Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

ப்ளூ ப்ளட்ஸ்

இது 5 வது பருவத்தில் நுழைந்து, ப்ளூ ப்ளட்ஸ் நியூயார்க் நகர சட்ட அமலாக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பல தலைமுறை குடும்பங்களின் காவலர்களைப் பற்றிய ஒரு நாடகம் ஆகும்.
IMDb 7.7201523 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - பார்ட்னர்கள்
    25 செப்டம்பர், 2014
    43நிமி
    16+
    டேனியும் பேய்சும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளை தொலைதூரம் போய், எரித்துச் சாம்பலாக்க செல்கையில், பாதுகாப்பு வளையம் தாக்கப்பட்டது, பேய்சுக்கு தீவிர காயம், இதனால் டேனி போதைக் கடத்தல் கூட்டத்தைக் கண்டறியும் பொறுப்பைத் துறக்கிறார். 5வது சீசனின் தொடக்கத்தில், NYPD இல் முன்னோடி லெப்டினன்ட்டின் நடவடிக்கைகள் சர்ச்சைக்கு ஆளாகிய போது, ஃபிராங்க் கவனமாக தனிப்பட்ட, அரசியல் சூழல்களை கையாள வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - மன்னித்து மறத்தல்
    2 அக்டோபர், 2014
    42நிமி
    13+
    பூமர் எசியாசன் ஆணையாளர் ஃபிராங்க் ரேகனை (டாம் செல்லக்) அவரது அலுவகத்தில் சென்று சந்தித்த போது அவர் அவராகவே தோன்றுகிறார். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நிதி திரட்டலில் உதவியமைக்காக எசியாசனை ரேகன் பாராட்டுகிறார், மேலும் அதற்கு கைமாறாக ஏதேனும் தான் செய்ய வேண்டுமா எனக் கேட்கிறார். அதற்கு பூமர் காவல் துறை உயர் அதிகாரியே ஏற்றுக்கொள்வதற்கு கடினமான ஒன்றை கோரிக்கையாக கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - எரியும் பாலங்கள்
    9 அக்டோபர், 2014
    41நிமி
    13+
    அதிகாரி வெளியே செல்கையில் அவரது பார்ட்னர் அவருடன் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், டேனியும் பேய்சும் அவரது புதிய பார்னர்களாக தற்காலிகமாக நியமிக்கப்படுறனர். ஜேமியும் எட்டியும் ஆடம்பர துப்பறிவாளரிடம் இருந்து காலரைத் திருடும் பழிவாங்கும் பணியை மேற்கொள்கின்றனர், ஃபிராங்க் காவல் படைகளுக்கு இடையே சமத்துவம் குறித்து பேசுகையில், மறைமாகாணத்துடன் தனது உறவை சமரசம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - கூடுதல் படை
    16 அக்டோபர், 2014
    44நிமி
    13+
    டேனி கூடுதல் படையைப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகையில், ஃபிராங்க் தனது மகனுக்கு ஆதரவாக நிற்பதா அல்லது மதிப்புமிக்க அவரது காவல் படைகளுக்கு ஆதரவாக நிற்பதா என்பதை முடிவெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். இதற்கிடையில், ஜேமி வீடற்ற மனிதனை மருத்துவமனைக்கு கூட்டி வருகையில் அழகான மருத்துவருடன் நெருக்கமாக இருக்கிறார், அதனைக்கண்ட எட்டியில் அவளது பொறாமையை மறைக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - லூஸ் லிப்ஸ்
    23 அக்டோபர், 2014
    42நிமி
    13+
    ஜேமி தனது காதலியுடனான அவதூறான உறவில் இருந்து வெளிவந்த பிறகு, பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரனுக்கு இலக்காகிறார். இதற்கிடையில், ஹென்றி பேசிய ஒரு தவறான தகவல் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியானதை அடுத்து, அது தொடர்புடைய அரசியல் ஊழலையும் ஃபிராங்க் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - அவசிய தேவை
    30 அக்டோபர், 2014
    42நிமி
    13+
    ஃபிராங்கும் டேனியும் ஒவ்வொரு முறையும் கொலைக் குற்றத்தில் இருந்து தப்பிவரும் ஒரு சர்வதேச குற்றவாளியின் குற்றத்தை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்து தண்டனை பெற்றுத்தர போராடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - தூது சொல்பவரைச் சுடுதல்
    6 நவம்பர், 2014
    42நிமி
    13+
    ஃபிராங்கும் ஒரு இடைக்கால மாவட்ட வழக்கறிஞரும் ஒரு பிரச்சினை குறித்து வானொலியின் விவாதித்த போது அவர் பிரச்சினையுடன் உடன்படாத போது ஃபிராங்க் கண்மூடித்தனமாக செயல்படுகிறார். இதற்கிடையில், டேனியும் அவரது புதிய பாசும் பயணம் மேற்கொள்கையில், ஒரு வாகனத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடந்தது பற்றிய விசாரணை குறித்து அவர்களுக்குள் அவற்றின் முறைகள், அதைச் செய்த நபர்கள் குறித்த கருத்தில் வேறுபாடுகள் இருந்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ஊடகத்தின் வலிமை
    20 நவம்பர், 2014
    41நிமி
    13+
    பொதுமக்களுடனான ஒரு மோதலில் ஒரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா செயலிழந்த பிறகு, ஃபிராங்க் பொதுவில் பின்னடைவைச் சந்திக்க நேர்கிறது. இதற்கிடையில், துப்பு கொடுக்கும் ஒரு நபருக்கு விட்னெஸ் ப்ரொடக்சன் வழங்க இயலாது என அமெரிக்க மார்ஷெல்களின் சேவை முடிவெடுத்த பிறகு, டேனியும் பேய்சும் அவரைப் பாதுகாக்க போராடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - துப்பாக்கி முனையில்
    11 டிசம்பர், 2014
    43நிமி
    13+
    குற்றச் செயல்களை விரும்பாத மென்மையான நபர்களாக கருதப்படும் மூன்று முக்கிய சமூகத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை டேனியும் பேய்சும் விசாரிக்கையில், இந்த சம்பவங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாத அந்த சமூகத்தை ஃபிராங்க் சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - பிதாவின் பாவங்கள்
    1 ஜனவரி, 2015
    42நிமி
    13+
    சில வருடங்களுக்கு முன்பு ஹென்றியுடன் சக அதிகாரியாகப் பணியாற்றிய ஒரு காவல்துறை அதிகாரியைக் கொலை செய்த நபரைக் கண்டறிவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க ஃபிராங்க் வலியுறுத்துகிறார். இதற்கிடையில் ப்ளூ ப்ளட்ஸில் வயது வந்தோருக்கான படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தொடர் கொலைகள் குறித்து டேனியும் பேய்சும் விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - உடைமை
    8 ஜனவரி, 2015
    43நிமி
    13+
    ஒரு கொள்ளைக்கு நன்கு பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் குழுவே காரணம் என்பதை டேனி கண்டறியும் போது அதனை முரணாக உணர்கிறார். இதற்கிடையில், ப்ளூ ப்ளட்ஸின் 100 ஆவது எபிசோடில், சுரங்கப்பாதையில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பிற்கு ஒரு புகழ்பெற்ற தெரு ஓவியரே காரணம் எனத்தெரியவருகையில், இதனை எப்படி எதிர்கொள்வது என கேரட்டும் கோர்ம்லியும் வாதிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ11 - Baggage
    8 ஜனவரி, 2015
    42நிமி
    TV-14
    Frank pushes to find evidence against a suspected cop killer who shot one of Henry's fellow officers years ago. Meanwhile, Danny and Baez investigate a string of murders involving adult film stars, on BLUE BLOODS.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ12 - இல்லம் இனிய இல்லம்
    15 ஜனவரி, 2015
    43நிமி
    13+
    தன் அத்தையை தனது காதலனே கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டிய, வீடற்ற இளம்பெண்ணை ஜேமி கண்டறிந்த போது, டேனியையும் அதில் ஈடுபடுத்துகிறார். இதற்கிடையில், ஊழல் நிறைந்த ஒரு அதிகாரி தொடர்புடைய வழக்கிற்கு எரினை மெக்காய் மாற்றிவிடுவதால் அவள் கோபம் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ13 - காதல் கதைகள்
    29 ஜனவரி, 2015
    42நிமி
    13+
    டேனியும் பேய்சும் ஒரு வீட்டு உரிமையாளரை அந்த வீட்டில் ஊடுருவிய நபர் கொலை செய்த வழக்கை விசாரிக்கையில், அந்த ஊடுருவிய நபருக்கு மட்டுமே அந்தக் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிகின்றனர். மேலும், 12 ஆண்டுகளுக்கு முன்பு எரின் கைவிட்ட ஒரு கொலைக்குற்ற வழக்கில் தொடர்புடைபவரின் தாயாருக்கு நீதி பெற்றுத்தர, ஒரு இளம் வழக்கறிஞர் முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ14 - மோசமான கதவு
    5 பிப்ரவரி, 2015
    44நிமி
    13+
    ஒரு ஆடம்பரமான கட்டிடத்தில், 20 சதவீதம் குறைந்த வருவாய் கொண்டோர் தங்கி இருக்கும் நிலையில், ஒரு குறைந்த வருவாய் வீட்டு நபர் கொலை செய்யப்பட்டதை, டேனியும் பேய்சும் விசாரிக்கின்றனர். மேலும், சட்டத்தின் ஓட்டைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வரும், கோர்ம்லியின் நண்பரிடம் ஃபிராங்க் இந்த வழக்கை எடுத்துச் செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ15 - பவர் பிளேயர்ஸ்
    12 பிப்ரவரி, 2015
    43நிமி
    13+
    ஒரு இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் கைவிட்டதால், எரின் இந்த வழக்கிற்காக நியூயார்க்கிற்கு ஒரு பாதுகாக்கப்பட்ட மோப் உளவாளியை கூட்டி வந்து, டேனி, பேய்ஸ் உதவியுடன் அவரைப் பாதுகாக்க நினைக்கிறார். மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் நண்மைகள் குறித்து, மேயர் பூலுடன் ஃபிராங்க் பதட்டமான விவாதம் மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ16 - பெட்டியில்
    19 பிப்ரவரி, 2015
    40நிமி
    13+
    சற்று மனப்பிறழ்வு அடைந்த ஒரு நபர் பேய்சை கட்டுப்பாட்டு அறையில் கத்தி முனையில் பனையக்கைதியாக வைத்து மிரட்டுகையில், அந்த நபர் பேய்சுக்கு ஆபத்து விளைவிப்பதற்கு முன்பு டேனி அவனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ17 - தொழில் அபாயங்கள்
    5 மார்ச், 2015
    41நிமி
    13+
    எரின் ஒரு அடையாளம் தெரியாத நபர் அவளது அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து, அவரது சக பணியாளரையும் தாக்கிச் சென்ற போது பயம் கொள்கிறாள். இதற்கிடையில், ஜேமியும் எட்டியும் ஒரு வயதான பெண்மணியின் அபார்ட்மெண்டில் இருந்து ஒரு குழாய் வெடி குண்டை கண்டெடுக்கின்றனர் மற்றும் ஃபிராங்க் NYPD க்கு நிதி உதவி செய்வதற்கு தொண்டு நிறுவன ஆட்களைத் தேடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ18 - தவறான கூட்டு
    12 மார்ச், 2015
    43நிமி
    13+
    பொய்யான இளைஞர்கள் தங்குமிட வலைதளத்தின் மூலமாக இளம்பெண்களை இலக்காக்கிக் கடத்தும், ஒரு கடத்தல் வளையத்தை பற்றிய தனது முதல் இரகசிய விசாரணையை எட்டி மேற்கொள்கிறார். இதற்கிடையில், தனது குடும்பத்தைக் கொன்று சிறைவாசம் அனுபவிக்கும் ஃபிராங்கின் முன்னாள் தொழில்முறை தோழி ஒருவருக்கு அவர் உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ19 - தேடும் கண்ணாடி வழியாக
    2 ஏப்ரல், 2015
    42நிமி
    13+
    ஒரு துப்பறியும் நிபுணர் தனது உளவு ஆதாரம் கொலை முயற்சிக்கு உள்ளாக்கப் பட்ட போதிலும், ஃபிராங்கிற்கு அந்த நபர் பற்றிய விவரங்களைத் தர மறுக்கும் சூழலில் ஃபிராங்க் அவரைச் சந்திக்கிறார். மேலும், இளைஞர்களை சிறந்த முடிவுகள் எடுக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு NYPD திட்டத்தின் ஒரு பகுதியாக டேனி ஒரு பிரச்சினைக்குரிய இளம் வயதினருடன் சேரக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ20 - பிளேபேக்
    9 ஏப்ரல், 2015
    42நிமி
    13+
    ஒரு சந்தேக நபர் தானே முன்வந்து ஒரு ரியாலிட்டி ஷோ பிரபல செஃப்பை அவரது ரெஸ்டாரென்டில் வைத்து கொலை செய்ததை ஏற்றபோது, டேனியும் பேய்சும் அந்த நபர் யாருக்காகவோ தான் செய்ததாக பொய் சொல்வதாக சந்தேகம் கொள்கின்றனர். ஃபிராங்கின் நீண்டகால நண்பர் சென். டெட் மெக்ரேரி, DUI ஐ அனுப்பி, துப்பறியும் நிருபர் அன்னே ஃபாரல்லை மீண்டும் அழைத்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்கையில் அவர் சங்கடமான சூழலை சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ21 - புதிய விதிகள்
    23 ஏப்ரல், 2015
    43நிமி
    13+
    பிராங்க் டிரான்ஸ்பயர்ஸுக்கு நெருக்கமான ஒருவர் படுகொலை செய்யப்பட்டபோது, ஃபிராங்க் கொலகாரனைக் கண்டுபிடிக்க அனைத்து பணியாளர்களுக்கும் கட்டளை இடுகிறார். இந்த வழக்கிற்காக பணியாற்றுகையில், இரண்டாவது பகுதி சீசனின் முதல் பகுதியின் இறுதியில், டேனியும் பேய்சும் ஒரு அபாகரமான கும்பலில் நன்கு அறியப்பட்ட நபரான மரியோ ஹண்டை ("மெதட் மேன்") சந்திக்கச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ22 - போர் கலை
    30 ஏப்ரல், 2015
    43நிமி
    13+
    ரேகன் குலத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கொல்லப்பட்ட போது, டேனி உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் சம்பந்தப்பட்ட குழுவின் உறுப்பினரை கண்டறிய முயற்சிக்கிறார். மேலும், இரண்டாவது பகுதி ஐந்தாவது சீசனின் இறுதியில், அவர் சாட்சிகளைக் கொண்டு வருவதற்கு மாறாக அவர் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டியிருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
David BarrettRalph HemeckerAlex ZakrzewskiRobert HarmonJohn BehringAlex ChappleJackeline TejadaEric LaneuvilleDouglas AarniokoskiMichael Pressman
தயாரிப்பாளர்கள்
கெவின் வேட்லியோனார்ட் கோல்ட்பர்க்
நடித்தவர்கள்
ப்ரிட்ஜெட் மொய்னஹன்டானி வால்பெர்க்வில் எஸ்டஸ்
ஸ்டுடியோ
CBS Television Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.