சேனல் சின்னம்

ஜாக் ரயன்

2020 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
4ஆவது மற்றும் இறுதி பருவத்தில் இது வரை கண்டிராத ஆபத்தான பணியில் ஜாக் ரயனை காண போகிறோம். புதிய சிஐஏ துணை இயக்குநரான ஜாக் ரயன், உள் ஊழலை கண்டறியும் பணியை மேற்கொள்கிறார். விசாரணையில் ஒரு பயங்கரவாத அமைப்புடன் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். இறுதியில் அவர் என்றும் பாதுகாக்க போராடும் அமைப்பின் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது.
IMDb 8.020236 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - ட்ரையாஜ்
    29 ஜூன், 2023
    60நிமி
    16+
    சிஐஏவின் ஊழலை கண்டுபிடிக்கும் பணியில் உள்ள ஜாக், எடுக்கும் கடினமான முடிவுகள், உடனடி விளைவுகளை ஏற்படுதுகிறது. ஒரு கார்டல் ஆப்பரேட்டர் மறைமுகமாக ஒரு முக்கியமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ4 எ2 - கன்வர்ஜென்ஸ்
    29 ஜூன், 2023
    52நிமி
    16+
    ஜாக் மில்லரின் மோசமான வேலைகளை ஆழமாக தோண்டி பார்கிறார், சாவேஸை பற்றி மேலும் அறிந்துக் கொள்கிறார். மயன்மாரில், சாவோ தனது குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க பிரச்சினையை சமாளிக்க வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ4 எ3 - சேக்ரிஃபைசஸ்
    6 ஜூலை, 2023
    50நிமி
    16+
    விசாரணையின் அடுத்த கட்டமாக, ஜாக்கின் டீம் மெக்சிகோக்கு விரைந்து செல்கிறது. ரைட் நைஜீரியாவின் விஷயங்களை சுமூகமாக்க முயற்சிக்கிறார், ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ4 எ4 - பெதெஸ்டா
    6 ஜூலை, 2023
    51நிமி
    16+
    ஜாக், சாவேஸ் மற்றும் நவம்பர், மூவரும் தங்களுக்கு கிடைத்த க்ரோயேஷியா தகவல் வழி பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். சாவ் தனது முதலாளியுடன் பேசுவதற்கு ஜீனீவாவுக்கு கட்டாயப் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு ஷெல் நிறுவனங்களை இணைக்கும் முயற்சியில் கிரேர் இறங்குகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ4 எ5 - வுகாங்
    13 ஜூலை, 2023
    1 ம 1 நிமிடம்
    16+
    மயன்மாரில் உள்ள வளாகத்தில் இருந்து சாவோவையும் அவரது குடும்பத்தினரையும் வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தில் ஜாக்கிற்கு சிக்கல்கள் எழுகின்றன. டி.சி.யில், கிரேர் ஒரு அதிர்ச்சியான முடிவை எதிர்கொள்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ4 எ6 - ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட்
    13 ஜூலை, 2023
    1 ம 3 நிமிடம்
    16+
    ரைட் ஜாக்கை உயிருடன் காப்பாற்ற விரும்பினால்,சமரசம் செய்து கொள்ள வேண்டும். இண்டெல், ஒரு உள்நாட்டு பயங்கரவாதச் செயலைத் தடுக்க CIA க்கு ஒரு வாய்ப்பை தருகிறது.
    Prime-இல் சேருங்கள்

ஆராய்க

Loading

கூடுதல்கள்

போனஸ்

தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 3
தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 3
6நிமி16+
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.

தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 1
தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 1
2நிமி16+

டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயன்: ஆய்வாளனில் இருந்து அதிரடி ஹீரோ

ஜாக் ரயன் ஆய்வாளனாக இருப்பதிலிருந்து அதிரடி ஹீரோவாக மாறி விட்டான். உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் கற்பனைக்கும் எட்டாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டான். ஆனாலும் அவனது கடைசி பணி அவன் வரம்பைச் சோதிக்கும். எதிரி எல்லா இடங்களிலும் இருக்கும்போது, சிஐஏ உட்பட, ஆபத்து சர்வதேச அளவில் மட்டுமல்ல, அவை தனிப்பட்டவையும் கூட. அவன் எதிர்பாராதவன். தடுக்க முடியாதவன். ஆனால் உடைக்க முடியாதவனா?

தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 2
தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 2
5நிமி16+
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.
தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 1
தொடரின் உள்ளே: இறுதிப் பணி - பகுதி 1
5நிமி16+
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.
இந்த மூன்று பகுதி வட்ட மேசை உரையாடலில், ஜான் கிரஸின்ஸ்கீ, சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, டாம் க்ளான்சி'ஸ் ஜாக் ரயனை உருவாக்கும் சிலிர்ப்பான அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighBahasa MelayuCatalàDeutschEspañol (España)Español (Latinoamérica)FilipinoFrançais (Canada)Français (France)IndonesiaItalianoMagyarNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăTiếng ViệtTürkçeČeštinaΕλληνικάУкраїнськаעבריתالعربيةहिन्दीతెలుగుಕನ್ನಡമലയാളംไทย日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
லூகாஸ் எட்லின்ஜான் டர்னர்ஷானா ஸ்டீன்
தயாரிப்பாளர்கள்
டாட் பிரவுன்ஜான் ஆர். சாண்டர்ஸ்லூகாஸ் எட்லின்ராபர்ட் போர்ட்ஆரோன் ராபின்ஜோனதன் ஸ்டார்ச்ஸ்டீவன் கேன்மேஸ் நியூஃபெல்ட்டேவிட் எலிசன்டானா கோல்ட்பர்க்மாட் துனெல்மார்சி ரோஸ்கார்ல்டன் கியூஸ்வான் வில்மோட்டாம் கிளான்சிஜான் ஜே. கெல்லிபிராட் புல்லர்மைக்கேல் பேஜான் கிராசின்ஸ்கிஆண்ட்ரூ ஃபோம்அல்லிசன் சீகர்
நடிகர்கள்
ஜான் கிராசின்ஸ்கிவெண்டெல் பியர்ஸ்அபி கார்னிஷ்ஓகிரைட் ஓனாடுவான்லூயிஸ் ஓசாவாசுலைகா ராபின்சன்ரின் கிரீன்வெல்மைக்கேல் பெனாபெட்டி கேப்ரியல்மைக்கேல் கெல்லி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.