சீசன் 1
IMDb 7.420238 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - எபிசோட் 131 மே, 202359நிமிடெட்லாக் குளிர்கால உணவுத் திருவிழாவுக்கு முந்தைய நாளில், உள்ளூர் ஃபுட்பால் பயிற்சியாளர் ட்ரென்ட் லேதமின் உடல் கடற்கரையில் ஒதுங்குகிறது. உள்ளூர் சீனியர் சார்ஜன்ட் டல்சீ காலின்ஸ் இந்த வழக்குக்குப் பொறுப்பேற்கிறார், ஆனால் விரைவில் டார்வினிலிருந்து துப்பறிவாளர் எட்டி ரெட்கிளிஃப் புலன் விசாரணையை முன் நடத்த வந்தது உரசலை உண்டாக்குகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - எபிசோட் 21 ஜூன், 20231 ம 2 நிமிடம்தீர்க்கப்படாத ஒரு முந்தைய சாவை இணைக்கும் முயற்சியில், டல்சீ முன்னாள் மேயரின் உடலைத் தோண்டி எடுத்து அதனால் சமூகத்தின் கோபத்துக்கு ஆளாகிறார். பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சாம் ஓ'ட்வயரின் படகுக்கு நெருப்பு வைக்கப்படுகிறது. அதே சமயத்தில் எட்டி முக்காடு அணிந்த ஒரு உருவத்தைப் புதருக்குள் துரத்துகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - எபிசோட் 31 ஜூன், 20231 ம 1 நிமிடம்கொலைகள் நடந்தாலும் டெட்லாக் உணவுத்திருவிழா தொடர்ந்து நடக்கும் வேளையில், ஏரிக் கரையில் இன்னொரு சந்தேக நபரின் உடல் கிடைக்கிறது. இந்த பலியானவர் ஐந்து வருடங்களுக்கு முன்பே இறந்திருந்தாலும், இதுவும் தொடர்புள்ளது என்று டல்சீ சந்தேகப்படுகிறார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - எபிசோட் 48 ஜூன், 202358நிமிடல்சீ மற்றும் கேத்தின் இடையே உள்ள உறவு மிகவும் கஷ்ட தசையை அடையும்போது, புதுப் புது சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப் படுகிறார்கள், ஆனால் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் எட்டி செய்த தவறு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - எபிசோட் 515 ஜூன், 202356நிமிஎட்டியின் பத்திரிக்கையாளர் கூட்டத்தின் பின்விளைவாக, டெட்லாக் பீதியில் ஆழ்கிறது, மேலும் கொலைகாரன் மீண்டும் தாக்கி கொலையுண்டவர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்துகிறான். எட்டியும் டல்சீயும் ஒரு சந்தேக நபரிலிருந்து இன்னொருவருக்கு அலை பாய்கிறார்கள். அவர்களைச் சுற்றியுள்ள உறவுமுறைகள் சீர்குலைகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - எபிசோட் 622 ஜூன், 202358நிமிடல்சீயின் மிக நெருங்கிய தோழி ஒரு முக்கியமான சந்தேக நபராக ஆகும்போது - அது பலரது உறவுமுறைகளில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆதாரங்கள் குவியும் அதே சமயம், மேலும் சவங்கள் வெளிவருகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - எபிசோட் 729 ஜூன், 202357நிமிமேலும் மேலும் உடல்கள் கிடைக்க, ஆண்கள் ஊரை விட்டு ஓடுகிறார்கள். ஒரு அதிர்ச்சியான ஒப்பந்தம் வெளிப்படுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - எபிசோட் 86 ஜூலை, 20231 ம 4 நிமிடம்கொலைகாரனின் வெறியாட்டம் தொடர்கிறது. ஊரின் ஆண்கள் அபாயத்தில் இருக்கும் சமயத்தில் கமிஷனர் ஹேஸ்டிங்ஸ் தவறான துப்பைத் துரத்துகிறார். டல்சீ, எட்டி, ஸ்வென் மற்றும் ஆபி ரகசியமாகக் கொலை பற்றிய புலன் விசாரணையைத் தொடர்ந்து இறுதியில் கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- Español (España) Português Español (Latinoamérica) Français 日本語 English Dialogue Boost: Medium Italiano Deutsch English [Audio Description] English English Dialogue Boost: High Polski Türkçe हिन्दी
- சப்டைட்டில்
- தமிழ் العربية Čeština Dansk Deutsch Ελληνικά English [CC] Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Ben ChessellBeck ColeGracie Otto
- நடித்தவர்கள்
- Kate BoxMadeleine SamiAlicia Gardiner
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.