Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

கலிஃபோர்னிகேஷன்

கலிபோர்னேசன்ஸில் இந்த பருவம், ஹாங்க் மூடிஸ் வாழ்க்கை, பொருளாதாரம் போன்றது உத்தியோகபூர்வமாக தலைகீழாக மாறிவிட்டது. எழுதுதல் பற்றாக்குறை அவரை ஒரு கல்லூரி பேராசிரியராக ஒரு "உண்மையான" வேலையை பெறுவதற்கு தூண்டுகிறது, இதற்கிடையில், சார்லியின் முக்கியத்துவத்திற்கு திரும்பினார் - அவர் ஒரு சட்டபூர்வமான நிறுவனத்தில் ஒரு வேலைக்காக ஆபாச உலகத்தைத் துண்டித்தார். அவருடைய ஒரே பிரச்சனை ஒரு முதலாளி.
IMDb 8.3200912 எப்பிசோடுகள்
X-RayTV-MA
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
தள்ளுபடிக்கு முந்தைய விலையானது கடந்த 90 நாட்களின் இடைநிலை விலையாகும்.

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - சிறந்த தந்தை
    26 செப்டம்பர், 2009
    28நிமி
    TV-MA
    கரேன் நியுயார்க்கிற்கு குடிபெயர்ந்துவிட, மகள் பெக்காவை தனியாளாக வளர்க்க தன்னாலான முயற்சியை மேற்கொள்கிறான் ஹேங்க் மூடி. ஆனால் ஒரு தந்தையாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல, அதுவும் முன்பெப்போதும் இல்லாத அளவு அவனுடைய அதிகாரத்தை பெக்கா கேள்வி கேட்க தொடங்கியிருக்கும் சூழலில் மிகவும் கடினம். இது போதாதென்று பெக்காவின் புதிய தோழியான செல்ஸிக்கோ செக்ஸ், போதைப்பொருட்கள் மற்றும் குறும்புத்தனத்தின் மீது...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ3 எ2 - புதிதாக பேராசிரியராக
    3 அக்டோபர், 2009
    27நிமி
    TV-MA
    புதிதாக (மிகவும் தயக்கத்துடன்) பேராசிரியராக பொறுப்பேற்ற ஹேங்க் மூடி, இளநிலை எழுத்தாக்க வகுப்பு எடுக்க போராடுகிறான். ஒரு மாணவரின் படைப்பு பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிவிக்கும் கருத்து ஹேங்க்கிற்கு பிரச்னைகளை கொண்டு வருகிறது. பல்கலைக்கழக தலைவரை சமாதானப்படுத்தி தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக அந்த மாணவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்துகிறான் ஹேங்க். நிலைமை சுமூகமாகிவிட மிகவும் அழகான, தி...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ3 எ3 - வெரிடீஸ் & பால்டர்டேஷ்
    10 அக்டோபர், 2009
    27நிமி
    TV-MA
    பல்கலைக்கழக தலைவர் கூன்ஸ் மற்றும் அவரது மனைவி ஃபெலிஸியா நடத்தும் ஆங்கிலத்துறை ஆண்டு கலந்தாய்வில் ஹேங்க்கும், பெக்காவும் கலந்துகொள்கின்றனர். மாணவி ஜாக்கி மற்றும் ஃபெலிஸியா ஆகியோருடன் சரச பேச்சு நடத்திய பின்னர் வேறொரு நபரால் நிராகரிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் ஜில்லுக்கு - தனக்கு தெரிந்த வழியில் ஆறுதல் தருகிறான் ஹேங்க். இதற்கிடையில், பெக்காவும், செல்ஸியும் கூட்டத்திலிருந்து நழுவி வாழ்க்கை, காத...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ3 எ4 - புதிய தோற்றம்
    17 அக்டோபர், 2009
    26நிமி
    TV-MA
    வயதுக்கு வந்த பெண்கள் அணிவது போன்ற உடைகளை வாங்குவதற்காக ஹேங்க்கை ஒரு நவீன கடைக்கு அழைத்துச் செல்கிறாள் பெக்கா. ஆனால் ”புதிய” பெக்கா தோற்றம் ஹேங்க்கிற்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. பணியிலோ ஆசிரியர் உதவியாளர் ஜில் மற்றும் துறைத் தலைவர் ஃபெலிஸியாவுடன் மாற்றி மாற்றி உறவு கொள்கிறான் ஹேங்க். திறமையான எழுத்தாளரான ஜாக்கி ஏன் வகுப்புகளுக்கு வருவதில்லை என தெரிந்துகொள்வதற்காக, அவள் வேலைசெய்யும்...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ3 எ5 - பழைய நண்பனுடன் சந்திப்பு
    24 அக்டோபர், 2009
    27நிமி
    TV-MA
    வார இறுதியில் பெக்கா, கரேனை பார்ப்பதற்காக நியுயார்க்கிற்கு சென்றுவிட, அபார்ட்மெண்டில் தனியாக இருக்கிறான் ஹேங்க். இதற்கிடையில் ஹேங்கின் பழைய நண்பன் மைக் ஸ்லோஸோவ்ஸ்கி லாங் ஐலேண்டில் இருந்து அவனை பார்க்க வருகிறான். அவனை சூ காலினியும் அவளது கணவன் டிக்கியும் சேர்ந்து நடத்தும் பார்ட்டிக்கு அழைத்துச் சென்று உல்லாசத்தின் உச்சகட்டத்தை காட்டுகிறான் ஹேங்க். அந்த வார இறுதி குடியும் கும்மாளமுமான இரவி...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ3 எ6 - நிரந்தர இடமாற்றம்
    31 அக்டோபர், 2009
    27நிமி
    TV-MA
    லாஸ் ஏஞ்சல்ஸுக்கு ஒரு குறுகியகால பயணம் மேற்கொள்ளும் கரேன், தனது குடும்பத்தை நிரந்தரமாக நியுயார்க்கிற்கு திரும்ப அழைத்து செல்வதற்கு திட்டமிடுகிறாள். இதனால் ஹேங்க் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஆனால் தனது நெருங்கிய தோழியான செல்ஸியை விட்டுவிட்டு செல்லவேண்டியது குரித்து மனமுடைந்து போகிறாள் பெக்கா. ஹேங்கின் வகுப்புக்கு வரும் கரேன் அங்கு பல்கலைக்கழக அழகிகளை- ஆசிரியர் உதவியாளர் ஜில் ராபின்சன், ம...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ3 எ7 - பெரிய சிக்கல்கள்
    7 நவம்பர், 2009
    27நிமி
    TV-MA
    கரேனுடனான உறவை சீரமைக்கும் முயற்சியில் ஹேங்க் பல்கலைக்கழக பெண்களிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயற்சிக்கிறான். ஆனால் ஜாக்கியுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு தருணத்தை பல்கலைக்கழக தலைவர் கூன்ஸ் பார்த்துவிட, முன்பெப்போதும் இருந்ததைவிட அதிக சிக்கலில் மட்டிக்கொள்கிறான் ஹேங்க். இதற்கிடையில் ஃபெலிஸியா மற்றும் ஜில்லிடமிருந்து பிரிய அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் அவனையே தாக்குகின்றன. வெந்த புண்ணி...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ3 எ8 - அடுக்குமாடி வீடு
    14 நவம்பர், 2009
    27நிமி
    TV-MA
    எந்த முன்னறிவிப்புமின்றி ஜாக்கியும் அவளது இரண்டு நிர்வான நடனத் தோழியரும் ஹேங்கின் வீட்டிற்கு வந்துசேர, ஒரு களிநிறைந்த இரவை அனுபவிக்கிறான். அடுத்த நாள், தனது புதிய நண்பர்களை அபார்ட்மென்ட்டை விட்டு அனுப்புவதற்கு முன்பாக,மோசமாக பேசிக்கொண்டிருக்கும் ரிக் ஸ்பிரிங்பீல்ட்டை அழைத்துக்கொண்டு சார்லி அங்கு வந்து சேர்கிறான். ஜில்லும் ஃபெலிஸியாவும் திடீர் வருகை புரிய, போதை தெளியாத பெண்களை வீடு முழு...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ3 எ9 - கெட்ட முன்னுதாரணம்
    21 நவம்பர், 2009
    27நிமி
    TV-MA
    பெக்காவும், செல்ஸியும் பள்ளியில் மோதிக்கொண்ட பின், ஹாங்க், கரேன், ஃபெலிஸியா மற்றும் பீட்டர் கூன்ஸ் பள்ளி முதல்வர் அறைக்கு அழைக்கப்படுகின்றனர். ஹேங்க் மற்றும் ஃபெலிஸியா முறைதவறி நடந்துகொண்டது குறித்து பல்கலைக்கழக முதல்வர் சர்வ சாதாரணமாக பேசுவது கரேனை சீற்றங்க்கொள்ளச் செய்கிறது. பின்னர், தனது வாடிக்கையாளரான ரிக் ஸ்பிரிங்ஃபீல்டிற்கு கோக்கைன் பெறுவதற்காக கல்லூரிக்குள் சார்லி புகுந்துவிட, கல்...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ3 எ10 - சிறந்த காலை உணவு
    28 நவம்பர், 2009
    27நிமி
    TV-MA
    ரிக் ஸ்பிரிங்ஃபீல்ட் முகமையை விட்டு செல்ல காரணமாக இருந்ததாகக் கூறி சூ காலினி சார்லியை பணிநீக்கம் செய்துவிடுகிறாள். இதனால் ஏற்பட்ட துக்கத்தை மறக்க சார்லியை வெளியே அழைத்துச் செல்கிறான் ஹேங்க். இதற்கிடையே, ஹேங்க் ஃபெலிளியாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட கோபம் இன்னமும் தனியாத கரேன், பெக்கா மற்றும் மார்ஸியுடன் ஊர் சுற்ற ஏற்பாடு செய்கிறாள். போதையில் தள்ளாடும் ஹேங்கும், சார்லியும் ஒ...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ3 எ11 - ஒற்றைக்கு ஒற்றை சண்டை
    5 டிசம்பர், 2009
    27நிமி
    TV-MA
    ஃபெலிஸியாவின் வீட்டில் நடைபெறும் செமஸ்டர் முடிவு பிரிவு மதிய உணவு விருந்திற்கு ஹேங்கை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறாள் கரேன். அங்கே ஃபெலிஸியா, ஜாக்கி மற்றும் ஜில் என அனைவரும் சேர்ந்துகொள்ள தான் தொல்லையில் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்கிறான் ஹேங்க். ஹேங்க் தற்காலிகமாக பார்த்து வந்த கதாசிரியர்/பேராசிரியர் பணியை அதற்கு முன்பாக பார்த்துவந்த ரிச்சர்ட் பேட்ஸ் அங்கு திடீரென வர ஹேங்க் மீதிருந்த...
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ3 எ12 - மியாவின் திடீர் வருகை
    12 டிசம்பர், 2009
    28நிமி
    TV-MA
    ஒருவழியாக மூடி குடும்பத்தினர் நியுயார்க்கிற்கு செல்லத் தயாராகிக்கொண்டிருக்க, தனக்கு ஏற்பட்ட நெருக்கமான ஒரு நிகழ்வு குறித்து ஹேங்க்கிடம் சொல்கிறாள் பெக்கா. எந்த அறிவிப்புமின்ரி வீட்டிற்கு திடீரென மியா வருகை தரும்போது ஹேங்க் அதிர்ச்சியில் உறைந்து போகிறான். மியா அவளது காதலன்/மேலாளர் பாலுடன் தனது புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக ஊருக்குள் வந்திருக்கிறாள். விளம்பரத்திற்காக மியாவும் பாலும் எடுக்....
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English
சப்டைட்டில்
English [CC]
இயக்குநர்கள்
David Von AnckenAdam BernsteinJohn DahlBart FreundlichMichael LehmannDavid DuchovnySeith MannScott WinantMichael WeaverStephen Hopkins
நடித்தவர்கள்
David DuchovnyNatascha McElhonePamela Adlon
ஸ்டுடியோ
Showtime
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.