Saltburn

GOLDEN GLOBES® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
அகாடமி விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான எமரல்ட் ஃபெனெல், சலுகை, ஆசை பற்றிய பொல்லாத கதையை நமக்கு அழகாகத் தருகிறார். ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் தன் இடத்தைப் பிடிக்க போராடும் மாணவன் ஆலிவர் க்விக்கை (பாரி கியோகன்), உயர்குடி ஃபீலிக்ஸ் காட்டன் (ஜேக்கப் எலோர்டி), தன் வித்தியாசமான பரந்த குடும்ப ஜமீன் சால்ட்பெர்னுக்கு மறக்கமுடியாத கோடைக்கு அழைக்க, அவனது அழகான உலகில் தான் ஈர்க்கப்படுவதை காண்கிறான்.
IMDb 7.02 ம 11 நிமிடம்2023R
காலாவதியான உரிமைகள் காரணமாக இந்தத் தலைப்பு கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்கள்

உள்ளடக்க ஆலோசனை

ஒளிரும் விளக்குகள்நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்

சப்டைட்டில்

எதுவும் கிடைக்கவில்லை

இயக்குநர்கள்

எமரல்ட் ஃபென்னல்

தயாரிப்பாளர்கள்

எமரல்ட் ஃபென்னல்ஜோசி மாக்நமாராமார்கோ ராபி

நடிகர்கள்

பாரி கியோகன்ஜேக்கப் எலோர்டிரோசமண்ட் பைக்ரிச்சர்ட் ஈ. கிராண்ட்

ஸ்டுடியோ

Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.