சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
2023 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
IMDb 8.720208 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ2 எ1 - அளப்பறிய சவாரிஆதரவான சாதனங்களில் காண்க3 செப்டம்பர், 20201 ம 5 நிமிடம்சீசன் 2, புதிது மற்றும் மேம்பட்டது. இதில் 50 சதவீதம் அதிகமாக அதிரவைக்கும் காட்சிகள், பயங்கரவாதிகள், எஸ் & எம் ஹூக்கர்கள் , வழிபாட்டு முறைகள் மற்றும் ஒரு புதியபைன் ஃப்ரஷ் சென்ட் !. இன்னும் நிறைய இருக்கிறது. மற்ற பிராண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆக்ரோஷங்கள், அடாவடிகள், அதிரடி காட்சிகள். இந்த பிரத்யேக சலுகை அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டுமே. தாமதிக்காதீர்கள். இப்பொழுதே ஆர்டர் செய்யுங்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ2 - சிறந்த திட்டமும் தயாராகுதலும்ஆதரவான சாதனங்களில் காண்க3 செப்டம்பர், 20201 ம 2 நிமிடம்தி பாய்ஸ் அதி பயங்கரவாதியிடம் தானாக சிக்குகிறார்கள். ஸ்டார்லைட்டுக்கு, வாட்டுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கிறது. தி டீப் தன் உணவுகளோடு ஒன்றிப் போகிறார். மற்றும் ஹோம்லேண்டர் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்கிறார். ஒருவகையாக. இது அனைத்திற்கும் மேலாக, சூப்பர் சூட்ஸ்களில் ஏன் பாக்கெட்டுகள் இல்லையென்ற கடினமான வெளிப்பாடு வெளிப்படுகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ3 - குன்றின் மேல் ஆயிரம் மானுடர்களின் வாட்களோடுஆதரவான சாதனங்களில் காண்க3 செப்டம்பர், 20201 ம 1 நிமிடம்எச்சரிக்கை.. நீங்களோ , நீங்கள் நேசிப்பவரோ காம்பவுண்ட் வீயால் ஈர்க்கப்பட்டிருந்தால் உங்களுக்கு நிதி இழப்பீடு வழங்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு , ஒப்புதல் இல்லாமல் வாட் அந்த மருந்தை கொடுத்துள்ளது. நீங்களோ அல்லது நீங்கள் விரும்புவரோ காம்பவுன்ட் வீயால் ஈர்க்கப்பட்டிருந்தால் இலவச சட்ட ஆலோசனைக்கு 1881772774 என்ற எண்ணில் ப்ரெம்மர்&ப்ரெம்மர் நிறுவனத்தை அழைக்கவும். உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்க.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ4 - உலகில் அப்படியேதும் இல்லைஆதரவான சாதனங்களில் காண்க10 செப்டம்பர், 20201 ம 10 நிமிடம்சாலைப் பயணம். லிபர்ட்டி என்று அழைக்கப்படும் மர்ம சூப்பர் ஹீரோவை பின்தொடர்ந்து தி பாய்ஸ், வட கரோலினாவிற்கு செல்கிறார்கள். ஒரு நபர் சாக்லெட் பார்களை தேர்ந்தெடுப்பதின் மூலமாக அவர் தொடர் கொலைகாரர் என்று உங்களால் கூற இயலுமா? எச்சரிக்கை அறிகுறிகளை பார்த்து கற்றுக் கொள்க. இந்த அத்தியாயம் உங்கள் உயிரை காப்பாற்றலாம்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ5 - சென்றாக வேண்டும் இப்பொழுதே நாம்ஆதரவான சாதனங்களில் காண்க17 செப்டம்பர், 20201 ம 3 நிமிடம்டான் ஆஃப் தி செவன் படபிடிப்பை தொடங்கியதாக வாட் ஸ்டூடியோஸ் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. 12 வருட விசியு திரைப்படங்கள் இதற்கு வழிவகுத்தன. ஒரு கதாநாயகன் திரைப்படங்களை நீங்கள் விரும்புவீர்கள் என்றால், ஏழு கதாநாயகர்கள் பற்றிய திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும். புதிய உறுப்பினரை அறிமுகப்படுத்துகிறோம். ரியல் ஸ்டார்ம் ஃப்ரன்ட்!. புராணம் எவ்வாறு தொடங்கியது என்பதை பாருங்கள். திரையரங்குகளில் கோடை 2021இல்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ6 - மூடிய மூடக்கதவுஆதரவான சாதனங்களில் காண்க24 செப்டம்பர், 20201 ம 6 நிமிடம்தி ஸேஜ் க்ரோவ் சென்டர் மனநோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தயாள மருத்துவர்களும் , ஆலோசகர்களும் , நோயாளிகளுக்கு வாழ்க்கையை வாழ சேவை செய்கிறார்கள். உங்களுக்கோ அல்லது நீங்கள் நேசிப்பவருக்கோ உதவ , இன்றே ஸேஜ் க்ரோவ் சென்டரின் 18001228585 எண்ணை அழைக்கவும்.** க்ளோபல் வெல்னஸ் சர்வீஸஸின் பெருமைமிக்க துணை நிறுவனம் , இது மற்றோரு வாட் இன்டர்நேஷனலின் பெருமைமிக்க துணை நிறுவனம்Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ7 - புட்ச்சர், பேக்கர், கேன்டில்ஸ்டிக் மேக்கர்ஆதரவான சாதனங்களில் காண்க1 அக்டோபர், 202056நிமிகாங்க்ரஸ் வுமனின் விக்டோரியா ந்யுமனின் விசாரணை வாட்டுக்கு எதிராக 3 நாட்கள் நடக்கிறது. நமக்கு உதவும் சூப்பர் ஹீரோக்களை, குற்றவாளியாக்க அனுமதிக்கப் போகிறோமா? அப்பட்டமான, பாகுபாடான அரசியலுக்கு எதிராக நிற்க வேண்டும். தயவுசெய்து தேசபக்த அமெரிக்கர்களோடு சேர்ந்து 20 டாலர்களை வாட் ப்ராமிஸ்.காம்கு அனுப்பி ந்யுமேனும் அவரின் கங்காரு கூட்டமும், நாங்கள் இருக்கும் வரை நீங்கள் வெல்ல முடியாதென தெரிவியுங்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ2 எ8 - நான் அறிந்தவை [ எனக்கு தெரிந்தவை ]ஆதரவான சாதனங்களில் காண்க8 அக்டோபர், 20201 ம 10 நிமிடம்சூப்பர் வில்லன் அலர்ட்** ஹோம்லேண்ட் வீட்டு பாதுகாப்பு துறையிலிருந்து இந்த அறிவிப்பை பெறுகிறீர்கள். உங்கள் பகுதிக்கு சூப்பர் வில்லனின் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. தயவுசெய்து விழிப்புடன் இருங்கள். சந்தேகப்படும்படி இருந்தாலோ, நடந்து கொண்டாலோ தகவல் கொடுங்கள். நீங்கள் ஒரு சூப்பர் வில்லனை பார்த்தால் , அவனை அனுகவோ ,பிடிக்க முயற்சிக்கவோ வேண்டாம். லா எந்ஃபோர்ஸ்மெண்டை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.Freevee (விளம்பரங்களுடன்)
ஆராய்க
Loading
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
நாட்டிலேயே மிகவும் தேடப்படுபவர்கள் த பாய்ஸ், ஆனால் அவர்களுக்கோ தி செவென் என்று அழைக்கப்படுபவர்களைக் காட்டிக்கொடுப்பது என்ற, இன்னும் முற்றுப் பெறாத சவாலே, முன்னெப்போதையும் விட மேலதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. புது பருவம் 2020, செப்டெம்பர் 4 அன்று வெளிவரும்.

போனஸ்
வாட்டை ஏமாற்ற மக்களை தூண்டவில்லை, ஆனா அனைத்து செயல்கள், கலாட்டாக்கள், சதி திருப்பங்கள், இப்படியுமா எனும் தருணங்களை உள் வாங்கிக்கணும்னா, இந்த பருவம் 1 மீள் நினைவுகள்அதை சாதிக்கும். த பாய்ஸ் மற்றும் த செவனை எது செலுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள, முதல் பருவத்தைப் பார்ப்பதைவிட சிறந்தது எதுவுமில்லைதான். இருப்பினும், புது பருவம் துவங்கும் முன்பு உங்க ஆர்வத்தைத் தணிக்கும் ஒரு நல்ல மறுநினைவாக்கம், இதோ.

படுகொலையாளி, கடந்த காலத்தில் தனது மனைவி பெக்காவைக் கண்டுபிடிக்கும் கடினமான பாதையில் நடந்த வன்முறை மற்றும் துரோகத்தை நினைவு கூர்கிறார்.

த செவன்-ல் ஒரு புதிய சூப் வந்து, உண்மையில் ஒரு கலக்கு கலக்குகிறாள். ஸ்டோர்ம்ஃப்ரன்ட் தோன்றும் காட்சியில், ஹோம்லாண்டரின் தலைமையை ஆட்டம் காண வைத்து, த பாய்ஸுக்கு புதிய வகை தலைவலியைத் தருகிறாள். அதோடு, பிளாஸ்மா போல்ட்ஸ் எனும் மின்னல் கதிர்களையும் ஏவுகிறாள்.

ரயனின் தந்தை வேலைக்குப் போகும் போது, அவர் ஏதோ சந்திப்புகளுக்காக போய், மேஜைக்குப் பின் சும்மா அமர்ந்து கொண்டு இருக்கப் போகவில்லை. அவர் உலகைக் காக்கிறார்: ஒரு சமயத்தில் ஒரு மோசமான நபர் என்ற கணக்கில். ஏனெனில், ரயனின் தந்தை வேலை செய்வது, வாட் இன்டர்நேஷனலுக்காக.

புதிய ஊழியரே, மிக போற்றப்பட்ட வாட் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வருக. உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் இருப்பிடமாக எங்களை அறிந்திருக்கலாம். நாங்கள் அதற்கும் மேலே. உங்கள் அருமையான சகாக்களை பற்றி அறிந்து, வாழ்க்கையில் வாட் தரும் பல்வழி தாக்கங்களை ஆய்வீர். வாடிக்கையார் சேவை முயற்சிகள் முதல் புதிய தேசிய பாதுகாப்பு தந்திரங்கள் வரை. வாட் இன்டர்நேஷனல் உலகை எவ்வாறு பாதுகாப்பான இடமாக மாற்றுகிறது என்பதை காண்க.

ஹோம்லேண்டர் அமெரிக்காவின் ஹீரோ. அவர் நடைமுறையில் எல்லா வகையிலும் ஒரு சரியான மனிதர். ஒரு வெறித்தனமான, அதி ஆற்றல் மிக்க கொலை இயந்திரமான அவர், தற்பொழுது உலகில், ஒரு சில பயங்கரவாதிகளை சட்டென்று கட்டவிழ்த்து விட்டாரே என்பதைத் தவிர. ஆனால் மற்ற எல்லா வழிகளிலும், அவர் மிகவும் சரியானவர்.

விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High English [Audio Description] English ไทย Português (Brasil) Español (Latinoamérica) Bahasa Melayu 日本語 Italiano Čeština ಕನ್ನಡ Indonesia Deutsch Português (Portugal) العربية Tiếng Việt Français (Canada) Magyar हिन्दी Türkçe తెలుగు മലയാളം Español (España) Français (France) Română Ελληνικά עברית Filipino Català Polski Nederlands
- சப்டைட்டில்
- தமிழ் English (UK) [CC] English (US) [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ஃபில் க்ரிஷியாலிஸ் ஃப்ரைலேண்டரஸ்டீவ் போயுமஃப்ரெட் டோயபேடன் சில்வாசாரா பாய்டஸ்டீஃபன் க்வார்ட்ஸஅலெக்ஸ் க்ரேவ்ஸ
- தயாரிப்பாளர்கள்
- எரிக் க்ரிப்கேஃபில் க்ரிஷியாசெத் ரோகெனஎவன் கோல்ட்பெர்கஜேம்ஸ் வீவரநீல் எச். மார்டிஸபவுன் ஷெட்டிகென் எஃப். லெவினஜேசன் நெட்டரக்ரெக் ரோசன்பெர்கரெபெக்கா சொன்னன்ஷைனஹார்ட்லே கோரென்ஸ்டைனகர்த் என்னிஸடேரிக் ராபர்ட்சனமைக்கேல் சால்ட்ஸ்மேனமைக்கேலா ஸ்டாரகேப்ரியல் க்ரேஸியா
- நடித்தவர்கள்
- கார்ல் அர்பனஜேக் க்வைடஆன்டனி ஸ்டார
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.