சேனல் சின்னம்

ஜேம்ஸ் மே ஓ குக்!

ஜேம்ஸ் மே ஒரு ஷெஃப் இல்லை. ஆனா அதுதான் விஷயம்: சுவையான உணவு செய்ய அருமையான ஷெஃப் ஆக வேண்டிய தேவையில்லை. வீட்டின் சாதாரண சமையலறையிலிருந்து, நம்மை கிழக்கிற்கும், மத்திய கிழக்கிற்கும், உள்ளூர் பப்பிற்கும் கூட்டிச் செல்கிறார். எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து நீங்களே சமைக்கக் கூடிய சுவையான உணவை செய்கிறார். இதையெல்லாம் வழக்கமான டிவி சமையல் நிகழ்ச்சியில் போலித் தனம் இல்லாமல் செய்கிறார்.
IMDb 7.520207 எப்பிசோடுகள்X-RayHDRUHD13+
Prime-இல் சேருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஆசிய ஃபியூஷன்
    11 நவம்பர், 2020
    32நிமி
    13+
    ஆசிய கண்டத்து உணவுகளுக்கு தனித்துவமான பிரிட்டிஷ் ருசி சேர்த்து ஜேம்ஸ் தன் சமையல் சாகசத்தை துடங்குகிறார். சரக்கறையில் வசிக்கும் வீட்டு பொருளாதார நிபுணர் நிக்கியின் முழு மேற்ப்பார்வையில், வித்தியாசமான பொருட்களை வைத்து, நிறைய கூட்டு உணவு சோதனைகள் செய்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - பப் கிளாசிக்ஸ்
    12 நவம்பர், 2020
    32நிமி
    13+
    இந்த அத்தியாயத்திற்கு தயாராகும் விதமாக, ஜேம்ஸ் சுமார் நாற்பது வருடங்கள் துல்லியமான களப்பணி செய்திருக்கார். ஒரு கோப்பை மதுவை கையில் வைத்து, கச்சிதமான ஸ்டேக் வறுக்கிறார், ஒரு சாதாரண பைக்கு பெரு நகர மேல் தட்டு திருப்பம் கொடுக்கிறார், இதற்கெல்லாம் மேலாக, பிரிட்டிஷ்காரர்கள் சிறப்பாக செய்யும் ஒன்றை செய்கிறார்: அடுத்தவர் பொருளை அழிப்பது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பாஸ்தா
    12 நவம்பர், 2020
    29நிமி
    13+
    மத்திய கிழக்கு அழைத்ததும், ஜேம்ஸ் பஸ்தாவில் முழு வீச்சாக மூழ்குகிறார். வீட்டு பொருளாதார நிபுணர் நிக்கியின் உதவியோடு (அவர் சரக்கறையில் இல்லாத போது), நிறைய பழமையான இத்தாலிய உணவுகளை சமைக்கிறார் - மற்றதை விட பாரம்பரியமானவை. பழங்கால சமையல் பொருட்கள் முதல் கார்பனாரா புதிர்கள் வரை, ஒரு கோப்பை (பாட்டில்) கியான்ட்டியோடு, ஜேம்ஸ் தன் அபெனைன் சாகசங்களை காட்டுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - கறி
    12 நவம்பர், 2020
    28நிமி
    எல்லாம்
    ஆசிய ஆளுமை, பிரிட்டிஷ்காரர்களின் பிரியமானது. ஜேம்ஸ், கொண்டு போகக்கூடிய உணவு செய்யும் முயற்சியில், ஆட்டு கீமா, பருப்பு, சப்பாத்தி, அவசர ராய்தா அடங்கிய இந்திய உணவை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை செய்கிறார். நம் கோவா ஸ்டைல் கிச்சன் ஹீரோ, சரியான மசாலா கலவையால் வீட்டு பொருளாதார நிபுணர் நிக்கியை திருப்தி செய்வாரா?
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - புட்டிங்
    12 நவம்பர், 2020
    30நிமி
    13+
    புட்டிங்கில்தான் ஆதாரம் இருக்குன்னு ஜேம்ஸ் நிரூபிக்கிறார். கேக், கஸ்டர்ட், கிரம்பல் போன்றவைகளும் இன்று பட்டியலில் இருக்கு. நிக்கியில் சிறு உதவியால் அவரின் விக்டோரியா ஸ்பன்ஞ் அற்புதமா வருது, இளமை கால சந்தோஷத்தை நினைத்து பார்க்கும் போது ஸ்பாட்டட் டிக் செய்ய நேர்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - காலை உணவு
    12 நவம்பர், 2020
    29நிமி
    13+
    வழக்கமாக ஒரு நாளின் முக்கிய உணவாக காலை உணவு சொல்லப்படுகிறது. உங்களை கச்சிதமா, ஆரோக்கியமா இருக்க வைக்க, தினமும் போஷாக்கான காலை உணவை சாப்பிடும் ஜேம்ஸ்தான் ஆதாரம். இந்த அத்தியாயத்தில், அவர் மத்திய கிழக்கின் பழமையான உணவில் வெற்றி பெறுகிறார், ஆனால் சிறப்பான ஹாஷை கிட்டத்தட்ட சரியாக செய்கிறார். பிறகு அவருக்குள் இருக்கும் இளைஞனை அவகாடோ சிப்பாய்கள் செய்ய வைக்கிறார்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - வறுவல்
    12 நவம்பர், 2020
    28நிமி
    13+
    அடிக்கடி செய்யும் வார இறுதி உணவான, சண்டே ரோஸ்ட் செய்து தன் சமையல் பயணத்தை ஜேம்ஸ் முடிக்கிறார். வழக்கமான டிவி நிகழ்ச்சிகளிலிருந்து மாறுதலாக, குழுவுக்கு மதிய உணவு சமைத்து கொடுப்பதாக உறுதி கொடுத்து, எல்லாம் ஒரே நேரத்தில் செய்வதற்கான ஓட்டம் துடங்குது. நடுத்தர வயது பிரச்சினையோடு இறுக்கம், வெடிப்பு, ஆவேசத்தை எதிர் பார்க்கலாம்.
    Prime-இல் சேருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
ஆடியோ
EnglishEnglish [Audio Description]English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighDeutschEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPolskiPortuguês日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
நடிகர்கள்
ஜேம்ஸ் மேநிக்கி மார்கன
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.