எப்பிசோடுகள்
- சீ3 எ1 - ஃபால்கன்20 டிசம்பர், 20221 ம 5 நிமிடம்சீசன் 3 பிரீமியரில், ஜாக் ரியான் போர் மூலம் சோவியத் சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் ரகசியத் திட்டத்தை ஆராய்கிறார், ரோம் ஸ்டேஷன் சீஃப் எலிசபெத் ரைட் மற்றும் ரஷ்யாவின் தலைவர் ஹவுஸ் ஜேம்ஸ் கிரேர் ஆகியோரின் உதவியுடன் ஒரு ஆபத்தான செயலில் இறங்கினார்.இதற்கிடையில், சொந்த மண்ணில் நடந்த ஒரு படுகொலை, செக் ஜனாதிபதி அலெனா கோவாக்கை, ரஷ்யாவுடன் ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ2 - ஓல்ட் ஹாண்ட்ஸ்20 டிசம்பர், 202252நிமிகிரீஸில் தனது தோல்வியுற்ற ஆபரேஷனின் வீழ்ச்சிக்கு பிறகு ஒதுக்கிவிடப்பட்டதால், ஜேக்,, பழைய நண்பரின் உதவியைப் பெறுவதற்கு முன்பு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிகாரிகளைத் தவிர்க்க வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ3 - ரன்னிங் வித் வுல்ஃப்ஸ்20 டிசம்பர், 202246நிமிஜேக் வியன்னாவிற்குச் சென்று சோகோலில் தனது ஒரிஜினல் உளவுத்துறையின் மூலத்தை கண்டுபிடிக்கிறார். ஒரு முக்கிய நேட்டோ ஒப்பந்தம் குறித்து கிரேர் அலெனாவுக்கு ஆலோசனை கூறுகிறார். அலெனாவின் தந்தையான பீட்டர் கோவாக், செக் காடுகளில் வேட்டையாடுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ4 - அவர் டெத்ஸ் கீப்பர்20 டிசம்பர், 202249நிமிசோகோல் அணுசக்தி சாதனம் எங்குள்ளது என்பதை கண்டறிய, புடாபெஸ்டில், ஜேக் மற்றும் மைக் ஒரு மோசடி ஆயுத வியாபாரியை தாக்க திட்டமிட்டனர். க்ரேயர், பீட்டர் கோவக் பற்றிய சில புதிரான குற்றஞ்சாட்டக்கூடிய தகவல்களைக் கண்டுபிடித்தார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ5 - த்ருஸ்யா ஐ வ்ராகி20 டிசம்பர், 202249நிமிஜேக் மற்றும் மைக் சோகோல் அணுசக்தி சாதனத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யாவில் ஒரு மர்மமான, புறக்காவல் நிலையத்திற்கு செல்கிறார்கள், ஆனால் எதிர்பாரா விதமா ஒரு நபர் அவர்களின் திட்டங்களை தடுக்கிறார். இதற்கிடையில், பீட்டர், தனது சொந்த பாதுகாவலாளியால் கடத்தப்பட்ட அலெனாவை மீட்க முற்படுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ6 - கோஸ்ட்ஸ்20 டிசம்பர், 202249நிமிசெக் குடியரசை நோக்கி பயணித்த சோகோல் அணுசக்தி சாதனம் வெடிப்பதை தடுத்து நிறுத்த ஜாக் போராடுகிறார். பெட்ர் மற்றும் லூகாவின் ரகசிய விஷயங்கள் அம்பலம் ஆகின.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ7 - மாஸ்கோ ரூல்ஸ்20 டிசம்பர், 202248நிமிமாஸ்கோவில், ஜாக் லூகாவுடன் இணைந்து, ரகசிய சோகோல் திட்டத்தைத் திட்டமிடும், அரசாங்கத்தில் உள்ள உயர்மட்ட குழு உறுப்பினர்களை அம்பலப்படுத்துகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ3 எ8 - ஸ்டார் ஆன் தி வால்20 டிசம்பர், 202256நிமிஜேக், கிரேர், ரைட், அலெனா மற்றும் லூகா மூவரும் மூன்றாம் உலகப் போர் தொடங்குவதைத் தடுக்க கூட்டணியாக வேலை செய்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
டாம் க்லான்ஸியின் ஜாக் ரயன் பருவம் 3ல், சோவியத் ஆட்சியமைப்பை மறுநிர்மாணம் செய்து, மூன்றாம் உலகப் போரையே துவங்க முயலும் ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் ஒரு கயமைக் கும்பல் தீட்டும் சதியை தடுக்க, ஐரோப்பாவிற்கு விரைந்துச் செல்கிறார் ஜாக்.
டாம் க்லான்ஸியின் ஜாக் ரயன் பருவம் 3ல், சோவியத் ஆட்சியமைப்பை மறுநிர்மாணம் செய்து, மூன்றாம் உலகப் போரையே துவங்க முயலும் ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் ஒரு கயமைக் கும்பல் தீட்டும் சதியை தடுக்க, ஐரோப்பாவிற்கு விரைந்துச் செல்கிறார் ஜாக்.
டாம் க்லான்ஸியின் ஜாக் ரயன் பருவம் 3ல், சோவியத் ஆட்சியமைப்பை மறுநிர்மாணம் செய்து, மூன்றாம் உலகப் போரையே துவங்க முயலும் ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் ஒரு கயமைக் கும்பல் தீட்டும் சதியை தடுக்க, ஐரோப்பாவிற்கு விரைந்துச் செல்கிறார் ஜாக்.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English [Audio Description] English Dialogue Boost: Medium English English Dialogue Boost: High English Dialogue Boost: Low Bahasa Melayu ไทย Español (Latinoamérica) 日本語 Ελληνικά Português (Brasil) മലയാളം Português (Portugal) العربية हिन्दी Türkçe Magyar Italiano Čeština తెలుగు Indonesia Tiếng Việt Français (Canada) Deutsch ಕನ್ನಡ Español (España) עברית Română Français (France) Polski Українська Nederlands Català Filipino
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Jann TurnerPatricia RiggenDaniel SackheimAndrew BernsteinDennie GordonKevin DowlingLukas EttlinPhil AbrahamDavid PetrarcaCarlton Cuse
- நடித்தவர்கள்
- ஜான் கிராசின்ஸ்கிவெண்டெல் பியர்ஸ்நினா ஹோஸ்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.