IMDb 5.8201913 எப்பிசோடுகள்
X-Ray
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ102 எ1 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-110 ஜனவரி, 201923நிமிராக்கியும் புலல்விங்கிளும் உலலகத்தோட மிகப்பெரிய பேர்ட் பாத்த சேதப்படுத்தியதால ஒரு பெரிய மியுசிகல் அட்வென்சருக்கு கிளம்புறாங்க. பியர்லெஸ் ஒரு பெரிய மியுசிகல் சூப்பர் ஸ்டார் ஆகனும்னு முயற்சி பண்றாரு. காரணம் அப்பதான் உலகத்துல உள்ள எல்லாரும் அவருடைய கட்டளைக்கு கீழ்படிவாங்கன்ற ஒரு நம்பிக்கை.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ2 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-210 ஜனவரி, 201923நிமிராக்கியும் புல்விங்கிளும் பாடுன வீடியோ பாடல் உலகம் முழுக்க வைரலா பரவுது. அதனால அவங்க ரொம்ப பிரபலமாகுறாங்க. அவங்க தன்னுடைய பேரையும் புகழையும் பயன்படுத்தி சேவ் த பேர்ட் பாத்ங்கிற ஒரு கான்சென்ட் டூர ஆரம்பிக்க முடிவு பண்றாங்க. அது மூலமா அவங்க சேதப்படுத்துன பெரிய பேர்ட் பாத்த சரி பண்ணலான்னு முடிவு பண்றாங்க.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ3 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-310 ஜனவரி, 201923நிமிராக்கி புல்விங்கிள் போரிஸ் மற்றும் நடாசாவ பபி பிளாட்டிபஸ் பிட்சா பீரான்சிசோட 8 வயசு வாரிசானா பிரான்சஸ்ங்கிற ஒரு சூப்பர் பேன் தன்னோட பிறந்தநாளைக்கு அவங்க தனீயா கான்செர்ட் பண்ணனும்னு கடத்திட்டுப் போயிரான்இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ4 - ஆல்மோஸ்ட் பேமஸ் -CH-410 ஜனவரி, 201923நிமிராக்கி மற்றும் புல்விங்கிள் பிராஸ்பைட் பால்ஸ்சுக்கு திரும்பி வந்துடறாங்க. இங்க வந்தப்புறந்தான் அந்த பெரிய பேர்ட் பாத்த அவங்க மறுபடியும் கட்டாததுனால அழுக்கான ஜாம்பி மாதீரியான பறவைங்க அவங்க ஊரையே நாசமாக்கிட்டதா அவங்க உணர்ராங்க.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ5 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-0110 ஜனவரி, 201923நிமிஅவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ரெஸ்ட்டாரென்ட்டான லாங் டாம் லாப்ஸ்டர்ஸ்ல அவங்க நட்புடைய ஆண்டு விழாவா கொண்டாடுற நேரத்துல ராக்கியும் புல்விங்கிளும் குழந்தைகள் மெனுவுல இருக்கக் கூடிய ஒரு மிகக் கடினமான விடுகதைக்கு விடைய கண்டுபிடிச்சிடறாங்கஇலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ6 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-0210 ஜனவரி, 201923நிமிநெருப்புக்கான பவர் ஜெம்ம கண்டுபிடிக்கிறதுக்காக ராக்கியும் புல்விங்கிளும் ஹவாய் போறாங்கா. அங்க ஒரு சர்ப் கான்டெஸ்ட்ல கலந்துகிட்டு ஜெம்ம திரும்பவும் அடையிறாங்க.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ7 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-0310 ஜனவரி, 201923நிமித வின்ட் ஜெம்முங்கிற கடைசி பவர் ஜெம் அடையிறதுக்காக ராக்கியும் புல்விங்கிளும் இன்னொரு காவலாளிய எதீர்த்து சண்டை போடுறாங்க.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ8 - தி லெஜன்ட் ஆஃப் தி பவர் ஜெம்ஸ் CH-0410 ஜனவரி, 201923நிமிகையில 3 எலிமன்டல் பவர் ஜெம்சும் இருக்க பியர்லெஸ் லீடர் உலகத்த ஆள்றதுக்கு கிளம்புறாரு. ஆனா ராக்கியும் புல்விங்கிளும் உலகத்த காப்பாத்துறாங்க..இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ9 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 110 ஜனவரி, 201923நிமிராக்கியும் புல்விங்கிளும் அவங்கள ஒரு சூப்பர் ஹீரோவா அதாவது அமெச மூசாவும் ஸ்குரில் ஒன்டராவும் மாத்திக்கிட்டு பிராஸ்பைட் பிரானியையும் சம்மர் வெக்கேசனையும் காப்பாத்த ஒரு அட்வென்சருக்கு கிளம்புறாங்க.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ10 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 210 ஜனவரி, 201923நிமிஒரு மர்மமான ஃகூப் பியர்லெஸ் லீடருக்கு சூப்பர் பவர்ச கொடுக்குது. அதனால அவர் பியர்லெஸ் லேசரா ஆகுறாரு. அவர் நிலவு மேலயே லேசர செலுத்த முடிவு பண்றாரு. இப்ப ராக்கியும் புல்விங்கிளும் அவங்களோட சூப்பர் ஹீரோ முகமூடிகள கழட்டிட்டு பியர்லெஸ் லீடர தடுக்கனும்இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ11 - Amazamoose and Squirrel Wonder: Chapter Three10 ஜனவரி, 201923நிமிThe mystery goop strikes again when Rocky’s stress ball falls into a vat of goop, making it sentient and gigantic! Rocky and Bullwinkle use the goop to give super powers to themselves to try and stop the ball, but when they fail, they recruit the actor that plays their favorite TV hero, Captain Great Guy, and give him goop super powers as well.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ12 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 410 ஜனவரி, 201923நிமிபியர்லெஸ் லீடருடையய ஃகூப் செலுத்தப்பட்ட தீய சக்திய அழிக்கிறதுக்காக ராக்கியும் புல்விங்கிளும் ஆன்டி ஃகூப் எடுக்கிறதுக்காக உலகத்துடைய இன்னொரு பக்கத்துக்கு போறாங்க.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ102 எ13 - அமேஸாமூஸ் அண்ட் ஸ்குரில் வண்டர் CH 510 ஜனவரி, 201923நிமிராக்கியும் புல்விங்கிளும் பியர்லெஸ் லீடருடைய சூப்பர்பவர அழிச்சு உலகத்த காப்பாத்துறதுக்கு கிளம்புறாங்கஇலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- ஆடியோ
- தமிழ் English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch हिन्दी తెలుగు 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] Deutsch हिन्दी 日本語 తెలుగు
- இயக்குநர்கள்
- Greg MillerChuck SheetzHowie Perry
- தயாரிப்பாளர்கள்
- Chuck AustenKelley DerrScott FellowsTiffany WardJim CorbettKirsten NewlandsBeth Cannon
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.