சேனல் சின்னம்

கலிஃபோர்னிகேஷன்

2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
அவர் இன்னும் ஸ்க்ரீவ்டு செய்ய முடியாது. கோல்டன் குளோப் ® -வீரர் டேவிட் டச்சோவ்னி, ஸ்மார்ட், கான்ட் மற்றும் கவர்ச்சி ஷோடைம் ஹிட் காமெடி தொடர் கால்லினெனேஷன்ஸில் மீண்டும் வந்துள்ளார் - மேலும் இது மிகவும் மோசமான பருவத்தில் இன்னும் நடக்கிறது. ஒரு இரவு தவறான புரிந்துணர்வு ஹாங்க் மூடி கடுமையான சூடான நீரில் தரையிறங்கியது, ஆனால் அவரது பிரச்சனைகள் அங்கு முடிவுக்கு வரவில்லை.
IMDb 8.3201112 எப்பிசோடுகள்X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - சர்ச்சையில் சிக்கும் ஹேங்க்
    8 ஜனவரி, 2011
    28நிமி
    TV-MA
    நான்காவது சீஸனின் முதல் அத்தியாயத்தில், ஹேங்க் சிறையிலிருந்து பிணையில் வெளியே வருகிறான். அவனை பற்றிய பாலியல் சர்ச்சை அவனை ஹாலிவுட்டில் பிரபலமாக்கிவிடுவதுவன், அவன் ஒரு வழக்கையும் சந்திக்க வைக்கிறது. அந்த சர்ச்சை அவனை கரேன் மற்றும் பெக்காவிடமிருந்தும் தள்ளிவைக்கிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ4 எ2 - தற்செயலாக தற்கொலை
    15 ஜனவரி, 2011
    27நிமி
    TV-MA
    தனது நாவல் திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ள வாய்ப்பையடுத்து அதைகுறித்து ஆக்கப்பூர்வமான சந்திப்பிற்கு செல்லும் ஹேங்க், ஒரு இளம் நடிகையின் குளியலறையில் ஒளிந்துகொள்ளும் நிலைக்கு உள்ளாகிறான். பின்னர் தற்செயலாக அளவுக்கதிகமாக மதுவும், தூக்க மாத்திரையும் எடுத்துக்கொள்கிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ4 எ3 - இனிய இல்லம்
    22 ஜனவரி, 2011
    27நிமி
    TV-MA
    தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை பயன்படுத்திக்கொண்டு கரேன் மற்றும் பெக்காவின் வீட்டுக்கு சென்றுவிடுகிறான். ஆனால் அவனது மகளுக்கு உண்மை தெரியும். சார்லி உடலுறவு வைத்துக்கொள்வதில் ஒரு சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறான். அதே நேரம் ஒரு வசதியான தயாரிப்பாளர் மார்ஸியின் கவனத்தை பெற முயற்சிக்கிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ4 எ4 - மார்ஸியின் கர்பம்
    29 ஜனவரி, 2011
    27நிமி
    TV-MA
    ஹேங்க் சமீபத்தில் எழுதி முடித்த திரைக்கதையை விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டம், கழிவறையில் ஒரு கோடீஸ்வரன் உயிரிழப்பதுடன் முடிவடைகிறது. தான் கர்ப்பமாக இருக்கலாம் என மார்ஸி சந்தேகிக்கிறாள். பெக்காவின் புதிய இசைக்குழுவில் இருக்கும் ஒருத்தியின் தந்தையான ஓவியரை கரேன் சந்திக்கிறாள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ4 எ5 - மார்ஸியின் குழந்தை
    5 பிப்ரவரி, 2011
    27நிமி
    TV-MA
    முடித்திருத்தம் செய்யும்போது ஏற்படும் விபத்தால், தனக்கு செய்யப்பட்ட கருத்தடை அறுவைசிகிச்சை போலியானது என்பதை தெரிந்துகொள்கிறான் சார்லி. இதனால் மார்ஸியின் வயிற்றிலிருக்கும் குழந்தை தனதாகவும் இருக்கலாம் என உணர்கிறான் சார்லி. வழக்கறிஞர் அபியுடனான ஹேங்கின் உறவு நெருக்கமானதாக மாறுகிறது. ஆனால் அவன் செய்யும் ஒரு நல்ல செயல், அவன் வாழ்கையையே வீணடித்துவிடக் கூடிய ஒரு புகைப்படம் எடுக்கப்பட காரணமாகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ4 எ6 - பரபரப்பான புகைப்படம்
    12 பிப்ரவரி, 2011
    27நிமி
    TV-MA
    ஒரு பரபரப்பான புகைப்படம் ஹேங்கின் வழக்கை தடம்புரளச் செய்வதுடன், அவனது திரைப்பட திட்டத்தையும் அழித்துவிடும் சூழலை ஏற்படுத்துகிறது. பெக்காவின் மீது அவன் கொண்ட உண்மையான அன்பு அவனது தொழிலை காப்பாற்றுகிறது. மறுபக்கம் கரேன், தனது முன்னாள் கணவனுக்கு அவனுடைய அழகான வழக்கறிஞருடன் முறிந்த உறவை சீரமைக்க முயற்சிக்கிறாள்
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ4 எ7 - பணி விலகல்
    19 பிப்ரவரி, 2011
    27நிமி
    TV-MA
    ஹேங்க்குடன் அவளுக்கு இருக்கும் உறவால், அபி அவனுடைய வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறாள். கோல்ஃப் விளையாடும்போது அந்த வழக்கை மற்றொரு மூத்த வழக்கறிஞரிடம் வழங்க முயற்சிக்கிறாள். பென்னுடன் கரேனின் உறவு வளர்வதை பார்த்து ஹேங்க் ஏமாற்றமடைகிறான். மார்ஸியும், சூவும் ஒரு தொலைக்காட்சி தொடருக்கான ஒப்புதலைப் பெற்றுத்தர சார்லியை அணுகுகின்றனர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ4 எ8 - ஜாம்பி திரைப்படம்
    26 பிப்ரவரி, 2011
    27நிமி
    TV-MA
    ஒரு ஜாம்பி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வசனங்களை மாற்றி எழுதும் பணியை ஏற்றுக்கொள்கிறான் ஹேங்க். ஆனால் அந்தத் திரைப்படத்தின் கதாநாயகிக்கு நெருக்கமான கவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அவன் நெருக்கமாகும்போது அவனது வேலையே போய்விடும் அபாயம் ஏற்படுகிறது. தான் கர்ப்பமாக இருப்பதை ஸ்டூவிடம் சொல்கிறாள் மார்ஸி. ஆனால் அந்தக் குழந்தை சார்லியுடையதாக இருக்கலாம் என்பதை அவள் சொல்வதில்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ4 எ9 - கார் திருட்டு
    5 மார்ச், 2011
    27நிமி
    TV-MA
    தனது அபார்ட்மென்டிலிருந்து வெளியேற்றப்படும் ஹேங்க், மீண்டும் கரேன் மற்றும் பெக்காவுடன் சேர்ந்து வாழ்கிறான். அங்கு அவன் தன் மகளுக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கிறான். கரேன் பென்னுடன் வெளியே சென்றுவிட, பெக்காவும், பெர்லும் போர்ஸ்ஸே காரை திருடிக் கொண்டு போய் மோதி விடுகிறார்கள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ4 எ10 - எதிர் சாட்சிகள்
    12 மார்ச், 2011
    27நிமி
    TV-MA
    வழக்கு முழுக்க முழுக்க அவனுடைய நற்பெயரை சேதப்படுத்துவதாக மட்டுமே இருப்பதை பார்த்து தான் பயப்பட நியாயமான காரணங்கள் இருப்பதாக நினைக்கிறான் ஹேங்க். அவனுக்கு சாதகமான சாட்சிகளால்கூட அவனை குடித்துவிட்டு கும்மாளமடிக்கும் ஒரு காட்டன் என்பதைத் தாண்டி வேறு எதுவும் அவனைப் பற்றி கூற முடிவதில்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ4 எ11 - குற்றவாளி ஹேங்க்கின் கடைசி இரவு
    19 மார்ச், 2011
    27நிமி
    TV-MA
    மேஜராக பெண்ணுடன் வல்லுறவு கொண்டதில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட, ஹேங்க் ஒரு பழைய போர்ஸ்ஸே காரை வாங்குகிறான். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தப்பி ஓடிவிடலாமா என அவன் யோசிக்கிறான். ஆனால் அதற்கு பதிலாக தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் ஒரு கடைசி இரவை மகிழ்ச்சியாக கழிக்கிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ4 எ12 - தண்டனை அறிவிப்பு
    26 மார்ச், 2011
    27நிமி
    TV-MA
    சீஸன் நான்கின் இறுதி அத்தியாயத்தில் தண்டனை அறிவிப்பிற்காக ஹேங்க் காத்திருக்கையில், நிஜ வாழ்க்கைக்கும், அவனது வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படத்திற்கும் இருக்கும் வேறுபாடுகள் மறைந்து போகின்றன. அந்த திரைப்படத்தின் நாயகன் ஹேங்க்கினுடைய முன்னாள் மனைவிக்கு வலைவீச, ஹேங்க்கோ கரேனின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகையால் கவரப்படுகிறான்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
David Von AnckenAdam BernsteinJohn DahlBart FreundlichMichael LehmannDavid DuchovnySeith MannScott WinantMichael WeaverStephen Hopkins
நடிகர்கள்
டேவிட் டச்சோவ்னி; நடாஷா மெக்எல்ஹோன்; பமேலா அட்லோன்; மேடலீன் மார்டின்; இவன் ஹேண்ட்லர்
ஸ்டுடியோ
Showtime
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.