskiTürkçeहिन्दी
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutsch [UT]ΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
செபாஸ்டியன் மார்காமேக்ஸ் சேயலே
தயாரிப்பாளர்கள்
க்விரீன் பெர்க்மேக்ஸ் வீடர்மான்ஆண்ட்ரே ஸோஹ்
நடித்தவர்கள்
ஜெரேமியாஸ் மேயர்ஜோரன் பிங்கல்லியா டிரிண்டா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.