சீசன் 1
IMDb 5.920238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - கிட்டத்தட்ட கச்சிதமான திட்டம்12 அக்டோபர், 202349நிமிஆன்ட்வெர்ப் கொந்தளிக்கிறது: நுழைய முடியாத வைர மெக்கா உடைத்து திருடப்பட்டுள்ளது. உலகமே பதில்களை கோருகிறது. “நூற்றாண்டின் திருட்டை” செய்ய யாருக்கு அவ்வளவு தைரியம்? வைர மையத்தின் குழம்பிய வாடிக்கையாளர்களில், லியோனார்டோ நோட்டர்பார்டோலோவும் நிற்கிறான். கேட்பவரை பொறுத்து, ஒன்று அவர் சாதாரண இத்தாலிய நகை வணிகர் அல்லது உலகிலேயே மிகப்பெரிய திருடன்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - த ட்ரோஜன் ஹார்ஸ்12 அக்டோபர், 202352நிமிசிறையில் பூட்டப்பட்டு, தன் அணி உறுப்பினர்களில் யார் தனக்கு துரோகம் புரிந்த்தென யோசித்தபடி லியோனார்டோ விவரங்களை ஒன்றாக சேர்த்து அலசுகிறான். ஒருவேளை தனது நீண்ட கால நண்பன் கிகோ, அலாரம் நிபுணரா? அல்லது சாண்ட்ரா, பூட்டுடைக்கும் மேதாவியா? அல்லது ஆல்பர்டோவாக இருக்குமோ, தனது ஹாக்கர் மாற்றான்தாய் மகனா?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - வைரத்தின் இருண்ட பக்கம்12 அக்டோபர், 202349நிமிசந்தேகத்திற்குரிய வழக்கறிஞர் ஜான் லவ்க்ரோவுடன் லியோனார்டோ ரகசிய ஒப்பந்தம் செய்கையில், டயமண்ட் போலீஸ் தலைவர், ஆல்பர்ட் மெர்டென்ஸ், வைர மையத்தினுள்ளே ஒருவரை ஈடுபடுத்தும் ஆதாரத்தை தொடர்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - இதயத்திருடன்12 அக்டோபர், 202352நிமிதிருடனோடு காதல் வயப்படுவது எளிதல்ல. ஆனா, லியோனார்டோவின் மனைவிக்கு, இது நன்கு தெரியும், அவளை மெர்டென்ஸ் கட்டாயப்படுத்துகிறார். வைர மைய இயக்குனர் ஜூடித் டெவிட்டும், விசாரணையில் தான் மாட்டிக் கொள்கையில், லியோவுடன் தன் ஈடுபாட்டிற்கு வருந்துகிறாள். இதற்கிடையில், ஒரு மர்மமான நபர் லியோனார்டோவை கவனமாக கண்காணிக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - முன்னேற்பாடு12 அக்டோபர், 202350நிமிலியோனார்டோவின் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு ஆனாவை மிகவும் பாதிக்கிறது. எனினும், ஆனா மட்டுமே ஏமாற்றப்பட்டவளாக உணரவில்லை –லியோனார்டோவுக்கு துரோகம் புரிந்தவர் யாரென ஆதாரம் உள்ளது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - தம்பதியர் சிகிச்சை12 அக்டோபர், 202349நிமிபுறக்கணிக்க முடியாத குறிப்பு மெர்டென்ஸுக்கு கிடைக்கையில், ஆனா பழி வாங்கும் திட்டத்தை துவக்குகிறாள், லியோனார்டோவை உயிரோடு தக்க வைத்திருக்கும் ஒரே விஷயத்தை எடுத்து. செக்மேட்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - நீண்ட இரவு12 அக்டோபர், 202350நிமிகுறிப்பின் ஆதாரத்தில், மெர்டென்ஸ் பெரிய போலீஸ் வேட்டையை தொடங்குகிறார். ஜெரால்ட் கான் இன்னமும் லியோவா கண்காணிக்கிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - எவ்ரிபடி லவ்ஸ் டயமண்ட்ஸ்12 அக்டோபர், 202350நிமிசிறையிலிருந்து வெளியில் வந்ததும், லியோ மீண்டும் தன் வேலையை துவங்க, குழுவின் மீத உறுப்பினர்களர்களும் கானும் வைரங்களை மீட்க இருக்கின்றனர். ஆனால் திருடர்களின் அரசன் மீண்டும் சுதந்திரமாக இருக்கின்றான், அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Italiano Deutsch Español (España) Português Español (Latinoamérica) Polski Français Multiple Languages Italiano [descrizione audio] हिन्दी 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano [CC] 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Gianluca Maria Tavarelli
- தயாரிப்பாளர்கள்
- Fabiomassimo Dell'OrcoMarc GoyensSaverio Giuseppe GuarascioEmanuele LomiryGianluca MizziDavide NardiniAnna PassariniMandella QuiliciLudovica Rapisarda
- நடித்தவர்கள்
- Kim Rossi StuartAnna FogliettaGianmarco Tognazzi
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.