எப்பிசோடுகள்
- சீ5 எ1 - ஒரு புதிய வழி16 ஜூன், 201442நிமிநாடகத்தில் இந்த பகுதியில், ஒரு நடைபயிற்சி செய்பவரின் கொலையானது, அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஒரு பெண்ணின் குழந்தையை திருடுவதற்காக இந்த கொலை நடத்தப்பட்டிருப்பதாக, ஜேன் கண்டுணர்கிறாள். மவுரா மற்றும் ஃபிராங்கி தாங்கள் முத்தம் கொடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து அதற்கான பின்விளைவை சந்திக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ2 - சென்று வருகிறேன்…23 ஜூன், 201442நிமிஅந்த குழு, ஒரு வினோதமான வழக்கை கட்டவிழ்க்க முயன்றுகொண்டிருந்தபோது, அவர்கள் தங்களின் நெருங்கிய நண்பரும், சக பணியாளருமான துப்பறிவாளர் பேரி ஃப்ராஸ்ட்டின் இழப்பின்மீது தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ3 - உண்மையாக இருத்தல் மிவும் நல்லது30 ஜூன், 201442நிமிபொருத்தமான நபரை கொலை செய்வதற்கு ஒரு கொலையாளி, ஆன்லைன் விளம்பரங்களை பயன்படுத்துகிறான். யாராலும் கவனிக்கப்படாத ஆண்கள் காணாமல் போகிறார்கள். இதனிடையே, ஜேன், தன்னுடைய கர்ப்பத்தை மறைத்தல் என்பது மிகவும் கடினமான பணி என்பதை கண்டறிகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ4 - மகா ஆபத்தின் காலம்7 ஜூலை, 201442நிமியாராலும் துளைக்க முடியாத, ஆபத்துகாலத்தில் காப்பாற்றிக்கொள்ள நிலத்தினடியில் கட்டப்பட்ட தன்னுடைய வீட்டில், ஒரு மனிதன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறான். கோர்சாக், ஓய்வு பெற விரும்புகிறார் என்பதை ஜேன், கண்டுபிடிக்கிறார். பிராங்கி, தன்னைப்பற்றியதான ஒரு ரகசியத்தை மறைத்து வைத்துக்கொண்டிருப்பதையும் அவர் கண்டுபிடிக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ5 - புனையப்படும் சிறப்பான திட்டங்கள்14 ஜூலை, 201442நிமிஇந்த குழு, புற்றுநோய் முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு செல்வந்தப் பெண்ணின் கொலை குறித்து புலன் விசாரணை செய்கிறது. மவுரா, ஒரு மனிதனை சந்திக்கிறாள். ஆனால், அது அவளது விஞ்ஞானப்பூர்வ மனதின் சந்தேகங்களுக்கும், இதயத்தின் உள்ளுணர்வுக்கும் இடையே கிழிக்கப்படுகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ6 - அடித்து வெளியேற்றுதல்21 ஜூலை, 201442நிமிமவுரா ஒரு கருத்தரங்கில் பங்கேற்றிருக்கிறாள். அப்போது, ஜேனுக்கு, ஒரு கொலை வழக்கை முடிப்பது தொடர்பாக, சுசீயின் (டினா ஹுவாங்)-ன் உதவி தேவைப்படுகிறது. கோர்சாக்கை, அவரது பழைய நண்பரின் மகன் சந்திக்கிறான். ஒரு முடிவாக்கப்படாத தொழிலில் அவளை ஈடுபடுத்த வற்புறுத்துகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ7 - போஸ்டன் கெல்டிக்28 ஜூலை, 201442நிமிஅரிய புத்தகங்களை விற்கும் ஒரு புத்தக வியாபாரியின் கொலையானது, ஜேனையும், மவுராவையும், இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் பிரிவான கெல்ட்டிய மொழி எழுத்துலகம் குறித்தும், குறியீட்டு வாக்குமூலங்கள் குறித்தும் அறியவைக்கிறது. காவனாஹ் உடனான ஏஞ்சலாவின் நட்புறவு, வழக்கமான வாழ்க்கை வேகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ8 - இழந்தது - கண்டுபிடிக்கப்பட்டது4 ஆகஸ்ட், 201442நிமிஇரவு விடுதியின் வெளியே ஒரு பெண்ணை கூலிப்படை ஒன்று கொன்றுபோடுகிறது. அந்த கொலையைப் பார்த்த ஒரு இளவயது சாட்சியைத் தேட, கடிகாரத்தைவிடவும் வேகமாக அந்த குழு வேலை செய்கிறது. துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்போகும் பாதையில் தன்னையே நிறுத்துகிறாள் ஜேன்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ9 - அது கிராமத்தை எடுக்கிறது11 ஆகஸ்ட், 201442நிமிகொலையான பெண்ணின் காய்ந்து கருவாடான உடலுறுப்புகளின் எஞ்சிய பகுதிகள், விசாரணைக்குழுவின் புலனாய்வுத் திறமையை சோதனையில் வைக்கின்றன. அதிர்ச்சிகரமான இழப்பில் இருந்து தேறிவரக் காத்திருக்கும் ஜேன், மருத்துவமனையின் அறையில் இருந்தபடியே வேலை செய்துகொண்டிருக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ10 - ஃபினிக்ஸ் எழுகிறது18 ஆகஸ்ட், 201442நிமிபழைய வழக்கு ஒன்றில் புலனாய்வு நடத்த கோர்சாக்கு குழு உதவி புரிகிறது. தான் மீண்டும் வேலையில் இணைந்து, அதில் நிலைத்திருக்க, வித்தியாசமான நடவடிக்கைகளை எடுக்க தன்னால் முடியாது என்பதை நம்ப அவள் தயாராக இல்லை.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ11 - உன்னால் கொதிநிலையில் நிற்க முடியவில்லை என்றால்…25 ஆகஸ்ட், 201442நிமிவெப்ப அலைகளுக்கு மத்தியில், ஒரு மனிதன், ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில், மர்மமான முறையில் இறந்து கிடந்தை, ஜேனும், மவுராவும் கண்டுபிடிக்கின்றனர். எதிர்பாராத விதமான ரொமான்டிக் விளைவுகளோடு கூடிய ஒரு மூலிகை தேநீரை ஏஞ்சலா கண்டுபிடிக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ12 - ஆதாரத்தின் பாரம்1 செப்டம்பர், 201442நிமிஒரு பிரசித்தி பெற்ற மாவட்ட வழக்கறிஞர் ஒருவர், ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் அதை அவர்தான் செய்தாரா என்பதில் ஜேனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஜாக்கின் (என்வர் ஜோகாஜ்) மகளை மவுரா சந்திக்கப்போகிற படியால், அவளுக்கு குழந்தைகளைக் குறித்து, கற்றுக்கொடுக்கிறாள் ஏஞ்சலா.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ13 - நாளைவரைக்கான பாலம்16 பிப்ரவரி, 201542நிமிகொலை குற்றத்தில் சந்தேத்திற்கு உள்ளான வழக்கறிஞரை காப்பாற்ற, ஒரு பாலத்தில் இருந்து குதிக்கிறாள் ஜேன். தன்னுடைய உற்ற தோழியை இழந்ததால், மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறாள் மவுரா. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க, விசாரணைக்குழுவானது விசாரணையை புதுப்பிக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ14 - கட்டுப்பாடற்ற கால்கள்…23 பிப்ரவரி, 201542நிமிகடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் பாதம், கரையில் அடித்துவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும், கொலையாளி யார் என்பதை அறியவும் விசாரணைக்குழு அழைக்கப்படுகிறது. கோர்சாக்குக்கு உதவி செய்வதில், தான் மகிழ்ச்சிகொள்வதை, ஏஞ்சலா கண்டறிகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ15 - துப்பறிதல்2 மார்ச், 201542நிமிமிகவும் வயதாகிப்போன அந்த தனியார் துப்பறிவாளருடன் சேர்ந்து, விசாரணைக்குழுவானது, ஒரு குறிப்பிட்ட வழக்கிற்காக மேலும் அதிக படைகளை சேர்க்க வேண்டும். ஏஞ்சலா அதிகப்படியான பணத்தை செலவழிப்பதை கண்ணுறுகிறாள் ஜேன். அவளுடைய தாய் எவ்வாறு பணத்தைக் கையாள்கிறாள் என்பதை ஏஞ்சலாவுக்கு கற்றுத்தரும்படி மவுராவிடம் கூறுகிறாள் ஜேன்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ16 - வெறுங்கண்ணால்…9 மார்ச், 201542நிமிஜேன் மற்றும் விசாரணைக்குழுவானது, மற்றொரு துப்பறிவாளருடன் இணைகிறது. அவர், தான் அதே கொலையாளியை தேடி வருவதாக நம்புகிறார். தன்னுடைய அடையாளச் சான்று திருடப்பட்டுள்ளதை மவுரா கண்டுபிடிக்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ17 - குற்றத்திலிருந்து மாற்றி நிறுத்து16 மார்ச், 201542நிமிவிசாரணைக்குழுவானது, இரவும் பகலும் பணியாற்றி, அது, துல்லிய துப்பாக்கிச் சுடும் தொடர் கொலையாளியை வேட்டையாடுகிறது. மவுரா, அந்த குற்றத்திற்கு சாட்சியாக உள்ள ஒரு ஆளோடு நட்பு பாராட்டுகிறாள். அவர் மன ரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார். தான் ஒரு குற்றம் புரியும் ஒரு ஓநாய் என்றும் அவர் நம்புகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ5 எ18 - குடும்ப பிரச்சனைகள்16 மார்ச், 201542நிமிதன்னுடைய கணவர் கொல்லப்பட்டதை ஒரு பெண் கண்டுபிடிகிறாள். ஆனால் தொடர்ச்சியான புலன்விசாரணையில், அந்த மனிதர் இரட்டை வாழ்க்கை வாழந்து வந்திருக்கலாம் என்பது தெரியவருகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.