ப்ளூ ப்ளட்ஸ்

PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
நாடகத்தின் மூன்று பருவங்கள் ரீகன் குடும்பத்திற்காக உற்சாகம் மற்றும் கொந்தளிப்பு நிறைந்ததாக உள்ளது.
IMDb 7.7201323 எப்பிசோடுகள்TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - குடும்ப வணிகம்
    27 செப்டம்பர், 2012
    41நிமி
    16+
    டேனியால் கடந்த காலத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு ஆபதான குற்றவாளி, அவரை பழி வாங்குவதற்காக வந்து ஜேக்கியை கடத்துகிறான். இதற்கிடையில், ஜேமி அவரது புதிய பார்ட்னரைச் சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - உள்நாட்டு இடையூறு
    4 அக்டோபர், 2012
    43நிமி
    16+
    உள்நாட்டு வன்முறையில் காயமடைந்த பெண்மணி தான் காயமுற்றதை பின்னர் மறுத்த போது, டேனியும் ஜேக்கியும் இதனை விசாரிக்கிறார்கள், அந்தப் பெண் ஃபிராங்கின் நண்பரான அதிக செல்வாக்கு படைந்த ஒரு கவுன்சிலருடன் இரகசிய உறவில் ஈடுபட்டுள்ளதைக் கண்டறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - பழைய காயங்கள்
    11 அக்டோபர், 2012
    43நிமி
    16+
    இரண்டு தனித்தனி கொலைகளில் தொடர்புடைய கற்பழிப்பு கும்பலில் ஒருவனாக இருந்த ஒரு தொடர் கொகைகாரன் தப்பிவிட்டதாக டேனி நம்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - புயல் பூமி
    18 அக்டோபர், 2012
    42நிமி
    16+
    டேனியும் ஜேக்கியும் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று ஒரு மனமகனை அவனது திருமணத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை விசாரனை நடத்துகின்றனர். எனினும், அவர்கள் அந்த வழக்கில் இருந்து விடுவிடுக்கப்பட்டு, படுகொலை இலக்காக இருக்கிறார் என சந்தேகிக்கப்படும், மத்திய அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ஆபத்தும் வெகுமதியும்
    25 அக்டோபர், 2012
    40நிமி
    16+
    விரைவிலேயே ஃபிராங்க் ஒரு துப்பறிவாளருக்கு அவர் மலேசியாவில் NYPD க்காக மேற்கொண்ட இரகசியப் பணிக்காக வீரத்திற்கான விருதினை வழங்குகிறார், அந்த துப்பறிவாளர் மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரனால் அவனது சகோதரனைக் கைது செய்ய உதவியமைக்காக கைது செய்யப்பட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - பசுமையான புல்
    1 நவம்பர், 2012
    41நிமி
    13+
    எரினின் முக்கிய சாட்சியான ஒரு பிரபலமடையாத புகைப்படக்காரர், தாக்கிவிட்டு ஓடிய ஒரு நபரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் மயிரிழையில் தப்பிக்கிறார், அவரைப் பாதுகாப்பதற்காக அவள் எரின் டேனியின் உதவியை நாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - கொடுங்கனவு
    8 நவம்பர், 2012
    43நிமி
    16+
    ஒரு கத்தி வளைக்கும் தாக்குதல் நபர் இறந்த ஆவியான பரோன் சமேடி உருவில் ஹாலோவின் உடையில் இருக்கும் ஒரு மனிதனை கத்தியால் குத்தும் போது, டேனி ஊடு உலகிற்குள் நுழைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - உயர் கல்வி
    29 நவம்பர், 2012
    44நிமி
    16+
    டேனி போதை மருந்துகள் விற்பனை செய்தார் என சந்தேகிக்கப்படும் ஒரு கல்லூரி மாணவரின் கொலையைப் பற்றி விசாரிக்க கல்லூரி வளாகத்திற்குள் நுழைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - இரகசியங்களும் பொய்களும்
    6 டிசம்பர், 2012
    43நிமி
    16+
    டேனியும் கேட்டும் ஒரு சூட்டிங்கிற்கு ஆயுதங்கள் ஏதுமின்றி தலைமை தாங்குகையில், அவனது மதகுருவே அதற்கு பொறுப்பு என பாதிக்கப்பட்டவர் கூறுவதை ஒட்டுகேட்ட லிண்டா, அந்த வழக்கின் திருப்புமுனைக்கு உதவுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தந்தைகளும் மகன்களும்
    3 ஜனவரி, 2013
    40நிமி
    16+
    இரு வாகன ஓட்டிகள் கேஸ் நிரப்பிய காரை ஓட்டும்போது மறைந்திருந்த ஒருவன் துப்பாக்கியால் சுட்டு இறந்தனர், டேனியும் கேட்டும், இது சுற்றுச்சூழல் தொடர் கொலைகளை மேற்கொள்ளும் நபரின் வேலைதான் இது என மக்கள் நினைத்ததற்கு ஏற்ப வழக்கை எதிர்கொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - முதல் பக்க செய்திகள்
    10 ஜனவரி, 2013
    42நிமி
    16+
    ஜேமி தனது வேலைகளில் அவரது நடவடிக்கைகளுக்கான உணர்ச்சிப்பூர்வ விளைவுகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ஃப்ரேம்டு
    17 ஜனவரி, 2013
    42நிமி
    13+
    போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்ட வாகனமாக NYPD இன் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள படி டேனியின் கார் இருந்தபடியால், அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது, அதில் கோகைன் இருந்தது கண்டறியப்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - பணியின் உள்ளே
    31 ஜனவரி, 2013
    42நிமி
    16+
    பல எலிகள் கடித்த ஒரு மனிதன் ஓடும் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது, ​​டேனி, எதற்காகவோ யாரோ எதோ செய்தி சொல்ல முயற்சிக்கிறார் என அதைக் கண்டறிய பணியாற்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - மென் இன் பிளாக்
    7 பிப்ரவரி, 2013
    43நிமி
    16+
    ஹசிடிக் கிரேண்ட் ரெப்பே இறப்பதற்கு முன், அவரது பணிகளை மேற்கொள்ள அவரது இளைய மகனைத் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட அந்த நபர் திடீரென இறந்துவிட்டதால், ஹசிடிக் சமூகத்திற்குள் அவரது மூத்த மகன் மற்றும் மற்றவர்களிடம் டேனி விசாரனை மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - வாரியர்ஸ்
    14 பிப்ரவரி, 2013
    43நிமி
    16+
    ஒரு 10 வயது சிறுவன் ஒரு சம்பவத்தில் பலியானபோது, ​​டேனியின் கடுமையான அனுகுமுறை, அவரை கோபத்தை நிர்வகிக்கும் வகுப்பிற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - குவிட் ப்ரோ குவோ
    21 பிப்ரவரி, 2013
    41நிமி
    16+
    ஒரு இளம்பெண் அவளது செல்வமும் செல்வாக்கும் நிறைந்த காதலனால் தாக்கப்பட்டு, அதற்கு அவனுக்கு தண்டனை கிடைக்காத ஒரு பழைய முடிவடையாத வழக்கை எரினும் டேனியும் விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - அதிக பட்ச எதிர்ப்பு
    7 மார்ச், 2013
    43நிமி
    16+
    ஆஃப் ட்யூட்டியில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் ஒரு வங்கிக் கொள்ளையை தடுத்து நிறுத்த முயற்சிக்கையில், "போன்னி மற்றும் கிளைடே" கொள்ளைக்காரர்கள் மூலமாக அவர் தள்ளிவிடப்பட்டு அவரது துப்பாக்கியை பிடுங்கி, ஒரு அப்பாவி வங்கி வாடிக்கையாளர் தாக்கி காயப்படுத்தப் படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - எந்த வருத்தமும் இல்லை
    14 மார்ச், 2013
    44நிமி
    16+
    ஒரே மாதிரியான இடர், தொடர்பில்லாத மக்களுக்கு ஏற்படும் போது, அதில் இருக்கும் பொதுவான விசயம் என்ன, யார் அதற்கு பொறுப்பு என்பதை டேனி கண்டறிய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - விசுவாசத்தின் இழப்பு
    4 ஏப்ரல், 2013
    42நிமி
    13+
    ஒரு மதம் சார்ந்த இளம்பெண் கொலை செய்யப்படுகையில், அந்தப்பெண்ணின் இரகசிய உறவு குறித்து டேனியின் கேள்விகளால் அறிந்த அந்த குடும்பம் மிகவும் அதிர்ச்சி அடைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - முடிவும் வழிமுறைகளும்
    11 ஏப்ரல், 2013
    43நிமி
    16+
    இரண்டு வால் ஸ்ட்ரீட் ப்ரோக்கர்கள் போதை மருந்து ஒப்பந்தத் தகராறில் கொள்ளப்பட்ட போது, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உடந்தையாக இருந்த ஒரு நபரிடம் டேனி விசாரணை செய்ய முயற்சிக்கையில், லிண்டா அவரைத் தடுத்து அந்த நபருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை விசாரிக்கத் தடை விதிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - டெவிலின் மூச்சு
    25 ஏப்ரல், 2013
    43நிமி
    16+
    டேனி ஒரு மயக்கமடைந்த மனிதனை அவனது காதலியின் இரத்தத்துடன் பூங்காவில் கண்ட போது, அவனுக்கு இரவில் நடத்தது எதுவுமே நினைவில் இல்லை என்பதை, அவனது இரத்தத்தில் போதைப்பொருள் கலந்திருந்ததைக் கண்டறியும் வரை டேனி நம்பவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - கசப்பான முடிவு
    2 மே, 2013
    40நிமி
    16+
    ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட போது, அவளுடைய பெற்றோர்கள் கொள்ளப்பட்டிருந்த போது அந்த இளம்பெண்ணுக்கு உதவுவதாக டேனி அவளுக்கு வாக்களித்திருந்த்தால், அவளது இச்செயலுக்காக அவர் மிகவும் வருந்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - இந்த வழியில் செல்லலாம்
    9 மே, 2013
    41நிமி
    16+
    ரேகன்கள் அவர்களுக்கு நெருங்கிய ஒருவரின் கொலைக்கு குழுவின் தலைவரே காரணம் என ஒன்று கூடியதால், அந்த குழுவின் தலைவரின் காதலியே அவருக்கு எதிராக அவர்களுக்கு தலைமை வகிப்பதை டேனி காண்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
David BarrettRalph HemeckerAlex ZakrzewskiRobert HarmonJohn BehringAlex ChappleJackeline TejadaEric LaneuvilleDouglas AarniokoskiMichael Pressman
தயாரிப்பாளர்கள்
கெவின் வேட்லியோனார்ட் கோல்ட்பர்க்
நடிகர்கள்
ப்ரிட்ஜெட் மொய்னஹன்டானி வால்பெர்க்வில் எஸ்டஸ்ஆமி கார்ல்சன்சாமி கெய்ல்ஜென்னிஃபர் எஸ்பொசிட்டோலென் கரியோடாம் செல்லெக்
ஸ்டுடியோ
CBS Television Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.