Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
#4 அமெரிக்காவில்

ஃபால்அவுட்

சீசன் 1
ஆகச்சிறந்த ஒரு வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்ட ஃபால்அவுட், கிட்டத்தட்ட எதுவுமே எஞ்சியிராத ஒரு உலகத்தில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களின் கதை. பேரழிவு நடந்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு, சொகுசான ஃபால்அவுட் ஷெல்ட்டரில் வசிக்கும் ஒரு அமைதியான குடிமகள் மேற்பரப்புக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறாள் – அவளுக்காக காத்திருக்கும் வேஸ்ட்லாண்டை கண்டு அதிர்ச்சியடைகிறாள்.
IMDb 8.420248 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி எண்ட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    9 ஏப்ரல், 2024
    1 ம 14 நிமிடம்
    TV-MA
    ஓக்கி டோக்கி….
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - தி டார்கெட்
    9 ஏப்ரல், 2024
    1 ம 5 நிமிடம்
    TV-MA
    இந்த மேற்பரப்பில் வாழ்வது சுலபம் இல்லை என்பது எனக்கு தெரியும்….
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - தி ஹெட்
    9 ஏப்ரல், 2024
    57நிமி
    TV-MA
    வேஸ்ட்லாண்டுக்கென்று ஒரு கோல்டன் ரூல் உண்டு….
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - தி கூல்ஸ்
    9 ஏப்ரல், 2024
    49நிமி
    TV-MA
    நிர்வாகம் ஒழிக.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - தி பாஸ்ட்
    9 ஏப்ரல், 2024
    45நிமி
    TV-MA
    உலகத்தை காப்பாற்ற எல்லோருக்கும் விருப்பம்….
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - தி ட்ராப்
    9 ஏப்ரல், 2024
    1ம
    TV-MA
    ஷெரிஃபை விட ராஞ்ச்சர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தால் என்ன நடக்கும்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - தி ரேடியோ
    9 ஏப்ரல், 2024
    1 ம 1 நிமிடம்
    TV-MA
    ஒவ்வொரு தலைமுறைக்கும் முட்டாள்தனமான யோசனைகள் உண்டு…
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - தி பிகினிங்
    9 ஏப்ரல், 2024
    1 ம 2 நிமிடம்
    TV-MA
    போர்
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

ஃபால்அவுட் - பருவம் 1 தூண்டுகை முன்னோட்டம்

3நிமிTV-MA
முன்பில்லாத அருமையான விடியோ கேமை தழுவிய ஃபால்அவுட், எடுக்க ஏறக்குறைய எதுவுமே மீதம் வைக்கப் படாத உலகின், செல்வந்தர்கள், ஏழைகள் பற்றிய படம். பேரழவின் பின் 200 ஆண்டுகள் கழித்து, சொகுசான ஃபால்அவுட் கூடாரங்களில் வாழ்ந்த சாதுவான நாட்டு குடிமக்கள்,  பயங்கர குழப்பம், குயுக்தியான  களிப்பு, பெருமளவு வன்முறையோடு, அவர்களுக்காக மேலே காத்திருக்கும் அந்த வானுலகுக்கு திரும்புமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். 

போனஸ்

பட்'ஸ் பட்ஸ்!
பட்'ஸ் பட்ஸ்!
2நிமிTV-MA
நீங்க செழுமை மிகு நம்பிக்கை, கடன் சுமைகளோடு; தொழில்சார் பயிற்சி, ஈட்டிய அனுபவம் எனும் ஏணிப்படிகளில் ஏற வழியில்லை. பட்ஸ்' பட்ஸின் பரீட்சார்த்த இளம் பட்டதாரி அறிவாளிகளது சுழல்முறை உள்ளுறை பயிற்சியால், வெற்றியின் சறுக்கிவிடும் சரிவுகளை வழுக்கிச் செல்க. [சட்டபூர்வ ஆய்வு: நிலுவையில்] உள்ளடக்க தரவு: மகிமை, புகுந்து நில், முதிர்ச்சி பெறு, பரிதவிப்பு, பளிச்சிடுதல், அடிபணி, கோழைத்தனம், பொறாமை, வெற்றி!

ஃபால்அவுட் உடையலங்காரம் - பதுங்கு குழிக்குள்
ஃபால்அவுட் உடையலங்காரம் - பதுங்கு குழிக்குள்
3நிமிTV-MA
உடையலங்கார வடிவமைப்பாளர் ஏமீ வெஸ்ட்காட் உடன், ஃபால்அவுட் தயாரிப்பாளர்கள் ஃபால்அவுட் உட்பூசல் குழுக்களுக்கு உயிரோட்டம் தந்ததை விளக்குகிறார்கள்.

பொட்டல் வெளிக்காக எழுதுவது - பதுங்கு குகையுள்
பொட்டல் வெளிக்காக எழுதுவது - பதுங்கு குகையுள்
2நிமிTV-MA
காட்சி நடத்துனர்கள் ஜெனிவா ராபர்ட்சன்-ட்வோரெட், கிரேயம் வாக்னர், இருவரும், ஃபால்அவுட்டின் அதீத தனித்தன்மையுள்ள தொனியை உருவாக்கியது எப்படி என விவரிக்கின்றனர்.

படத் தயாரிப்பாளர் ஜானதன் நோலன் ( படப் பித்தரும் கூட) இவரை, பதுங்கு குகையின் உள்ளே சந்தியுங்கள்

டாட் ஹாவர்ட், பெதெஸ்தா கேம் ஸ்டுடியோஸ் உடன், 25 ஆண்டுகளுக்கு மேலாக தகுதியான "வடிவு" ஒருவரை கண்டுபிடிக்க காத்திருந்தனர்-அவர்களது காவியக் கதைக் களம் உயிரோட்டமாக ஆக.

செயற்கை உறுப்புகளும், அலங்காரமும் அணுசக்தி மயமானது - பதுங்கு குகையுள்
செயற்கை உறுப்புகளும், அலங்காரமும் அணுசக்தி மயமானது - பதுங்கு குகையுள்
3நிமிTV-MA
எதிர்கொள்வோம் - செயற்கை உறுப்புகள், அலங்கார வடிவமைப்பு எனில், ஃபால்அவுட்டில் ரத்தக் களறியும் கவுல்களும் கூட்டுக் களவாணிகள்.

கப்பலை செலுத்துக!
கப்பலை செலுத்துக!
2நிமிTV-MA
அசைக்க முடியா முக்கிய உள்ளுறை தொலை நாட்டாண்மை பொறுப்பை விலகி, நண்பர், குடும்ப உறுப்பினர் சூழாமல், காட்சியை கண்டு களிப்பீர். மேலேறும் படிகளை கொலைப்பசியோடு வெறியாக ஏறத் துவங்கிய நாளில், எந்த சிகரமும் எட்ட முடியாததல்ல. உங்கள் முகத்தில் எதிரிகளது குடல் தெறித்திருக்கும், உங்கள் கைகளோ வெற்றிச் சாறுகளின் பிசுபிசுப்போடு. உங்கள் ஊழியரே எல்லா கணக்கு வழக்குகளையும் கவனிப்பார்களே. நீங்கள் நீங்கள்தான்.

வேகமாக ஓட்டு!
வேகமாக ஓட்டு!
2நிமிTV-MA
நீங்கள் அனைவரையும் மிஞ்சுகிறீர்கள், அது வெளிப்படை: உங்களோடிருந்தோர் ஒதுங்கினர்! இப்போது பெருந்தலைகளோடு சாவகாசம். சமயத்தில், அடிபணிந்து. உங்கள் முயற்சிகள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடவில்லை, கண்காணிக்கவும் படுவீர்கள். வால்ட்-டெக்கின் தன்மைகளான விருப்பார்ந்த விசுவாசம், கீழ்ப்படிதல், அணு யுத்தமில்லா ஒளிமயமான எதிர்காலத்துக்கான நாட்டம் பற்றிய மதிப்பீடுகளின் ஓட்டைகளை, கணினி கண்டுபிடித்துவிட விடாதீர்கள்.

காஸ்வால்ட் வந்து என்னை சந்தியுங்கள்!
காஸ்வால்ட் வந்து என்னை சந்தியுங்கள்!
2நிமிTV-MA
பரிசு வேண்டுமா? காஸ்வால்டின் பன்முக கனிம வளங்களை வியப்புறுங்கள். அது வால்ட்-டெக் கார்பரேட் மாநாட்டு வளாகம், க்யூ2ன், கட்டாய விடுமுறை தலம்! பார்க்க, கிலோமீட்டர்களாக நீளும், ஏமாற வைக்கும் சலிப்பான தட்டை நிலம்: 4,000 முதல் 6,000 கோடி டாலர் மதிப்பு சுரங்கம். வால்ட்-டெக் ஆதரிக்கும், "அப்பட்டமாக" ஊழலை எதிர்க்கும் டிஸ்ப்ரோசியம் சான்று அமைப்பு! அதிர்ஷ்டவசமாக இவை இன்னும் பிரமாத ஓட்டல்களை பாதிக்கவில்லை!

மீண்டும் வருக!
மீண்டும் வருக!
3நிமிTV-MA
வால்ட்-டெக் குடும்பத்தில் உங்கள் இடத்தை பெற்றுவிட்டீர்கள். இனி, உங்கள் வீட்டுக்கே போகாமல், இரவும் பகலும் நீங்கள் விட்டு அகலவே விரும்பாத அட்டகாசமான அலுவலகத்தில் இருந்துகொண்டு, உயர்நிலை சவால்களை மேற்கொள்ளுங்கள். உச்ச கட்ட செயல்திறம், குடும்பத்தின் அம்சம், வால்ட்-டெக் இலக்குகளை அடைந்தாலும் அதை மீறினாலும், நாவூறும் சலுகைகள் உங்களுக்கு காத்திருக்கின்றன.

தி கவுலாக மாறுவது
தி கவுலாக மாறுவது
2நிமிTV-MA
"பால்அவுட்" தொடரில், பதக்கங்களை வென்ற வால்டன் காக்கின்ஸ், ஒரு வேடமல்ல, இரண்டு மையமான வேடங்களைத் தாங்குகிறார். கூப்பர் ஹாவர்ட், தி கவுல் என்ற பாத்திரங்களது முரண்பட்ட இரு முகங்களின் ஆழத்தை வெளிச்சமிட்டுக் காட்டி, கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே உள்ள அவர்களது நீண்ட பாதையை கண்டறியச் செய்கிறது.

கேமராவுக்கு ஒர் ஒய்வு
கேமராவுக்கு ஒர் ஒய்வு
3நிமிTV-MA
உலகமெங்கிலும் உள்ள பல கோடிக் கணக்கான ரசிகர்கள், காவியமாக பாவிக்கும் மிகச் செறிவான கதைக் களம் கொண்டது ஃபால்அவுட். இத்திரைக்குப் பின்னரான காட்சிகளைப் பார்த்து, அமேசானின் இந்த விஞ்ஞான தொடர், அனேகமாக மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், விடியோ கேம் என்பதில் இருந்து மாறி, திரைக்குத் தாவி உயர்வதற்கான, கச்சிதமான சி.ற.ப்.பு. தருணமாக அமைந்திருப்பது இதுதான் என்பதை, ஏன் என கண்டறிந்து கொள்ளுங்கள்.

ஃபால்அவுட் உலகத்துக்கு வரவேற்கிறோம்
ஃபால்அவுட் உலகத்துக்கு வரவேற்கிறோம்
3நிமிTV-MA
ஒரு அணு அழிவு கடந்த காலம், அதீதமான புதிய சிறப்பம்சங்களை உருவாக்குகிறது. 'ஃபால்அவுட்' திரைப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும், மிகவும் விரும்பப் பட்ட விடியோ கேம் பயனுரிமையின் அடிப்படையிலான, பிரளயத்திற்குப் பிந்திய காவியமாக அமைந்து, வெகுவாக விரியும் இந்த விஞ்ஞானக் கதையாளர் உலகின் தனிப்பட்ட தொணியையும், அதன் தன்மைகளையும், பாத்திரங்களையும் விவாதிக்கின்றனர்.

வெல்லும் அணி!
வெல்லும் அணி!
3நிமிTV-MA
பாதாள சொர்க்கம் ஒன்றை குத்தகை எடுத்து, அதில் அதிர்ஷ்டசாலி செல்வந்தராகும் திறமை உங்களிடம் உண்டா? இந்த பிரத்தியேக உள்ரகசிய வழிகாட்டியில், உங்களுக்கான திடீர் புதையலை நீங்கள் பெறுவதற்கான குறிப்புகளும், உத்திகளும் அடங்கியுள்ளன. வால்ட்-டெக் உரிமம் அளிக்கப் பட்ட இந்த அனைத்து காணொலிகளையும் பார்த்து, தொழில்சார் முன்னேற்றத்தின் மையத்தில் திளையுங்கள்.

உள்ளுணர்வை பின்பற்றுக!
உள்ளுணர்வை பின்பற்றுக!
3நிமிTV-MA
வாழ்வுப்பணியை வீறிட்டெழ வைக்கும் இந்த சிலிர்ப்பான குறியீட்டு தொகுப்பை, உயர்நிலை விற்பனையாளர்கள் மட்டுமே காணமுடியும்! யாரும் அறிவால் மட்டும் செல்வந்தராவதில்லை என்பதை அறிந்த வால்ட்-டெக் விற்பனையாளராக, வாடிக்கையாளர் பரவசத்தால், மீவளிமண்டல லாபத்தை கண்டடைக. எல்லா வாடிக்கையாளர்களையும் பூரிப்படைய வைத்து, களிப்படைய செய்து, உங்களோடுள்ளவர்களை மிஞ்சுங்கள்! அவர்களை விட்டு வந்து இறுதியாக செல்வ வளம் பெறுங்கள்.

Safe and Sound - Inside the Vault
Safe and Sound - Inside the Vault
2நிமிTV-MA
Composer Ramin Djawadi and the team behind the sounds of "Fallout" reflect on the many musical notes of S1.

Set Your Sights on 2296 - Inside the Vault
Set Your Sights on 2296 - Inside the Vault
2நிமிTV-MA
Inside the cinematography and production design for "Fallout," and how Jonathan Nolan and team achieved a very specific (and unforgettable) look for post-apocalyptic Los Angeles.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English [Audio Description]English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighBahasa MelayuไทยEspañol (Latinoamérica)日本語ΕλληνικάPortuguês (Brasil)മലയാളംPortuguês (Portugal)العربيةहिन्दीTürkçeMagyarItalianoČeštinaతెలుగుIndonesiaTiếng ViệtFrançais (Canada)Deutschಕನ್ನಡEspañol (España)עבריתRomânăFrançais (France)PolskiNederlandsFilipino
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஜோனதன் நோலன்
தயாரிப்பாளர்கள்
ஜோனதன் நோலன்லிஸா ஜாய்ஜெனிவா ராபர்ட்சன்-ட்வோரெட்கிரஹாம் வாக்னர்டாட் ஹாவர்ட்அதீனா விகம்ஜேம்ஸ் ஆல்ட்மன்ஜேம்ஸ் டபிள்யூ. ஸ்காட்ச்டபோல்மார்கோ லுலிக்
நடித்தவர்கள்
வால்டன் காக்கின்ஸ்எல்லா பர்னெல்ஏரன் மோடென்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.