சீசன் 1
IMDb 8.420238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ஆர்டிஸ்ட்9 பிப்ரவரி, 20231மதன்னுடைய உயிருக்கு உயிரான தாத்தாவின் பிரிண்டிங் பிரஸ் கைவிட்டு போகாமல் காப்பாற்ற, திறமையான ஆர்டிஸ்ட் சன்னி ஒரு வித்தியாசமான, அதே நேரம் ஆபத்தான திட்டத்தை தீட்டுகிறான். கள்ள நோட்டை தடுக்க தீரத்தோடு போராடும் ஆபிஸர் மைக்கேல், தன்னுடைய பரம எதிரியான கள்ளநோட்டு மன்னன் மன்சூர் தலாலை சுத்தி வளைக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - சமூக சேவை9 பிப்ரவரி, 20231 ம 2 நிமிடம்சன்னி தீட்டிய திட்டம் வேலை செய்கிறது, ஆனால் பேராசைக்கு எல்லையில்லை. மைக்கேல் கள்ளநோட்டு தடுக்கும் அதிரடி பிரிவை உருவாக்க அனுமதி பெற முயற்ச்சித்து வருகிறார். மேகாவின் கனவு திட்டத்திற்கு உயிர் கொடுக்க அதிகாரத்தில் இருக்கும் யாரும் முன்வரவில்லைஇலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - சிசிஎஃப்ஏஆர்டி9 பிப்ரவரி, 20231மஉருவானது சிசிஎஃப்ஏஆர்டி. சன்னியும் ஃபிரோஸும் தன் சக்திக்கு மீறிய டீலை ஒத்துக்கொள்கிறார்கள். தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறார் மைக்கேல் . மைக்கேல் மேகாவை பணியில் சேர்கிறார் ஆனால் சாண்ட்விச் நோட்டை தயாரிக்கும் 'ஆர்டிஸ்டை’ கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிக்கும்போது மெகா எல்லை மீறுகிறாள்இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - தன்ரக்ஷக்9 பிப்ரவரி, 202352நிமிதன்ரக்ஷக் லான்ச் செய்யப்பட்டது இது CCFART-க்கு மிகப்பெரிய வெற்றியாக அமைகிறது. தன்னுடைய மனைவியுடன் சேர நினைக்கும் மைக்கேல்லின் முயற்ச்சிகள் அவருடைய மனைவியை மேலும் தள்ளி போக செய்கிறது. காணாமல் போன தாத்தாவை பதற்றத்துடன் தேடும் சன்னிக்கு அதிகாரிகளிடமிருந்து உதவிகள் கிடைக்கவில்லை. மன்சூரின் கள்ள நோட்டுக்கு தன்ரக்ஷக் தடையாய் இருக்க மெஷினை ஏமாற்றும் புதிய நோட்டுக்களை தேடுகிறான் மன்சூர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - இரண்டாவது பழைய தொழில்9 பிப்ரவரி, 202360நிமிசன்னி சூப்பர் நோட்டை உருவாக்குகிறான். மைக்கேல்லுக்கு பங்களாதேஷில் வெற்றி கிடைக்கிறது. மேலிடத்திலிருந்து அழுத்தம் பெரும் மன்சூர், தன்னுடைய நெட்வொர்க்கில் சன்னியை முக்கிய ஆளாக மாற்ற நினைக்கிறான். மேகாவின் வாழ்க்கையில் முதல் முறையாக ரொமான்ஸ் எட்டிபார்க்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - எலியும் பூனையும்9 பிப்ரவரி, 202342நிமிCCFARTல் ஒரு உளவாளியை வைத்திருக்கிறான் சன்னி. மன்சூரின் நெட்வொர்க்கை உளவு பார்க்கிறான் மைக்கேல். இந்தியாவிற்குள் பெரிய அளவிலான கள்ள நோட்டுக்களை கடத்தி எடுத்து வர "ட்ரோஜன் ஹார்ஸ்" என்ற அபாயகரமான திட்டத்தை ஏற்கிறான் சன்னி.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - சூப்பர் நோட்9 பிப்ரவரி, 202353நிமிசன்னி & ஃபிரோஸ் பணக்கார வாழ்க்கையை வாழ்கிறார்கள். சன்னி மேகா வசம் காதல் வயப்படுகிறான். சூப்பர் நோட் குறித்த முக்கியமான ரகசியத்தை மேகா கண்டுபிடிக்கிறார். அமைச்சர் கெஹ்லோட்டைத் இதில் பங்குபெற செய்ய வித்தியாசமான ஒன்றை செய்கிறார் மைக்கேல். கள்ள நோட்டை நாட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறான் மன்சூர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - கிராஷ் அண்ட் பர்ன்9 பிப்ரவரி, 20231 ம 6 நிமிடம்வலை விரிக்கப்பட்டது . சன்னியும் ஃபிரோஸும் மாட்டிக்கொள்ளும் தருவாயில் இருக்கிறார்கள். வீட்டுக்குடுக்காத மைக்கேலிடம் வேறு திட்டம் இருக்கிறது . மன்சூரின் வாழ்க்கை ஆபத்தில் சிக்குகிறது . பாதிப்பை ஏற்படுத்தும் உண்மையை வெளிப்படுத்தும் எல்லையில் இருக்கிறாள் மேகா. தவறான பாதையை நம்பியதற்கு சன்னி மிக பெரிய இழப்பை சந்திக்கிறான்இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி
- ஆடியோ
- தமிழ் English മലയാളം हिन्दी [ऑडियो विवरण] Español (España) Português Español (Latinoamérica) Français 日本語 Italiano ಕನ್ನಡ Deutsch العربية Polski Türkçe हिन्दी తెలుగు
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी [CC] Magyar Indonesia Italiano 日本語 ಕನ್ನಡ 한국어 മലയാളം Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ராஜ் & டி.கே
- தயாரிப்பாளர்கள்
- ராஜ் & டி.கே
- நடித்தவர்கள்
- ஷாஹித் கபூர்விஜய் சேதுபதிகே கே மேனன்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.