என்சிஐஎஸ்
paramount+

என்சிஐஎஸ்

2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
சீசன் 11 இல் என்சிஐஎஸ் குழு வெடிப்பிற்கு பின் ஏற்பட்ட விளைவு குறித்து விசாரணை நடத்துகிறது. இதனில் ஏஜென்சியை சேர்ந்த சிலரும் விபத்துக்குள்ளானார்கள். காணாமல் போன ஸிவா -ஐ தேடி டோனி இஸ்ரேலுக்கு பயணிக்கிறார் மற்றும் கிப்ஸ் மற்றும் மெக்கீ கொலை நிகழ்வதை தீர்த்துவைக்க ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர். இரண்டு ஆண்டுக்கு முன்னர் அவர் கணித்த வழக்கில் உதவியாக புதிய ஆய்வாளர் எலினோர் "எலி" பிஷப் குழுவில் இணைகிறார்.
IMDb 7.8200324 எப்பிசோடுகள்X-RayTV-14
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.

தள்ளுபடிக்கு முந்தைய விலையானது கடந்த 90 நாட்களின் இடைநிலை விலையாகும்.

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ11 எ1 - விஸ்கி டாங்கோ ஃபாக்ஸ்ட்ரோட்

    23 செப்டம்பர், 2013
    43நிமி
    TV-14
    ஒரு D.C. நிகழ்வில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஒரு நிறுவனம், கிப்ஸ் மற்றும் என்சிஐஎஸ் குழுவில் பார்சன்ஸ் முன்னோக்கை நிறுவனத்துடன் தொடர்புபடுத்துகிறது. இதற்கிடையில், பேட்ஜ்ஸ் இல்லாமல், டினாஸ்ஸோவும் மெக்கீயும் பொதுமக்களை போன்று ஒரு வழக்கை விசாரிக்கின்றனர், இந்த வழக்கில் இரண்டு பேருக்கும் ஆபத்து இருக்கிறது, இது 11வது சீசன் பிரீமியரில் ஒளிபரப்பானது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ11 எ2 - பாஸ்ட், ப்ரெசெண்ட், அண்ட் ஃப்யூசர்

    30 செப்டம்பர், 2013
    44நிமி
    TV-14
    டோனி ஸிவா தற்போது எங்கே இருக்கிறாள் என்று தேடுகிறார் அந்த தேடுதல் அவரை இஸ்ரேல் வரை கொண்டு செல்கிறது. இதற்கிடையில், கிப்ஸ் மற்றும் குழு, பார்ச மற்றும் அவரது வளர்ந்து வரும் பயங்கரவாத அமைப்பை வேட்டையாடுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ11 எ3 - அண்டர் தி ராடர்

    7 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    காணாமல்போன கடற்படை லெப்டினன்ட் சம்பந்தப்பட்ட ஒரு வழக்குக்கு என்சிஐஎஸ் குழு ட்விட்டரில் சார்ந்திருக்க வேண்டியதிருந்தது. இதற்கிடையில், மெக்கீ தனது பேட்ஜ் தவறவிடகிறார், ஆனால் கிப்ஸ் மற்றும் அதிகாரிகளிடம் தகவலை தெரிவிக்கவில்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ11 எ4 - அனானிமஸ் வாஸ் எ வுமன்

    14 அக்டோபர், 2013
    44நிமி
    TV-14
    ஆப்கானிய பெண்கள் தங்குமிடம் மைக் ஃப்ராங்கிற்கு இரகசியமாக ஆதரவளிப்பதாக தெரியவந்ததினால் ஒரு கொலை வழக்கின் நிமித்தம் கிப்ஸ் மற்றும் மெக்கீ ஆப்கானிஸ்தானுக்கு பயணிக்கிறானர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ11 எ5 - ஒன்ஸ் எ க்ரூக்

    21 அக்டோபர், 2013
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் கிரைம் சீனான படுகொலை செய்யப்பட்ட ஒரு சிறிய ஆதிகாரியின் 15 வருடங்களுக்கு முந்திய வழக்கில் சந்தேகத்திற்குரிய குற்றவாளியை பார்க்கும், டினோஸோஅவரது பால்டிமோர் போலீஸ் துறையில் இருந்த நாட்களுக்கு திரும்புகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ11 எ6 - ஆயில் & வாட்டர்

    28 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    ஒரு எண்ணெய் கிணறு வெடித்த சந்தேகத்திற்கிடமான வழக்கை விசாரிக்க கடலோர பாதுகாப்பு புலனாய்வு சேவை (சிஜிஐஸ்) உடன் என்சிஐஎஸ் இணைந்து. இதற்கிடையில், என்சிஐஎஸ் குழுவை குறிவைக்கும் ஒரு மர்மமான பிரான்கெர்ரிடமிருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ11 எ7 - பெட்டர் ஏஞ்சல்ஸ்

    4 நவம்பர், 2013
    44நிமி
    TV-14
    கிப்ஸ் தனது தந்தையை ஒரு முன்னாள் போர் விமானிடன் மீண்டும் இணைக்க உதவுவதற்கு வழக்கின் மத்தியிலிருந்து விலகின பின்னர், மரைன் சார்ஜென்ட் கொலை தொடர்பாக குழு விசாரணைக்கு தலைமை தாங்க வேண்டியது யார் என்கிற வாதம் டோனி மற்றும் மெக்கீ ஆகியோர் இடையே ஏற்பட்டது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ11 எ8 - அலிபி

    11 நவம்பர், 2013
    43நிமி
    TV-14
    முன்னாள் எஃப்.பி.ஐ ஏஜெண்டாக இருக்கும் வழக்கறிஞர், கிப்ஸில் தனது வாடிக்கையாளரின் ரகசியத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வார் என்று உறுதியாக நம்பும்போது இடித்து கொலைசெய்யப்பட்ட கொலை வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் என்சிஐஎஸ் குழுவுக்கு ஏற்பட்டது. இதற்கிடையில், டோனியின் விசித்திரமான நடத்தை குறித்து மெக்கீ சந்தேகப்படுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ11 எ9 - கட் செக்

    18 நவம்பர், 2013
    44நிமி
    TV-14
    கடற்படை செயலாளர் இரகசிய செய்தியை வேவு பார்த்ததாக கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பு மீறல் நடத்ததை துல்லியமாகக் கணித்த என்ஸ்ஏ ஆய்வாளர் "எல்லி" பிஷப், என்சிஐஎஸ் குழுவோடு இணைந்து இந்த வழக்கில் செயல்பாட்டார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ11 எ10 - டெவில்’ஸ் ட்ரையட்

    9 டிசம்பர், 2013
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழுவானது ஒரு கொலைசெய்யப்பட்டவரோடு கிப்ஸின் தற்போதைய பாய்ப்ரண்ட்க்கும் மற்றும் ஏஜெண்ட் ஃபெர்னலின் முன்னாள் மனைவியுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும்போது சிக்கல்கள் எழுகின்றன. இதற்கிடையில், என்ஸ்ஏ ஆய்வாளர் எலி பிஷப் என்சிஐஎஸ் குழுவில் சரிசெய்து சேர்ந்துக் கொள்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ11 எ11 - ஹோம்சிக்

    16 டிசம்பர், 2013
    43நிமி
    TV-14
    ஒரு மர்மமான வியாதியால் இராணுவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தாக்கிய போது, கிப்ஸ் மற்றும் குழு இந்த விவகாரத்தை விசாரிக்கின்றனர். இதற்கிடையில், அப்பி மற்றும் ஜிம்மியும் இந்த விநோதமான நோயின் கஷ்டம் பற்றி அறிந்து அதிலிருந்து விடுமுறைக்கு முன்பு சுகத்தை பெறவேண்டும் என்கிற நம்பிக்கையோடு கடற்படை மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்தனர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ11 எ12 - கில் செயின்

    6 ஜனவரி, 2014
    44நிமி
    TV-14
    ஒரு திருடப்பட்ட ட்ரோன் பயங்கரவாத பார்சியாவுடன் தொடர்புடையதாக இருந்தபோது, என்சிஐஎஸ் குழு பாதுகாப்புத் துறையுடன் இணைந்துக்கொண்டு கிப்வின் முன்னாள் காதலியான ஹோலிஸ் மான் உடன் சேர்ந்து ஒரு பெரிய அளவிலான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதற்கு வைக்கப்பட்டிருந்த கருவியை கண்டுபிடித்தது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  13. சீ11 எ13 - ட்புள் பாக்

    13 ஜனவரி, 2014
    44நிமி
    TV-14
    பயங்கரவாத பார்சியை கண்டுபிடிப்பதில், கிப்ஸ் மற்றும் என்சிஐஎஸ் குழு டிரோன் தாக்குதலில் இருந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி அவரது கூட்டாளிகளில் ஒருவரைக் கண்டுபிடித்துள்ளனர்.. இதற்கிடையில், ஒரு உணர்வுபூர்வமாக நொருக்கப்பட்ட கெக்கீ சம்பவத்தின் விளைவுகளோடு போராடுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  14. சீ11 எ14 - மான்ஸ்டர்ஸ் அண்ட் மென்

    3 பிப்ரவரி, 2014
    43நிமி
    TV-14
    குழு தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தும் போது, துறைமுக அதிகாரியின்கொலை, பார்சனின் இருக்கும் சாத்தியமான இடங்களை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், பிடிபடாமல் இருக்கும் பயங்கரவாதிகளுடன் பிஷப் -க்கு இருந்த கடந்த கால உறவை வெளிப்படுத்துகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  15. சீ11 எ15 - புல்லட்ப்ரூஃப்

    24 பிப்ரவரி, 2014
    42நிமி
    TV-14
    திருடப்பட்ட யு.எஸ்.எம்.எம்.சி. நிறைந்த ஒரு டிரக்கில் தவறான குண்டு துளைக்காத ஆடைகளை கண்டறிந்த பிறகு, வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு வேஸ்ட் அனுப்பப்பட்டதா அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டுபிடிக்க என்சிஐஎஸ் குழு முயற்சிக்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  16. சீ11 எ16 - ட்ரெஸ்டு டு கில்

    3 மார்ச், 2014
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை அலுவலராக ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு நபரை டினோஸ்ஸோ எதிர்கொள்கையில், துப்பாக்கிகள் இழுக்கப்படுகின்றன மேலும் குற்றம் புரிபவர் இறந்துபோகிறார். அடுத்த விசாரணை, டினோஸோவின் தந்தை தான் ஒரே சாட்சி என உறுதிசெய்கிறது, அவரது மகனுக்கு அந்த ரகசியத்தை வெளிப்படுத்த பட்டணத்திற்கு வந்திருந்தார். இது என்சிஐஎஸ் -ன் 250 வது எபிசோடில் ஒலிபரப்பப்பட்டது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  17. சீ11 எ17 - ராக் அண்ட் எ ஹார்ட் ப்ளேஸ்

    17 மார்ச், 2014
    43நிமி
    TV-14
    ஒரு இராணுவ தொண்டு இசை நிகழ்ச்சியில் ஆடை அறையில் வெடிகுண்டு வெடித்து சிதறிய பின்னர்இ நிர்ணயித்திருந்த இலக்கில வெடித்து 80 -களின் ராகரா அல்லது ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாக இருந்த குண்டா என்பதை என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும். இதற்கிடையில், ஜிம்மி தந்தையாவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  18. சீ11 எ18 - க்ரெசெண்ட் சிட்டி

    24 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    நியூ ஆர்லியன்ஸில் உள்ள முன்னாள் என்சிஐஎஸ் ஏஜென்ட்டான காங்கிரஸின் டான் மெக்லேனின் உடல் நியூ ஆர்லியன்ஸில் கரை ஓதுக்கி இருக்கும் போது, கிப்ஸ் உடன் முன்பு பணிபுரிந்த என்சிஐஎஸ் ஸ்பெஷல் ஏஜென்ட் ட்வெயின் காசியஸ் பிரைடுடன் இணைந்து இரண்டு ஆலுவலாகமான எஃப்.பி. ஐ உடன் இணைந்து ஒரு கூட்டு வழக்கில் வேலை செய்ய வேண்டியதிருந்து.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  19. சீ11 எ19 - க்ரெசெண்ட் சிட்டி பார்ட் II

    31 மார்ச், 2014
    41நிமி
    TV-14
    பிரபலமற்ற கொலைகாரனை பிரதிபலிப்பதாக ஆதாரங்கள் கறிப்பிட்ட பிறகு, கிப்ஸ் மற்றும் ஸ்பெஷல் ஏஜென்ட் பிரைட்டின் துரத்தல் நியூ ஓர்லியன்ஸில் வழிவகுக்கிறது. இதற்கிடையில், டினோஸோ மெக்கீ மற்றும் எஃப்.பீ.ஐ. ஆகியோர் டீ.சி யிலிருந்து வந்த வழக்கில் அரசியல்வாதிகளின் ஈடுபாட்டை கண்காணிக்கும் போது, கிரெசென்ட் சிட்டியில் இருந்து டினோஸோசோவுக்கு ஒரு விசேஷமான நினைவுப்பொருளை பிஷ்சப் அனுப்புகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  20. சீ11 எ20 - பேஜ் நாட் ஃபவுண்ட்

    7 ஏப்ரல், 2014
    43நிமி
    TV-14
    பாதுகாப்புத் துறையின் பணிக்குத் திரும்பிய பின்னர், மெக்கியின் காதலி டெலிலா ஒரு சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து விலக்கொண்டார் மற்றும் உதவிக்காக என்சிஐஎஸ் குழுவிற்கு திரும்பும்படி அவளுக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையில் மெக்கீ டெலிலாவை உள்ளே போக கேட்டக வேண்டுமா என்று அவர் டினோஸோவை கேட்டார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  21. சீ11 எ21 - அலீக்ட்

    14 ஏப்ரல், 2014
    41நிமி
    TV-14
    ஒரு கடற்படை அதிகாரி ஒரு கிராமப்புற சாலையில் இறந்து கிடந்தது பார் சண்டையில் ஏற்பட்ட விளைவா அல்லது சக பெண் அதிகாரியின் மீது தாக்குதல் பற்றி அதிகம் தெரிந்திருந்தால் ஏற்பட்ட விளைவா என்று என்சிஐஎஸ் குழு அறிந்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையில், டினோஸோ மற்றும் மெக்கீ தங்கள் சரீரத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய ஜூஸ் சுத்திகரிப்பை செய்தனர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  22. சீ11 எ22 - ஷுட்டர்

    28 ஏப்ரல், 2014
    44நிமி
    TV-14
    ஒரு இராணுவ நீதிமன்ற விசாரணையில் சாட்சி கொடுப்பதற்கு முன்னர் மரைன் புகைப்படக் கலைஞர் காணாமல் போன போது அவர் சாட்சியாக இருந்த கொலை மற்றும் டி. சி பகுதியில் வீடுகள் இல்லாத இராணுவ வீரர்களுக்கு தற்போதைய நிலை அகியவற்றை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  23. சீ11 எ23 - தி அட்மைரல்’ஸ் டாட்டர்

    5 மே, 2014
    43நிமி
    TV-14
    இயக்குனர் வான்ஸ் டினோஸோவை பாரிஸ் நகரத்திற்கு ஒரு அட்மிரல் மகளை வீட்டிற்கு கொண்டு வரும் சிறப்பு பணிக்காக நியமனம் செய்கிறார், ஆனால் அவர் ஒரு சர்ச்சைக்குரிய குற்றம் காட்சியில் நுழைந்தபின் உதவுவதற்கு அவர் தனது என்சிஐஎஸ் குழுக்கு திரும்ப வேண்டும்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  24. சீ11 எ24 - ஹானர் தை ஃபாதர்

    12 மே, 2014
    44நிமி
    TV-14
    குற்றஞ்சாட்டப்பட்ட பயங்கரவாதிகள் தங்கவைக்கப்படும் ஒரு இரகசிய காவல் தளமாகிய அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்பட்ட தீ, விபத்தா அல்லது தப்பித்துச்சொல்ல செய்யப்பட்ட சதியா என்று என்சிஐஎஸ் குழு விசாரணை செய்யவேண்டும். இதற்கிடையில், கிப்ஸ் தன்னுடைய தந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்டு தான் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த வீட்டிற்கு போகிறார் இதனுடன் 11வது சீசன் முடிகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்