Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மிர்ஸாபூர்

பூர்வாஞ்சலில் திரிபாதிகளின் ஆட்சி முடிந்தது. குட்டு மற்றும் கோலு சிம்மாசனத்தில் தங்களுடைய உரிமையை நிலைநாட்டுகையில் ஒரு புதிய போட்டியாளருடன் போட்டியிட வேண்டியிருகின்றது. அவர்கள் நிரந்திர ஆட்சியாளர்களாக மாற சவால்களை கடப்பார்களா அல்லது அதிகாரத்தின் இருக்கையை நிரந்தரமாக அழிக்க புற சக்திகள் முயலுமா?
IMDb 8.5202410 எப்பிசோடுகள்
X-RayUHD18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - டெடுவா
    4 ஜூலை, 2024
    58நிமி
    18+
    எஸ்எஸ்பி மௌரியாவின் கொலைக்காக ரமாகாந்த் விசாரிக்கப்படுகையில், காலீன் ப்ஹையாவின் உடல் காணாமல் போனதால், குட்டு மற்றும் கோலு அரியணைக்கு உரிமை கோருவது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. குற்றமற்ற மாநிலம் என்ற தனது தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றுவதாக மாதுரி சபதம் செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ3 எ2 - மெக்சிகோ
    4 ஜூலை, 2024
    56நிமி
    16+
    குட்டுவும் கோலுவும் மீண்டும் தொழிலை தொடங்குகிறார்கள். ஆனால், பூர்வாஞ்சலின் பாதாள உலகத்தின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்த அனுமதிக்கும் அஃபின் சப்ளையை எதிர்பார்க்கிறார்கள். அதே கட்டுப்பாட்டிற்கான தேடலில், ஷரத் குட்டுவின் பழைய கூட்டாளிகளில் ஒருவருடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் போது, மாதுரி குட்டுவை அகற்ற முயற்சிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ3 எ3 - ப்ரதிஷோத்
    4 ஜூலை, 2024
    50நிமி
    16+
    குட்டு மிர்ஸாபூர் மீது தனது அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார். அதே நேரத்தில், ஷரத் ஒரு வழியாக ஒரு வலுவான கூட்டாளியாகிறார். கோலுவுக்கு பரத்திடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. ரமாகாந்த் ராபினின் வாய்ப்பை நிராகரித்து சிறையில் ஆபத்தை எதிர்கொள்கிறார். இதற்கிடையில், குட்டுவை வேறு வழிகளில் வீழ்த்த மாதுரி வியூகம் செய்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ3 எ4 - கேக்கடா
    4 ஜூலை, 2024
    43நிமி
    16+
    புதிய சாட்சியின் வருகையால் ரமாகாந்தின் வழக்கு ஆபத்தில் உள்ளது. தன் தந்தையின் அஃபின் வியாபாரத்தை சரிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில்,ஷப்னம் உதவிக்காக குட்டுவிடம் வருகிறார். இதற்கிடையில், காணாமல் போன காலீன் ப்ஹையாவைப் பற்றி கோலு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில தகவல்களைப் பெறுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ3 எ5 - த்ராஹி
    4 ஜூலை, 2024
    49நிமி
    16+
    குட்டு இல்லாமல் மிர்ஸாபூருக்கு வெளியே ஒரு தாக்குதலை கோலு திட்டமிடுகிறார். குட்டு நேபாளத்திலிருந்து திரும்புகையில் கோலுவை காணவில்லை என அறிகிறார். ஷரத் சிவானில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்து, ஜோன்பூருக்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியத்தை மாற்ற முடிவு செய்தார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ3 எ6 - பஸ்மாசுர்
    4 ஜூலை, 2024
    55நிமி
    16+
    ஷரத்துக்கும் குட்டுவுக்கும் இடையே நடக்கும் கும்பல் போரில் பூர்வாஞ்சல் தீப்பிடித்து எரிகிறது. மாதுரி போலீஸ்-குண்டர் உறவை உடைக்க வலுவான முடிவுகளை எடுக்கிறார். அதே நேரத்தில், கடந்த காலத்து அச்சுறுத்தல் மீண்டும் எழுகிறது. ரமாகாந்த் சிறையில் தன் வாழ்வின் நோக்கத்தை அறிகிறார். அது லாலாவின் கவனத்தை ஈர்க்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ3 எ7 - பம்-பிலாட்
    4 ஜூலை, 2024
    52நிமி
    16+
    சிறையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து பூர்வாஞ்சல் கொந்தளிப்பில் இருக்கிறது. தத்தா தனது மகனை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில், ஷரத் மற்றும் பரத் ஆகியோருக்குள்ளும் விரிசல் நிலவுகிறது. கும்பல் சண்டையைத் தீர்க்க பைதக் அழைக்கப்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ3 எ8 - ராஜா பேடா
    4 ஜூலை, 2024
    54நிமி
    16+
    குட்டு தனக்கு நெருக்கமானவர்களை இழந்ததால் மனம் தளர்ந்து போகிறார். ரமாகாந்தின் இறுதி விசாரணைக்கு முன் புதிய நீதிபதி நியமிக்கப்படுகிறார். இதற்கிடையில், சலோனி தனது கணவரின் ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார். ஐஜி துபே மீண்டும் பணியமர்த்தப்பட்டு, குட்டு பண்டிட்டைப் பிடிப்பது என்ற ஒரே இலக்கோடு பயணிக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ3 எ9 - அன்ஷ்
    4 ஜூலை, 2024
    40நிமி
    16+
    குட்டுவின் வீழ்ச்சிக்குப் பிறகு பீனா பாதுகாப்பை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். சிறந்த எதிர்காலத்திற்காக கடந்த காலத்தை விட்டுவிடுமாறு மாதுரி ஷரத்தை வலியுறுத்துகிறார். சலோனி தன் ரகசியத்தை காக்க ஷத்ருகனால் சம்மதிக்க வைக்க முடியுமா? மனமுடைந்த டிம்பி பொருப்பை தன் நிலைக்கூள்ளாக்க நினைக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  10. சீ3 எ10 - ப்ரதிபிம்ப்
    4 ஜூலை, 2024
    54நிமி
    16+
    கோலு மிர்ஸாபூருக்குத் திரும்ப அவள் இல்லாததால் ஏற்பட்ட குழப்பத்தைக் கண்டறிகிறாள். ஜே.பி. யாதவின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் மாதுரி ஆம் பாக்கைத் துவக்குகிறார். தசரா பண்டிகை நெருங்க, ஒரே ஒரு கேள்வி நிலவுகிறது: மிர்ஸாபூரின் அரியணையில் அமர போவது யார்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

Mirzapur - Season 3 Teaser
Mirzapur - Season 3 Teaser
2நிமி18+
The reign of Tripathis in Purvanchal is over. But despite Guddu Pandit's claim, without Kaleen Bhaiya's body, he can't be the undisputed king. Sharad challenges their worthiness and stakes his claim to the throne. Madhuri Yadav vows to destroy Guddu and the seat of power for good. New alliances and enemies will be formed as they go head to head to become the King of Mirzapur.

போனஸ்

Mirzapur Season 1 & 2 Recap
Mirzapur Season 1 & 2 Recap
6நிமி18+

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दीहिन्दी [ऑडियो विवरण]తెలుగుಕನ್ನಡമലയാളം
சப்டைட்டில்
தமிழ்EnglishالعربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दी [CC]MagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
குர்மீத் சிங்ஆனந்த் ஐயர்
தயாரிப்பாளர்கள்
எக்செல் மீடியா & என்டர்டேன்மென்ட்
நடித்தவர்கள்
பங்கஜ் திரிபாதிஅலி ஃபசல்ஷ்வேதா திரிபாதி சர்மா
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.